Jeeva

விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்..

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் ஜீவா. ஆசை ஆசையாய் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் தொடர்ந்தி தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் இவருக்கு நல்ல…

View More விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்..
There is no toll for the public for the first 20 kilometers at the toll booths

சுங்கச்சாவடியில் புதிய நடைமுறை.. பல வாகனங்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை.. மேஜர் குட்நியூஸ்

டெல்லி: சுங்கச்சாவடிகளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு பொதுமக்களுக்கு டோல்கட்டணம் என்பது கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜிஎன்எஸ்எஸ் எனும் சேட்டிலைட் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில்…

View More சுங்கச்சாவடியில் புதிய நடைமுறை.. பல வாகனங்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை.. மேஜர் குட்நியூஸ்
Famous playback singer Mano's sons absconding in Chennai?

சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்

சென்னை: பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மீது…

View More சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்
parking

சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவு

சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல…

View More சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவு
Government should not be register all properties involved in court cases: ramadoss

வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் சொத்துகளை அபகரிக்க அரசே துணை போகக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும்,…

View More வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
Charu Nivedita reviews the scenes of teacher Poongodi and student Shivanaithan in the vaazhai movie

வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள்..சாரு நிவேதிதா திடுக் விமர்சனம்

சென்னை: வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகளை பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா கடுமையாக விமர்சித்துள்ளார் . இதுதொடர்பாக சாரு நிவேதிதா தனது இணைய பக்கத்தில் கூறுகையில் “தாய்லாந்திலும் மற்ற…

View More வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள்..சாரு நிவேதிதா திடுக் விமர்சனம்
Sempozhil

சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா

தினமும் இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு ஆறுதலுக்கு கிராமத்துப் பக்கம் வர வேண்டும் என்றால் குறைந்தது 50 கி.மீ தள்ளி இருக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்குள் தான் வர வேண்டும். பெரிய…

View More சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா
Dental

சீனாவில் சிகிச்சைக்காக ஒரே நாளில் பிடுங்கப்பட்ட 23 பற்கள்.. அடுத்த 13 நாட்களில் ஏற்பட்ட சோகம்..

தற்போது எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல் மருத்துவமனைகள் பெருகி விட்டன. இதற்குக் காரணம் மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. உடலுழைப்பு என்பது பெருமளவில் குறைந்து ஆன்லைனிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது நேரத்தை வீணடித்து…

View More சீனாவில் சிகிச்சைக்காக ஒரே நாளில் பிடுங்கப்பட்ட 23 பற்கள்.. அடுத்த 13 நாட்களில் ஏற்பட்ட சோகம்..
nicholas perry weight loss

இரண்டே வருசத்துல 114 கிலோ குறைச்சாச்சு.. ரசிகர்களை ஏமாற்றி பிரபல யூடியூபர் செஞ்ச வேலை..

முன்பெல்லாம் மக்கள் பலரும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்த நிலையில் தற்போது ஜங்க் ஃபுட் என்ற பெயரில் நிறைய தேவை இல்லாத உணவுகளையும் நாம் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம். இன்று வேகமாக சுழலும்…

View More இரண்டே வருசத்துல 114 கிலோ குறைச்சாச்சு.. ரசிகர்களை ஏமாற்றி பிரபல யூடியூபர் செஞ்ச வேலை..
Tiruvannamalai Arunachaleswarar Temple Kriwala path is going to become super

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள…

View More திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடியோடு மாறப்போகுது.. ஹைகோர்ட் அதிரடி
International Center at Muttukadu in the name of Karunanidhi at a cost of Rs.525 crores

சென்னைக்கே குட்நியூஸ்.. ஈசிஆர் முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமையப் போகும் பிரம்மாண்டம்

சென்னை: சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் ஒன்றை அமைக்கப்பட…

View More சென்னைக்கே குட்நியூஸ்.. ஈசிஆர் முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமையப் போகும் பிரம்மாண்டம்
Chief Minister MK Stalin has allocated Rs.500 crore for the rehabilitation of 5,000 water bodies in Tamil Nadu

தமிழகத்தில் ரூ.500 கோடியில் அரசு சூப்பர் திட்டம்.. 5000 நீர்நிலைகள் வேறலெவலில் மாறப்போகுது

சென்னை: தமிழக கிராமப்புற பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த விஷயத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில்…

View More தமிழகத்தில் ரூ.500 கோடியில் அரசு சூப்பர் திட்டம்.. 5000 நீர்நிலைகள் வேறலெவலில் மாறப்போகுது