படிப்பு, வேலை என பல்வேறு காரணங்களுக்காக வெளியூரில் ஆண்கள் வீடு எடுத்து தங்குவது பரவலாக காணப்படுகிறது. கையிலிருக்கும் சொற்ப காசில் ஹோட்டலில் வாங்கி உண்பது என்பது சாத்தியமில்லாதது. அதனால், பெரும்பான்மையான இளைஞர்கள் இப்பொழுது சமைத்து…
View More தனியா தங்கி, சமைத்து சாப்பிடும் ஆணா நீங்க?! அப்ப இந்த ரெசிப்பி உங்களுக்குதான்!! -பேச்சிலர்ஸ் சமையல்Category: சமையல்
சுலபமாய் செய்யலாம் இந்த அவல் பாயாசத்தை…
பாயாசம் என்றாலே சிலருக்கு கடுப்பாகும். ஜவ்வரிசியை வேக வைக்க, சேமியாவை குழையாமல் பார்த்துக்க என பல சோதனைகள் இருக்கு. ஆனா இந்த அவல் பாயாசத்தினை சுலபமாய் செய்யலாம்.. தேவையான பொருட்கள்.. அவல் – வெல்லம்…
View More சுலபமாய் செய்யலாம் இந்த அவல் பாயாசத்தை…இப்படி பூரி செய்தால் எண்ணெயில் வெந்த பூரியும் ஆரோக்கியமாகும்…
மைதா சேர்ப்பதாலும், எண்ணெயில் வெந்ததாலும் பூரி ஆரோக்கியமானதில்லைன்னு சொல்வாங்க. ஆனா, அதே பூரியை பாலில் போட்டு சாப்பிட்டால் பாலின் சத்துக்களும், பூரியின் ருசியும் சேர்ந்து நல்லதொரு சிற்றுண்டி நமக்கு கிடைக்கும். பூரி செய்ய தேவையான…
View More இப்படி பூரி செய்தால் எண்ணெயில் வெந்த பூரியும் ஆரோக்கியமாகும்…கைக்குழந்தைக்குக்கூட கொடுக்கலாம் இந்த இனிப்பை….
பொதுவா இனிப்பினை குழந்தைகளுக்கு கொடுக்க தயங்குவோம். ஆனா, இந்த பொட்டுக்கடலையினால் செய்த லட்டினை எந்த பயமும் இன்றி கொடுக்கலாம். வீட்டிலேயே செய்தது, புட் கலர் எதும் கலக்கலை. எண்ணெயில் செய்யலை. அதனால், மிகுந்த பாதுகாப்பானது.…
View More கைக்குழந்தைக்குக்கூட கொடுக்கலாம் இந்த இனிப்பை….இட்லி/தோசை போரடிக்குதா?! அப்ப, இந்த டிஃபனை செய்து அசத்துங்க!!
தினத்துக்கும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னு உங்க வீட்டு குழந்தைங்க அடம்பிடிக்குதா?! அப்ப இந்த ரவா பொங்கலை சட்டுன்னு செய்து கொடுத்து அசத்துங்க! உப்புமா பிடிக்காதவங்களுக்குக்கூட இந்த பொங்கலை பிடிக்கும். தேவையான பொருட்கள்:…
View More இட்லி/தோசை போரடிக்குதா?! அப்ப, இந்த டிஃபனை செய்து அசத்துங்க!!காரடையான் நோன்பு அடை செய்யும் முறை தெரியுமா?!
காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும்போது அனுஷ்டிக்கப்படும். நுனி வாழை இலையில் பச்சரிசி பரப்பி, கும்பம் வைத்து, வெற்றிலை பாக்கு வைத்து, பழங்கள் வைத்து மஞ்சள் சரடு வைத்து நாலு…
View More காரடையான் நோன்பு அடை செய்யும் முறை தெரியுமா?!உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா?! அப்ப தக்காளி சூப் சாப்பிடுங்க!!
சூப் வகைகளை குடிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் இருக்கின்றது. அவற்றில் தக்காளி சூப் மிகவும் அருமையாக இருக்கும். மேலும்,…
View More உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா?! அப்ப தக்காளி சூப் சாப்பிடுங்க!!பள்ளி விட்டு வரும் பிள்ளைகளுக்கு 10 நிமிசத்தில் இந்த போண்டாவை செஞ்சு கொடுக்கலாம்!!
பள்ளிகளிலிருந்து வரும் குழந்தைகளுக்கு பாக்கெட் உணவுகளை கொடுப்பதைவிட, வீட்டிலேயே செய்த உணவுகளை கொடுப்பது சிறந்துது. தேவையான பொருட்கள்: கடலை மாவு – ஒரு கப் அரிசி மாவு – கால் கப் வெங்காயம் –…
View More பள்ளி விட்டு வரும் பிள்ளைகளுக்கு 10 நிமிசத்தில் இந்த போண்டாவை செஞ்சு கொடுக்கலாம்!!சுலபமாய் செய்யலாம் தேங்காய் பர்பி..
இனிப்பை விரும்பாதவங்க யாருமில்லை. ஆனா, வீட்டிலேயே இனிப்பு தயாரிக்குறதுலாம் சிரமம்ன்னு அடிமனசில் பதிஞ்சு போய் இருக்கு. ஆனா, இந்த தேங்காய் பர்ஃபியை சுலபமாய் செய்துடலாம். குறைச்சலான பொருட்கள்தான் இதற்கு தேவைப்படும். தேவைப்படும் பொருட்கள்.. துருவிய…
View More சுலபமாய் செய்யலாம் தேங்காய் பர்பி..புதுவிதமான இந்த தக்காளி தோசையை செய்து சாப்பிடுங்க…
இட்லி அரிசி ————— 1 கப்மெல்லிய ரவை ——— 1 டேபிள் ஸ்பூன்தக்காளி பழம் ————- 2 ( பெரியது)பூண்டு ———————— 1 பல்காய்ந்த மிளகாய் ——– காரத்திர்க்கேற்பசீரகம் ————————– 1/2 டீஸ்பூன்பெருங்காய தூள்…
View More புதுவிதமான இந்த தக்காளி தோசையை செய்து சாப்பிடுங்க…தாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு…
கோழி, ஆட்டுக்கறியைவிட, மீன், நண்டு எனப்படும் கடல்வாழ் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. ஏனென்றால் கடல்வாழ் உயிரினத்தில் கொழுப்பு சத்து குறைவு. கூடவே, கோழி, ஆடு மாதிரி ஹார்மோன் ஊசி போட்டும் வளர்க்கப்படுவதில்லை.…
View More தாய்ப்பால் அதிகமாக சுறக்க வைக்கும் சுறாப்புட்டு…நினைவாற்றலை கூட்டும் வல்லாரை துவையல் – அடுப்பங்கரை!!
சில பிள்ளைகள் பொழுதன்னிக்கும் விழுந்து விழுந்து படிப்பாங்க. ஆனா, பரிட்சையில் குறைவா மார்க் வாங்கி வருவாங்க. ஏன்னு கேட்டா படிக்குறதுலாம் மறந்திடுதும்மான்னு சொல்வாங்க. அப்படி மறக்காம இருக்க நினைவாற்றலை கூட்ட வல்லாரை பெரும் உதவி…
View More நினைவாற்றலை கூட்டும் வல்லாரை துவையல் – அடுப்பங்கரை!!