Category: செய்திகள்

vijay dmk admk

சென்னையில் விஜய் மட்டும் தான் ஜெயிப்பார்.. மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவின் கோட்டையா? ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறார்களா? பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கூட பின்னடைவா? லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு..!

ஏப்ரல் 17, 2026, 18:10
stalin eps vijay

திமுகவுக்கு 178 தொகுதிகள்.. அதிமுகவுக்கு 56 தொகுதிகள்.. தவெகவுக்கு ஜீரோ.. வாக்கு சதவீதம் சீமானை விட விஜய்க்கு குறைவு.. திடீரென ஆன்லைனில் வைரலாகும் ஒரு கருத்துக்கணிப்பு… பொய் சொன்னாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? கமெண்டில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

ஏப்ரல் 17, 2026, 17:56
amitshah modi vijay

ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. தேர்தலுக்கு பின்னரும் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை.. தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கும் ஆதரவில்லை.. உறுதியுடன் இருக்கின்றாரா விஜய்?

ஏப்ரல் 17, 2026, 15:22
edappadi2

தன்னார்வ இளைஞர்களின் கடைசி கட்ட கருத்துக்கணிப்பு.. அதிமுக 110-120.. தவெக 60-70.. திமுக 40-50.. நூலிழையில் ஆட்சியை பிடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால் கூட்டணி ஆட்சி தான்.. எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் விஜய்.. 3ஆம் இடம் தான் திமுகவுக்கா?

ஏப்ரல் 17, 2026, 14:49
tvk manifesto

மத்தவங்க கொடுத்தா அது வெறும் ‘வாக்குறுதி’… ஆனா விஜய் சொன்னா அது மக்களுக்குக் கிடைக்கப்போற உறுதி.. நீங்க 1000, 2000-னு கணக்கு பார்க்குறீங்க… ஆனா விஜய் மக்களோட கஷ்டத்தை பார்த்து ‘சூப்பர் ஸ்டார்’ கணக்கா 2500-னு ஸ்கோர் பண்றாரு! அவங்க தந்தது வெறும் திட்டம்… விஜய் தர்றது மக்களுக்கான ‘தர்மம்’!

ஏப்ரல் 17, 2026, 11:41
vijay seeman

10 சதவீதம் கூட ஓட்டு வாங்காத சீமான், அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்தப்படுவார்.. விஜய் என்ற சுனாமி அதிமுக, திமுகவையே அசைக்கும்போது சீமான் போன்ற தலைவர்கள் காணாமல் போவதில் ஆச்சரியமில்லை.. இளைஞர்களின் ஓட்டுக்களை விஜய்யை தவிர யாராலும் இனி ஈர்க்க முடியாது..!

ஏப்ரல் 17, 2026, 07:40
vijay in politics

விஜய்யை பார்ப்பதற்கே மணிக்கணக்கில் வெயிலில் காத்திருக்கும் கூட்டம் ஏப்ரல் 23ல் ஓட்டு போட போகாமல் இருப்பார்களா? ஒத்த ஆளா வந்திருக்காருன்னு பாக்குறீங்களா? பின்னால இருக்குற பட்டாளத்தை பாருங்க… ‘ஒன் மேன் ஆர்மி’ன்னா என்னன்னு மே 4-ஆம் தேதி புரியும்! வரலாறுங்கிறது யாரோ ஒருத்தர் எழுதுவது தான்.. அந்த ஒருத்தர் விஜய் தான்..!

ஏப்ரல் 17, 2026, 07:19
trump2

யாரையும் நம்பி பிரயோஜனமில்லை.. நானே களத்தில் இறங்க போறேன்.. இஸ்லாமாபாத் சென்று ஈரானுடன் ஒப்பந்தம் போடுவேன்.. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்.. அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்குவதும் தடுக்கப்படும்: டிரம்ப் உறுதியான கருத்து..!

ஏப்ரல் 17, 2026, 07:04
vijay 3

அதிமுக, திமுக ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் ஜெயிச்சாலும், யாராவது ஒருத்தர் தோற்றாலும் ரெண்டுக்குமே காரணம் விஜய்யாக தான் இருக்கும்.. ஒருவேளை ரெண்டுமே தோற்றாலும் அதுக்கும் விஜய் தான் காரணமாக இருக்கும்.. சந்தேகமே இல்லை.. 2026 தேர்தலின் மேன் ஆஃப் தி மேட்ச் விஜய் தான்.. விஜய்யை பார்த்து பெரிய கட்சிகள் மட்டுமல்ல, சின்ன சின்ன கட்சிகளும் பயந்து நடுங்குகின்றன… அதுதான் தளபதியின் பவர்.. நடுநிலையாளர்களின் வைரல் பதிவுகள்..!

ஏப்ரல் 16, 2026, 20:40
modi stalin

நடக்க போறது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. ஆனால் ஸ்டாலின் பேசுறது எல்லாமே தேசிய அரசியல்.. போட்டியில் இல்லாத பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுக, போட்டியில் இருக்கும் அதிமுக, தவெகவை விமர்சனம் செய்வதே இல்லை.. தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் போட்டி என்பதெல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டு.. ஆட்சியின் குறைகளை மறைக்க தேசிய அரசியலை கையில் எடுக்குறாரா ஸ்டாலின்? நடுநிலையாளர்கள் கேள்வி..!

ஏப்ரல் 16, 2026, 20:24