நல்ல காளான், நச்சு காளான் என காளானில் இரண்டு வகை இருக்கின்றது. மற்ற எந்த காய்கறிகளிலும் கிடைக்காத உயிர்சத்தான வைட்டமின் டி இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க காளானை சாப்பிட்டு வந்தால் நோய்…
View More சுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி?!Category: சமையல்
ஆப்பிள் எனர்ஜி பார்கள்
இந்த ஆப்பிள் எனர்ஜி பார், ஓட்ஸ், பாதாம் வெண்ணெய் மற்றும் ப்ரெஷ் ஆப்பிள் ஆகியவற்றால் நிறைந்தது. ஃபைபர் நிறைந்த இந்த எனர்ஜி பார் அனைத்து வயதினருக்கும் நல்லது. தேவையான பொருட்கள் 2 கப் ஓட்ஸ்…
View More ஆப்பிள் எனர்ஜி பார்கள்சமையலுக்கு புதுசா?! நீங்களும் செய்யலாம் ரவா லட்டு ஈசியா!!
தேவையான பொருட்கள்.. ரவை – ½ கிலோ சர்க்கரை – ½ கிலோ நெய் – 6 ஸ்பூன் முந்திரி பருப்பு – 50 கிராம் தேங்காய் – 1 ஏலக்காய் – 12…
View More சமையலுக்கு புதுசா?! நீங்களும் செய்யலாம் ரவா லட்டு ஈசியா!!மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும். கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை.…
View More மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை குழம்புஇப்படி ஒரு பச்சடியா?!
உருளைக்கிழங்கில் சிப்ஸ், வறுவல், பொரியல், பொடிமாஸ், குருமா.. இதுலாம் செய்து சாப்பிட்டிருக்கோம். உருளைக்கிழங்கில் பச்சடின்னு சொன்னால் எல்லாரும் ஒருமாதிரியாதான் பார்ப்பாங்க. ஆனா,உருளைக்கிழங்கில் பச்சடியும் செய்யலாம்.. எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்கு…
View More இப்படி ஒரு பச்சடியா?!தோசை பொன்முறுவலா வர இதை சேருங்க! – சமையல் குறிப்புகள்
கறிவேப்பிலையை சுத்தம் செய்து ஈரம்ப்போகும்வரை காயவிட்டு, பின்பு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்தாலோ அல்லது அல்லது அலுமிய பாயில் பேப்பரில் சுற்றி வைத்தாலோ காயாமல் இருக்கும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை…
View More தோசை பொன்முறுவலா வர இதை சேருங்க! – சமையல் குறிப்புகள்இனி தக்காளி சாஸை கடையில் வாங்காதீங்க!
தக்காளி சாசினை சைனீஸ் உணவுகள், பீசா செய்யவும், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ்களுக்கு தொட்டுக்கவும் பயன்படுது. சில பிள்ளைக அப்படியே சாப்பிடுவேன்னு தக்காளி சாசினை கைகளில் ஊத்தி சாப்பிடும். தக்காளி சாஸ் கொஞ்சம் விலை அதிகம்தான்.…
View More இனி தக்காளி சாஸை கடையில் வாங்காதீங்க!நாவில் எச்சில் ஊறச்செய்யும் மாங்காய் வெல்லம் பச்சடி
தேவையானப்பொருட்கள்.. மாங்காய் காய்ந்த மிளகாய் வெல்லம் உப்பு எண்ணெய்கடுகுகறிவேப்பிலைசெய்முறை: மாங்கொட்டையை எடுத்தபின், துண்டு துண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும். மாங்காய் சேர்த்து வதக்கவும். தண்ணீர்…
View More நாவில் எச்சில் ஊறச்செய்யும் மாங்காய் வெல்லம் பச்சடிநரசிம்மரிடம் விரும்பிய வரம் பெறவேண்டுமா?! அப்ப, இப்படி ஐஸ் வைங்க….
தேவையானபொருட்கள்: அரிசி – கால் ஆழாக்குபுளிப்பில்லாத தயிர் – 2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி கடுகு கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு… காய்ந்த மிளகாய் – 1…
View More நரசிம்மரிடம் விரும்பிய வரம் பெறவேண்டுமா?! அப்ப, இப்படி ஐஸ் வைங்க….வெள்ளை வெளேர் தேங்காய் சட்னி
வெள்ளை வெளேர்ன்னு கெட்டியா, காரமில்லாத ஹோட்டலில் பரிமாறப்படும் தேங்காய் சட்னியை விரும்பாத ஆட்கள் யாராவது உண்டா?! ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்… தேவையான பொருட்கள் தேங்காய் துருவல். : 1 கப்பொரிகடலை.…
View More வெள்ளை வெளேர் தேங்காய் சட்னிவீடே மணக்கும் தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்.. புளி – எலுமிச்சை அளவு வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் – 2 கப், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு…
View More வீடே மணக்கும் தக்காளி ரசம்ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வாழைப்பூ வடை
தேவையான பொருட்கள் : வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது : 1 கப் (250 கி -300கி)கடலை பருப்பு : 200 கிராம்காய்ந்தமிளகாய் : 4 -5லவங்கம் : 2சோம்பு – 1/4 ஸ்பூன்உப்பு :…
View More ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வாழைப்பூ வடை