Category: செய்திகள்

tvk vijay campaign

ஏன் ஒரு பெரிய நிறுவனம் கூட தமிழ்நாடு தேர்தலின் கருத்துக்கணிப்பை வெளியிடவில்லை.. வெளியானது எல்லாமே டுபாக்கூர்.. ஏனெனில் விஜய் ஃபேக்டரால் குழம்பும் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள்.. விஜய் ஓட்டை மட்டும் பிரிக்கிறாரா? விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? அப்படியே மாறினாலும் அது சீட்டாக கன்வர்ட் ஆகுமா? சீட்டாக கன்வர்ட் ஆனாலும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு சீட்டுக்கள் தேறுமா? எதையுமே கணிக்க முடியவில்லை..!

ஏப்ரல் 16, 2026, 17:19
LeT

வழக்கம்போல் மர்ம மனிதனால் துப்பாக்கியால் சுடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய புள்ளி.. ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தாலயே அழிவான்ங்கிறது பழமொழி… ஆனா இந்தியாவை தொட்டவன் எங்க ஒளிஞ்சுருந்தாலும் வேட்டையாடப்படுவான்ங்கிறது இப்போதைய புதுமொழி! இந்திய எல்லையில் ஆடின ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது யாருன்னு தெரியாமலேயே ஒவ்வொருத்தரா சுடப்பட்டு வருகிறார்களா?

ஏப்ரல் 16, 2026, 14:46
vijay tvk 1

கருத்துக்கணிப்பு கணக்கு போட்டு பார்த்தா விஜய் பின்னாடி இருப்பது போல் தோன்றலாம்… ஆனா மக்கள் மனசை தொட்டு பார்த்தீங்கன்னா விஜய் தான் முன்னாடி இருப்பார்.. பெட்டி விழுறது வெறும் ஓட்டு மட்டும் இல்லை.. பழைய அரசியலுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியும் சேர்ந்துதான் விழும்.. விஜய் ஜெயிப்பாரான்னு கேட்டவங்க, ரிசல்ட்டுக்கு பின் விஜய் மட்டுமில்லை, ஒரு சகாப்தமே வந்திருக்குன்னு புரியும்..!

ஏப்ரல் 16, 2026, 10:37
rahul stalin

திமுக ஜெயித்தால் ஸ்டாலினின் முதல் வேலை காங்கிரஸை கழட்டி விடுவது.. 2029ல் 39 தொகுதிகளிலும் உதயசூரியன் தான்.. 2026 வெற்றிக்கு பின் திமுக சொந்தக்காலில் நிற்க முடிவா? மிரட்டி தொகுதிகள் வாங்கும் கட்சிகளின் கூட்டணி இனி தேவையில்லை.. திமுக அதிரடி முடிவா?

ஏப்ரல் 16, 2026, 07:35
vijay in politics

சினிமாவுல பத்து பேரை அடிக்கிறது மாஸ்… ஆனா பத்து அடி தெருவுல இறங்கி வேலை பாக்க விஜய்யால முடியாது.. அது திமுககாரனால மட்டும் தான் முடியும்.. யார் வேணாலும் புதுசா வரலாம்… ஆனா யார்கிட்ட போனா காரியம் நடக்கும்னு மக்களுக்கு நல்லாவே தெரியும்! திமுக தீயா வேலை செய்யுதுன்னா… அந்த நெருப்புல எரியப்போறது யாருடைய கனவுன்னு மே 4ல் தெரியும்.. உடன்பிறப்புகள் உற்சாகம்..!

ஏப்ரல் 16, 2026, 07:23
vijay eps

விஜய் ஓட்டை பிரிப்பார் என்பது உண்மைதான்.. ஆனால் எடப்பாடி தான் ஆட்சியை பிடிப்பார்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. பாஜக, பாமக, அமமுக தயவு இல்லாமல் அமைகிறது அதிமுக ஆட்சி.. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வரவே வராதா?

ஏப்ரல் 16, 2026, 07:14
stalin udhayanidhi

திமுக ஜெயித்தால் ஸ்டாலின் முதல்வர் இல்லை.. இளம்பெரியார், ராஜேந்திர சோழன் உதயநிதி தான் முதல்வர்.. தேர்தலுக்கு பின் ஸ்டாலின் ஓய்வெடுக்க சென்றுவிடுவார்.. இந்த தேர்தலே மக்கள் ஆட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் இடையிலான போட்டி.. கொந்தளிக்கும் அரசியல் விமர்சகர் நந்தகுமார்…

ஏப்ரல் 15, 2026, 20:18
vijay annamalai

ஒரு பக்கம் விஜய்யின் பிரச்சாரம் சொதப்பல்.. இன்னொரு பக்கம் அண்ணாமலையின் ஆவேச பிரச்சாரம்.. மீடியாவையே சந்திக்காத விஜய்.. தினமும் மீடியாவின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் அண்ணாமலை.. விஜய்க்கு சரிசமமாக அண்ணாமலைக்கு கூடும் கூட்டம்.. கடைசி நேரத்தில் என்.டி.ஏ பக்கம் சாய்கிறதா வெற்றி?

ஏப்ரல் 15, 2026, 18:05
tvk vijay campaign

3 வயசு குழந்தை விஜய்க்காக பிரச்சாரம் செய்யுது.. வியந்து பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம்.. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு விஜய் அல்ல, 4 விஜய் இருக்கிறார்கள்.. தமிழகத்தில் ஒரு சைலண்ட் புரட்சி நடக்குது.. விஜய் தான் எல்லோர் வீட்டுக்கும் செல்வதில்லை.. ஆனால் எல்லோர் வீட்டிலும் விஜய் இருக்கிறார்.. கருத்துக்கணிப்பு வல்லுனர்கள் தகவல்..!

ஏப்ரல் 15, 2026, 14:11
vijay speech

இன்னும் ஒரு வாரம் இதே மாதிரி போச்சுன்னா தவெக நிச்சயம் 200 தொகுதியில் ஜெயிக்கும்.. ஆனால் ஒரே ஒரு அசம்பாவிதம் நடந்தா கிட்டத்தட்ட ஜீரோ தான்.. விஜய் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!

ஏப்ரல் 15, 2026, 10:53