Category: செய்திகள்

vijay police

24 மணி நேரத்துல குற்றவாளியை தூக்க தெரிஞ்ச அதே போலிஸ்தான் அண்ணே அப்பவும் இருந்தது… ஆனா அவங்க கைகளை கட்டிப்போட்டு ரவுடிகளுக்கு ரெட் கார்ப்பெட் விரிச்சது உங்க திராவிட அரசியல் ஜாம்பவான்கள்தான்! சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தூசு தட்டி அவங்க லிஸ்ட்டை கையில் எடுத்தாச்சு… இனிமேல் பெண்களையோ, குழந்தைகளையோ தப்பான கண்ணோட்டத்துல பார்த்தா, உங்க சரித்திரமே இங்க சர்வநாசமாயிடும், ஜாக்கிரதை!

மே 23, 2026, 18:15
vijay stalin

மேடைக்கு மேடை ‘அடிச்சார் கில்லி’னு நீங்க பில்டப் கொடுத்தப்பவே மக்கள் முடிவு பண்ணிட்டாங்கண்ணே… உங்க கில்லி கதையெல்லாம் கோட்டையில செல்லாது, எதிர்க்கட்சி வரிசையிலதான் முடியும்னு! யூடியூப் தம்ப்நெயில்ல சிக்ஸர் அடிச்ச கூட்டம், இன்னைக்கு தேர்தல் களத்துல கிளீன் போல்ட் ஆகி நிற்குது! விளம்பர வெளிச்சத்துல பிம்பம் வேணா உருவாக்கலாம் ஸ்டாலின் சார், ஆனா வாக்கு எண்ணிக்கையை உருவாக்க முடியாது!

மே 23, 2026, 18:00
vijay seeman stalin

அடுத்தவங்களை குறை சொல்லியே பிழைப்பை ஓட்டுறதை விட்டுட்டு உங்ககிட்ட இருந்த 8% ஓட்டு எப்படி 4% ஆச்சுன்னு எண்ணி பாருங்க சீமான் அண்ணே… இதுக்கு ஈரான் வரைக்கும் போகத் தேவையில்லை, காரைக்குடியே போதும் உங்க டெபாசிட் கதையை சொல்ல! கட்சியின் தலைவர் உள்பட ஒருத்தர் கூட டெபாசிட் வாங்க வக்கில்லை.. உங்களுக்கு எல்லாம் எதுக்கு அரசியல் கட்சி? தோல்விக்கு காரணம் தேடி உட்கட்சி மீட்டிங் போடக்கூட உங்களுக்குத் துணிச்சல் இல்லை… அப்புறம் எப்படி தமிழ்நாட்டை மாத்த போறதா மேடையில மைக் பிடிச்சு முழங்குறீங்க?

மே 23, 2026, 13:56
cm vijay chair

நீங்க ஆட்சிக்கு வந்து 40 நாள் ஆனாலும் தப்புக்கு அதிமுக தான் காரணம்… நாங்க வந்து 10 நாள் ஆகுறதுக்குள்ள பழியை தூக்கி தவெக மேல போடுறீங்க! என்னங்கய்யா உங்க ஊர் லாஜிக் இது? தப்பு உங்ககிட்ட இருந்தா அதுக்கு பேரு ‘கடந்த கால ஆட்சி’… அதுவே மாற்று தரப்பு ஜெயிச்சு வந்தா அதுக்கு பேரு ‘நிர்வாகக் குறைபாடா’? வெட்கமா இல்லையா உபிஸ் உங்க இரட்டை வேடம்?

மே 23, 2026, 12:59
Tasmac is also planning to issue a receipt from November to prevent additional charges

நாங்க டாஸ்மாக் கடையை மூடுறது சமூகத்தோட நலனுக்கு… ஆனா அங்க வேலை செஞ்சவங்களை கைவிடாம காக்குறது எங்களோட மனிதநேயத்துக்கு! இதுதான்டா மக்கள் அரசு! கடையை மூடினா ஊழியர்களுக்கு வேலை போயிரும்னு தப்பு கணக்கு போட்டீங்களா? ஒரு கதவை மூடினா, அவங்க வாழ்வாதாரத்துக்கு பத்து மாற்று வழிகளை திறந்து வைக்கிறதுதான் நம்ம முதல்வர் விஜய்யின் பாணி!

மே 23, 2026, 12:40
cm vijay intelligence

விஜய் சினிமாவில் நம்பர் 1 ஆனதற்கு முக்கிய காரணம் கரண்ட் அப்டேட் தான்.. எந்த இயக்குனர் செட் ஆவார், எந்த ஹீரோயின் சரியாக இருக்கும், எந்த கதை நமக்கு சூட் ஆகும்ன்னு யோசிச்சு படிப்படியா முன்னேறி நம்பர் 1 இடத்துக்கு வந்தார்.. அதேபோல் முதல்வர் பதவியிலும் அவர் ஜொலிப்பார்.. எந்த அதிகாரியை எந்த துறைக்கு பயன்படுத்த வேண்டும், எந்த அதிகாரியை ஒதுக்க வேண்டும்.. யார் மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள் என்பதை கண்டுபிடிப்பார்.. தமிழ்நாட்டை வாழும் சொர்க்கமாக மாற்றுவார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

மே 23, 2026, 07:59
protest2

திமுக ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் மக்கள் போராட்டம் நடத்த முடியாது.. அப்படியே போராட்டம் நடத்தினாலும், அதை ஊடகங்கள் ஒளிபரப்பாது.. அந்த தவறுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர்கள் டிவியில் பேசுவார்கள்.. ஆனால் இன்று ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை பூதக்கண்ணாடி போட்டு ஊடகங்கள் பெரிசு படுத்துகின்றன.. மக்கள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காங்க.. அடுத்த ஆப்பு ஒன்சைடு ஊடகங்களுக்கு தான்..

மே 23, 2026, 07:45
vijay vs annamalai

தவெகவுக்கு ஒரு நல்ல எதிர்கட்சி தேவை. இரண்டு கழகங்களும் மிரண்டு போய் சரிவை நோக்கி செல்வதால் எதிர்க்கட்சியாக இருக்க தகுதியில்லை. அரசு தவறு செய்யும்போது அதை தட்டிக் கேட்க ஒரு நல்ல தலைவர் நமக்கு தேவை. அந்த தலைவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத மிஸ்டர் க்ளீனாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அண்ணாமலை களத்தில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இனியும் பாஜகவை நம்பி காலம் கடத்தாமல் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும்.. தவெக ஆளும் கட்சி, அண்ணாமலை எதிர்க்கட்சி, திராவிடம் இல்லா ஆரோக்கிய அரசியல் தமிழகத்தில் நடக்கும்..

மே 23, 2026, 07:23
ration rice

அரசாங்கம் கொடுக்குற அரிசியில புழுவ தேடுறவன் ஏழை… ஆனா, அதே அரிசியை வித்து பணத்தை தேடுறவன் துரோகி! ஏழையோட வயித்துப் பசி… உன்னோட கல்லாப்பெட்டிக்கு காசு இல்ல, சாபம்! ரேஷன் கடைங்கிறது ஏழையோட அடுப்பங்கரை… அங்க போய் உங்க கமிஷன் ஆட்டத்த காட்டிட்டு இருந்தா, அடுப்பு எரியுதோ இல்லையோ… உங்க அதிகாரம் கண்டிப்பா சுக்குநூறா எரியும்!

மே 22, 2026, 18:59
கவுதம் அதானி

அதானி நிறுவனத்துடன் கைகோர்த்து திமுக அரசு ரூ.6000 கோடி ஊழல் செய்ததா? அறப்போர் இயக்கம் தரும் திடுக்கிடும் ஆதாரங்கள்.. தவெக அரசில் ஊழல் வெளிப்படுமா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிக்குவார்களா? திமுக அரசில் நடந்த ஒரு ஊழலை கூட விடமாட்டோம்.. அக்கு அக்காக பிரித்து மேய்வோம்.. தவெக அமைச்சர்கள் சவால்..

மே 22, 2026, 18:45