டெல்லி: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட…
View More தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்Category: இந்தியா
தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு
மும்பை: தம்பதிகள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றால், 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து விவாகரத்து வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…
View More தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவுவினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்குப் பின்னால் மிகப் பெரிய சதி உள்ளது.. மல்யுத்த வீரர் விஜேந்தர் சிங்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறுகின்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…
View More வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்குப் பின்னால் மிகப் பெரிய சதி உள்ளது.. மல்யுத்த வீரர் விஜேந்தர் சிங்ரோடும் இல்ல.. தண்ணியும் இல்ல.. நடு வயலில் கட்டப்பட்ட பாலத்தால் அதிர்ச்சி..
வட இந்திய மாநிலமான பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் நிதிஷ் குமார் பிரதமர் மோடி 3-வது முறையாகப்…
View More ரோடும் இல்ல.. தண்ணியும் இல்ல.. நடு வயலில் கட்டப்பட்ட பாலத்தால் அதிர்ச்சி..தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்.. தகர்ந்த ஒலிம்பிக் பதக்க கனவு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச் சுற்றுவரை சென்றார். இந்தியாவுக்கு எப்படியும் பதக்கத்தை வாங்கிக் கொடுப்பார் என்ற கனவுடன் ஒட்டுமொத்த…
View More தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்.. தகர்ந்த ஒலிம்பிக் பதக்க கனவுஇந்திய தேசிய கைத்தறி தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…
கைத்தறி நெசவாளர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை போற்றும் வகையில் 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தேசிய கைத்தறி தினம் தொடங்கப்பட்டது. இந்த நாள் கைத்தறி நெசவாளர்களின் திறன் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடுகிறது…
View More இந்திய தேசிய கைத்தறி தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…இந்திய ரயில்வே வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு புதிய விதியை அறிவித்துள்ளது… பயணத்தின் போது இந்த வசதியை பெறலாம்…
நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் பெர்த் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். மறுபுறம், நீங்கள் ஒரு வயதான நபருடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், அவர்கள் லோயர் பெர்த் சீட்டை தான் விரும்புவார்கள்.முதியவர்கள், கர்ப்பிணிகள் எவ்வித…
View More இந்திய ரயில்வே வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு புதிய விதியை அறிவித்துள்ளது… பயணத்தின் போது இந்த வசதியை பெறலாம்…ஜியோவின் மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி… தினசரி 2GB டேட்டா வழங்கும் இந்த திட்டத்தைப் பற்றி தெரியுமா…?
ஜியோ நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாகும். அதன் உரிமையாளர் நாட்டின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி ஆவார். ஜியோ சிம்மை நாடு முழுவதும் சுமார் 48 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில், ஜியோ…
View More ஜியோவின் மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி… தினசரி 2GB டேட்டா வழங்கும் இந்த திட்டத்தைப் பற்றி தெரியுமா…?நாட்டைவிட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா..வன்முறையாக மாறிய போராட்டம்
இந்தியாவிலிருந்து முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் பிரிந்தபோது கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. தற்போது பங்களாதேஷ் என அழைக்கபடும் கிழக்கு பாகிஸ்தான் பகுதிக்கும் மேற்கு பாகிஸ்தான் பகுதிக்கும் இடையே சுமார்…
View More நாட்டைவிட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா..வன்முறையாக மாறிய போராட்டம்வயநாடு நிலச்சரிவு.. என்னையும் கூட்டிட்டு போங்க.. ராணுவத்திற்கு 3 ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்..
பொதுவாக மலையை ஒட்டி இருக்கும் ஊர்களில் மழை பெய்தாலே வேகமாக நிலச்சரிவு உருவாகி மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்தியாவின் பல இடங்களில் இது போன்று பல இடங்களில் நிலச்சரிவு உருவாகி உள்ள…
View More வயநாடு நிலச்சரிவு.. என்னையும் கூட்டிட்டு போங்க.. ராணுவத்திற்கு 3 ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்..2018 திரைப்பட பாணி.. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் உயிரைவிட்ட இளைஞர்
வயநாடு” வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மலை கிராமங்கள் உருக்குலைந்து போன நிலையில்,அங்கு சூரல்மலையை சேர்ந்தவர் பிரஜீஷ் என்ற டிரைவர் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தனது உயிரை பற்றி கவலைப்படாமல், அப்பகுதி…
View More 2018 திரைப்பட பாணி.. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு வெள்ளத்தில் உயிரைவிட்ட இளைஞர்வயநாடு பேரழிவிற்கு உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்.. விக்ரம், சூர்யா வரிசையில் இணைந்த அடுத்த பிரபலம்
இந்தியாவையே உலுக்கிய கோர சம்பவமான வயநாடு நிலச்சரிவு பேரழிவு நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தோண்டத் தோண்ட பிணங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதுவரை 340-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 29-ம் தேதி அதிகாலை 2மணிக்கு கனமழையுடன்…
View More வயநாடு பேரழிவிற்கு உதவிக்கரம் நீட்டும் பிரபலங்கள்.. விக்ரம், சூர்யா வரிசையில் இணைந்த அடுத்த பிரபலம்