Category: செய்திகள்

cm vijay 34

ஒரு ரூபாய் கூட அரசு செலவில் விளம்பரம் இல்லை.. மக்களுக்கு செய்ததை விளம்பரம் செய்து தான் சொல்ல வேண்டும் என்றில்லை.. மக்களுக்கு உண்மையாக செய்தால் மக்களே புரிந்து கொள்வார்கள்.. விளம்பர செலவு கோடிக்கணக்கில் மிச்சம்.. அதை வைத்து மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம்.. இது விளம்பர மாடல் அரசு அல்ல.. சொன்னதை சொல்லும் மக்கள் அரசு.. எங்களுக்கு நாங்களே விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. தானாவே மக்களிடம் இருந்து பாராட்டு குவியும், அதுவே பெரிய விளம்பரம்..

மே 22, 2026, 18:26
royal

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய முதலீடு ஆந்திராவுக்கு போனதற்கு யார் காரணம்? 10 நாள் தவெக அரசா? இல்லை 5 வருஷ திமுக அரசா? உண்மை நிலை இதுதான்.. அதேபோல் ஏஎம்சிஏ ஆந்திராவுக்கு போனதற்கு யார் காரணம்? உண்மையை தெரியாமல், அல்லது உண்மையை மறைத்து 200 ரூபாய்க்கு கூவுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்.. சமூக ஆர்வலர்களின் பதிவுகள் வைரல்…!

மே 22, 2026, 15:59
salem sp

சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை.. ரெளடிகள் ஒழுங்கா திருந்தி வாழனும், இல்லைன்னா வேற மாதிரி நடவடிக்கை இருக்கும்.. ஒழுங்கா வேலைக்கு போயோ, தொழில் செஞ்சோ பொழைச்சிங்கன்னா, உங்களுக்கு நல்லது, இல்லைன்னா கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. ‘சிங்கம்’ துரைசிங்கம் போல் கர்ஜித்த கண்காணிப்பாளர்.. இதுதாண்டா தவெக அரசு..

மே 22, 2026, 15:45
vanni arasu

என்னுடைய வெற்றியைவிட அண்ணன் வன்னி அரசுவின் வெற்றி எனக்கு முக்கியம் – தேர்தல் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் சொன்னது.. இன்று வெற்றி பெற்ற வன்னி அரசு தவெக ஆட்சியில் அமைச்சர்.. திமுக தயவுல ஜெயிச்சிருக்கலாம்.. ஒருவேளை திமுக ஆட்சி அமைஞ்சிருந்தா இன்னிக்கு வன்னி அரசு ஒரு எம்.எல்.ஏ மட்டும் தான்.. ஆனால் தவெக ஆட்சி வந்ததால அவர் இன்னிக்கு அமைச்சர்.. விசிக கட்சியின் முதல் அமைச்சர்.. இந்த பெருமையை கொடுத்தது முதல்வர் விஜய்.. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி கொடுக்காததை விஜய் கொடுத்திருக்கார்.. இதுதான் உண்மையான சமூக நீதி

மே 22, 2026, 11:45

கடந்த ஆட்சில ஒரு சதுர அடிக்கு 25 ரூபாய்னு ‘ஃபார்ட்டி ஃபண்ட்’ வசூலிச்சு பண்ணுனீங்க கொள்ளை… இன்னைக்கு ஒரு பைசா லஞ்சம் இல்லாம ஓடுது பாரு அப்ரூவல் வெள்ளை! எங்ககிட்ட கமிஷன் கேட்டு வந்தா… அஸ்திவாரமே அசைஞ்சுடும் ஜாக்கிரதை! அன்னைக்கு ஃபைல் நகரணும்னா ‘கவர்’ நகரணும்… இன்னைக்கு எங்க ஆட்சில ‘கவர்’ வாங்குனா அவனோட பதவியே நகர்ந்துடும்! இது கமிஷன் வாங்குற கவர்மெண்ட் இல்ல… கறார் காட்டுற த.வெ.க கவர்மெண்ட்!

மே 22, 2026, 11:10
media2

உங்க ஆட்சில தப்பு நடந்தா ‘தேனாறு பாலாறு ஓடுது’னு கேமரா முன்னாடி வைப் பண்ணுனீங்க… இன்னைக்கு எங்க ஆட்சில சின்ன தூசி விழுந்தாக்கூட ‘டெலஸ்கோப்’ வச்சு பாக்குறீங்க! பரவால்ல… உங்க காழ்ப்புணர்ச்சிக்கு நாங்க குடுத்த ‘கம்பேக்’ அப்படி! அஞ்சு வருஷமா தூங்கிட்டு இருந்த மீடியாவின் கேமரா எல்லாம்… இப்ப மட்டும் எப்படி ‘அலர்ட் ஆறுமுகம்’ மாதிரி வேலை செய்யுது? ஆனால் நாங்க இதையும் சமாளிப்போம்..

மே 22, 2026, 10:47
cm vijay amma unavagam

நான் விஜய்க்கு ஓட்டு போடலை, அதிமுகவுக்கு தான் போட்டேன்.. ஆனால் அம்மா ஆட்சியில எப்படி அம்மா உணவகம் சிறப்பா இருந்ததோ, அதே மாதிரி இப்ப இருக்குது.. நான் விஜய்க்கு ஓட்டு போடலைன்னாலும் அவருக்கு என் நன்றி.. அம்மா உணவகத்தில் திருப்தியுடன் சாப்பிட்ட மூதாட்டி பேட்டி.. மக்கள் எங்களுக்கு இது போதும் கோடி புண்ணியம் சாமி நம்ம முதல்வருக்கு ஓட்டு போடாத மக்களும் போற்றும் தலைவர் விஜய்.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த எளிமையான முதல்வர்

மே 22, 2026, 08:00
cm vijay 34

கூட்டணி கட்சிகள் எதற்கெடுத்தாலும் மிரட்டும் போக்கு வேண்டாம்.. ஒவ்வொரு கொள்கை முடிவு எடுக்கும்போதும், ஆட்சிக்கு ஆதரவு என்பதை பரிசீலிப்பேன் என்ற பாச்சா தவெகவிடம் பலிக்காது.. முடிந்தால் ஆதரவை வாபஸ் வாங்கி கொள்ளுங்கள்.. விஜய் எதிர்க்கட்சியாகவோ, அல்லது இன்னொரு தேர்தலையோ சந்திக்க தயார்.. தவெக ஆட்சியை கவிழ்த்தால் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.. இன்னொரு தேர்தல் வந்தால் தவெக 200 நிச்சயம் அடிக்கும்.. யோசித்து செயல்படுங்கள்.. கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கையா?

மே 22, 2026, 07:43
vijay karunanidhi stalin

30 வருஷமா திமுக கூட இருந்த கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவியாவது கிடைத்ததுண்டா? 2006ல் மைனாரிட்டி கவர்மெண்ட் இருந்தபோது கூட கருணாநிதி கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.. ஆனால் கூட்டணிக்கு வந்த 15 நாட்களில் தவெக அமைச்சர் பதவி கொடுத்தது.. ஒரே கட்சி, ஒரே குடும்பம் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலம் தான் ஒரு கட்சியின் அழிவிற்கு முக்கிய காரணம்.. அரசியல் விமர்சகர்கள்…!

மே 22, 2026, 07:27
nirmal kumar

8 லட்சம் மதிப்பு உள்ள 500 கேவி transformerஐ 13 லட்சத்துக்கு tender போட்டு வாங்கீருக்காங்க… அப்றம் ஏன் TNEB இவ்ளோ நஷ்டத்துல இயங்காது ? தோண்ட தோண்ட மின்வாரிய ஊழல் பெரிசா போயிகிட்ட இருக்குது.. செந்தில் பாலாஜியை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாங்க போல.. அடித்து ஆடும் மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார்..

மே 21, 2026, 18:59