Category: செய்திகள்

vijay eps stalin

விஜய் ஆட்சி இப்ப உடனே கவிழக்கூடாதுன்னு விஜய்யை விட திமுகவும், அதிமுகவும் பயப்படுவாங்க.. விஜய் ஆட்சி கவிழ்க்கப்பட்டால், அல்லது தானாக கவிழ்ந்தால் இன்னொரு தேர்தலை தவிர வேறு வழியில்லை.. தேர்தல் வந்தால் அதிமுகவும் திமுகவும் குளோஸ்.. விஜய் ஈசியா 200 அடிச்சிடுவார்.. அப்புறம் எதிர்க்கட்சியா கூட உட்கார முடியாது.. ஒரு ரெண்டு மூனு வருஷம் ஆகட்டும்.. முடிஞ்ச வரைக்கும் விஜய் பேரை கெடுக்க முயற்சி செய்வோம், அப்புறம் தேர்தல் வந்தால் சமாளிக்கலாம்.. இதுதான் திமுக, அதிமுவோட எண்ணம்…!

மே 24, 2026, 17:45
tangedco

உங்களை தான் மக்கள் வேண்டாம்ன்னு அடிச்சு தொறத்தி விட்டுட்டாங்கள்ல்ல.. அப்பவும் திருந்த மாட்டீங்களா? எப்ப பார்த்தாலும் பொய் செய்தியை பரப்புவது, அவதூறு செய்வது, வதந்தியை பரப்புவது.. நீங்கள்ல்லாம் திருந்தவே மாட்டீங்களா? திருந்துனீங்கன்னா 5 வருஷம் தான் கூப்பு.. திருந்தலைன்னா நிரந்தரமா கூப்பு.. எது வேனும்ன்னு நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க…

மே 24, 2026, 14:05
stalin udhayanidhi 2

தோல்வி அடைந்தாலும் ஆணவம் குறையவில்லை திமுகவுக்கு.. ஒரு 2 வருட கட்சியிடம் 75 வருட பாரம்பரிய கட்சி தோற்றுவிட்டதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லை.. தோல்விக்கான காரணம் லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் என்று தெரிந்தும் அதை சரி செய்வதற்கு மனமில்லை.. விஜய் எங்கே நல்லாட்சி கொடுத்து நிரந்தர முதல்வராகிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவதூறு செய்வதையே முழு நேர தொழிலாக மாற்றிவிட்டார்கள்.. இப்படியே போனால் அதிமுகவுக்கு முன்பாகவே திமுக காணாமல் போகும்..

மே 24, 2026, 13:35
IT wing vs

ஐடி விங் என்பது 200 ரூபாய்க்கு கூவுற கூட்டம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் என்பது காசை எதிர்பாராமல், பலனை எதிர்பாராமல் தானாக எழுச்சியடைந்த கூட்டம்.. இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிற வரைக்கும் திமுக ஆளுங்கட்சியா வரப்போறதில்லை.. ஐடி விங்கில் வேலை பார்ப்பவன் ஓட்டை விசிலுக்கு கூட போடுவான், ஆனால் விர்ச்சுவல் வாரியர்ஸ் யாரும் மறந்து கூட விசில் தவிர வேற எதுக்கும் போட மாட்டான்.. காசுக்கு கூவுகிறவங்களை விட்டுட்டு தானா சேர்ற கூட்டத்தை கூட்ட முயற்சி செய்யுங்க…

மே 24, 2026, 09:33
rahul udhayanidhi

நன்றி மறந்த காங்கிரஸ்.. இனி காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.. உதயநிதி ஆவேசம்.. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது திமுக அமைச்சரவையில் இருக்கும்.. ஆனால் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் கொடுக்க மாட்டீங்க.. நீங்க என்ன சேர்க்குறது, காங்கிரஸ் இனி நீங்க கூப்பிட்டாலும் வராது.. தவெக + காங்கிரஸ் இயற்கையான கூட்டணி.. விஜய் எப்படியும் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கிடுவார்.. ஏண்டா காங்கிரஸை விட்டோம்ன்னு அப்ப கதறுவிங்க.. காங்கிரஸ் தொண்டர்கள் பதிலடி…!

மே 24, 2026, 07:30
vijay stalin

அரசை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க திமுகவுக்கு தகுதியில்லை.. 7 பட்டியல் இனத்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இதுவரை இடம் கொடுத்ததா? விசிக போன்ற கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததா? அறநிலையத்துறையை இதற்கு முன் திமுக பட்டியல் இனத்தவர்களுக்கு திமுக கொடுத்திருக்கின்றதா? இதை எதையுமே திமுக ஆட்சியில் இருக்கும்போது செய்யாமல், அதை தவெக செய்ய வேண்டும் என அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது? யார் யாரை எந்த துறைக்கு அமைச்சர் ஆக்கனும்ன்னு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு தெரியும்.. நீங்க பேசாம வேடிக்கை மட்டும் பாருங்க ஸ்டாலின் சார்…

மே 24, 2026, 07:20
cm vijay chair

டுவிட்டர்ல்ல விமர்சனம் செய்றவங்கள கண்டுக்க வேணாம்.. நமக்கு ரொம்ப வேலை இருக்குது.. இந்த அஞ்சு வருஷத்துல தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமா மாத்தனும்.. மக்களை நல்லா வச்சிகிடனும்.. நம்மோட அடுத்த டார்கெட் டெல்லி.. அதை நோக்கி நகரனும்.. அதைவிட்டு சில்லுவண்டுகிட்ட எல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்க வேண்டாம்.. அவங்க கொஞ்ச நாள் வாங்குன காசுக்கு கூவுவாங்க.. அதுக்கு அப்புறம் அவங்களே அமைதியாகிடுவாங்க.. தவெக தொண்டர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை?

மே 24, 2026, 07:05
senthil balaji vs vijay

அமலாக்கத்துறை கடிதம் அனுப்புனா தவெக அரசு யோசிக்கும்னு தப்பு கணக்கு போடாதீங்க… கஜானாவை சுரண்டுனவங்க லிஸ்ட்டை முதலமைச்சர் விஜய் கையில் எடுத்தாச்சு, ஒப்புதல் கடிதத்துல இங்க் காயுறதுக்குள்ள ஆக்ஷன் இறங்கும்! செந்தில் பாலாஜியை விசாரிக்க கடிதம் மட்டும் வரட்டும், உடனே முதல்வர் விஜய் அனுமதி கொடுத்திருவார்.. கரூர் விவகாரம் உள்பட பல விஷயங்கள் வெளியே வருமா?

மே 23, 2026, 22:15
mgr jaya vijay

எம்.ஜி.ஆர் சொன்னார், ஜெயலலிதா சொன்னாங்க… நடுவுல கொஞ்சம் சைலன்ட் ஆகிடுச்சுனு தப்பு கணக்கு போட்டீங்களா? இப்போ ட்ரெண்டே வேற தம்பி! ‘ஓம் சக்தி… பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி!’ இது வெறும் ஸ்லோகன் இல்ல, தமிழ்நாட்டோட அக்னி முழக்கம்! பல வருஷமா தூங்கிட்டிருந்த ஒரு பழைய சிம்ம முழக்கத்தை, இன்னைக்கு இருக்கிற 2K கிட்ஸ் வரைக்கும் ட்ரெண்ட் ஆக்கியிருக்கார் முதலமைச்சர் விஜய்!

மே 23, 2026, 21:59
right to service

தமிழ்நாட்டில் வரப்போகிறது Right to Service Act.. அரசு ஆபீஸை சுத்தி சுத்தி மக்கள் கால் கடுக்க நின்ன காலம் முடிஞ்சு போச்சு… இனிமேல் டைம்க்கு வேலை நடக்கலையா? ஒவ்வொரு நாளும் அதிகாரிங்க பாக்கெட்டுல இருந்து காசு கரைய போகுது! லஞ்சம் கேட்கவோ, ஃபைலை மூடி வைக்கவோ இனிமேல் யாருக்கும் துணிச்சல் வராது… ஏன்னா, இங்க நடக்கிறது வெறும் அட்மினிஸ்ட்ரேஷன் இல்ல, லஞ்ச ஊழலை வேரோடு அறுக்குற முதலமைச்சர் விஜய்யின் ஆக்ஷன்!”

மே 23, 2026, 18:35