ஒரு பக்கம் 75 கால பாரம்பரியம்… இன்னொரு பக்கம் மாற்றத்துக்கான இளைய ரத்தம்! 2026-ல மோதப்போறது ஸ்டாலினின் ‘அனுபவமா’? இல்ல விஜய்யின் ‘அதிரடியா’? விஜய் போடுறது ‘ஸ்கெட்ச்’… ஸ்டாலின் போடுறது ‘வியூகம்’! ஆனா மக்கள் அளிக்க போகும் தீர்ப்பு என்ன?ஏப்ரல் 18, 2026, 15:45
கட்-அவுட்’ வைக்கிறதுக்கு ஆள் இருந்தா மட்டும் போதாது… ஓட்டை பாதுகாக்க பலம் வாய்ந்த பூத் ஏஜண்ட் வேனும். விசில் அடிக்க ரசிகர் இருக்காங்க… ஆனா ஓட்டு போட வைக்க பூத் ஏஜென்ட் இல்ல… கடைசி ரெண்டு நாள்ல்ல அதிமுக, திமுக பூத் ஏஜண்ட் பம்பரமா சுழலுவாங்க.. தவெக காரங்க வேடிக்கை பார்ப்பாங்களா?ஏப்ரல் 18, 2026, 15:35
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லோருக்கும் ஒரே நோக்கம் விஜய்யை வரவிடக்கூடாது.. விஜய்யை பார்த்து கைநீட்டாத தலைவர்கள் உண்டா? அரசியல் விமர்சகர்கள் உண்டா? ஊடகங்கள் உண்டா? இத்தனை பெரிய எதிர்ப்பையும் ஒரே ஒரு ஆள் எதிர்க்கிறாருன்னா, அவருக்கு எவ்வளவு தில் இருக்கனும்.. ஒரு நல்லவன் அரசியலுக்கு வந்தா, எல்லா அரசியல்வாதிகளும் எதிர்ப்பாங்க.. ஆனால் மக்கள் எதிர்க்க மாட்டாங்க.. இதுதான் ஜனநாயகம்..!ஏப்ரல் 18, 2026, 11:07
ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்துவிட்ட ஈரான்.. எல்லா நாட்டு கப்பல்களுக்கும் அனுமதி.. தீர்ந்தது பிரச்சனை.. ஆனால் டிரம்ப் ஏழறையை கூட்டாம இருக்கனுமே என்ற கவலை தான் உலக நாடுகளுக்கு.. ஈரான் நடவடிக்கையை தனது தனிப்பட்ட வெற்றியாக கொண்டாடும் டிரம்ப்.. நேட்டோ நாடுகளிடமும் பகை.. ஈரானுக்கும் அவ்வப்போது எச்சரிக்கை.. எப்பய்யா உன் ஆட்சி முடியும்?ஏப்ரல் 18, 2026, 07:51
விஜய்க்கு இருக்கும் பணத்திற்கு அவர் வாழ்நாள் முழுவதும் ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.. அவர் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டும், கண்டவங்க கிட்ட திட்டு வாங்கனும்ன்னு அவசியமே இல்லை.. இவ்வளவையும் விட்டுட்டு வருகிறார்ன்னா, அது மக்களுக்கு ஏதாவது செய்யனும்ங்கிற எண்ணம் தானே.. அப்படிப்பட்ட ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.. பொதுமக்களிடம் அனுதாபம் பெறும் விஜய்?ஏப்ரல் 18, 2026, 07:30
எல்லா பந்திலும் சிக்ஸர்.. அடித்து ஆடும் அண்ணாமலை.. போட்டி அதிமுக கூட்டணி தவெக என திரும்புகிறதா? கவலையில் திமுக மேலிடம்.. அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் அண்ணாமலைக்கு பெரிய பதவியா? தேர்தலுக்கு பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஏப்ரல் 18, 2026, 07:15
சும்மா இருந்தவனை சீண்டி விட்டீங்க… இப்போ அவன் சிங்கமா வந்து நிக்கிறான்! இனி நீங்க போடுற பிளானும் வேலை செய்யாது, நீங்க வச்சிருக்க பணமும் வேலை செய்யாது.. 60 வருஷமா ஏமாத்துனது போதும்டா… இது கலியுகம்! இங்க தர்மம் தடம் மாறாது, மக்களோட தீர்ப்பு இனி திசை மாறாது!ஏப்ரல் 17, 2026, 20:46
விஜய்க்கு கூடுற கூட்டமெல்லாம் ஓட்டா மாறாதுன்னு சொன்னா, ஒன்னு அவங்களுக்கு அறிவில்லைன்னு அர்த்தம்.. இல்லைன்னா தெரிஞ்சே பொய் சொல்றாங்கன்னு அர்த்தம்.. காசு கொடுத்து கூடுன கூட்டத்தில் இருந்தே சில சதவீதம் ஓட்டு வரும்போது, தானா கூடுன கூட்டத்தினால் ஓட்டு வராதுன்னு சொல்றது லாஜிக் இடிக்குதே.. அரசியல் விமர்சகர்கள் காட்டம்,..!ஏப்ரல் 17, 2026, 20:27
சென்னையில் விஜய் மட்டும் தான் ஜெயிப்பார்.. மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவின் கோட்டையா? ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறார்களா? பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கூட பின்னடைவா? லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு..!ஏப்ரல் 17, 2026, 18:10
திமுகவுக்கு 178 தொகுதிகள்.. அதிமுகவுக்கு 56 தொகுதிகள்.. தவெகவுக்கு ஜீரோ.. வாக்கு சதவீதம் சீமானை விட விஜய்க்கு குறைவு.. திடீரென ஆன்லைனில் வைரலாகும் ஒரு கருத்துக்கணிப்பு… பொய் சொன்னாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? கமெண்டில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்..ஏப்ரல் 17, 2026, 17:56