பீகாரில் இருந்து தொடங்குகிறது வெற்றி பெருவெள்ளம்.. அடுத்தது தமிழ்நாடு, கேரளா, புதுவை, மேற்குவங்கம்.. இந்த நான்கிலும் ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும்.. மோடி – அமித்ஷா போடும் மாஸ் பிளான்.. கூடிய விரைவில் காங்கிரஸ் இல்லா இந்தியா.. ராகுல் காந்தி என்ன செய்ய போகிறார்?நவம்பர் 22, 2025, 11:17
எந்த ஒரு நாடும் சொல்லாத ரகசிய தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தரும் ரஷ்யா.. ஐந்தாம் தலைமுறை போர் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தருகிறது ரஷ்யா.. இனி இந்தியாவிலேயே தயாராகும் போர் விமானங்கள்.. அமெரிக்காவுக்கு இணையான போர் விமானங்களை தயாரிக்கும் இந்தியா.. இனி சீனா கூட இந்தியாவுடன் மோத யோசிக்கும்..!நவம்பர் 22, 2025, 09:15
உள்நாட்டுக்கு ஒரு அமித்ஷா, வெளிநாட்டுக்கு ஒரு ஜெய்சங்கர்.. நிதிக்கு ஒரு நிர்மலா சீதாராமன்.. பாதுகாப்புக்கு ஒரு ராஜ்நாத் சிங்.. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அலற வைக்கும் மோடியின் நால்வர் படை..! இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?நவம்பர் 21, 2025, 07:59
ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது.. 22 கிமீ பாதையை அடைத்தால் 220 கிமீ உள்ளே வருவோம்.. டாக்காவில் இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்.. அமெரிக்க கொத்தடிமை யூனுஸ் அரசுக்கு வார்னிங் கொடுத்த அஜித் தோவல்.. வங்கதேசம் என்ற நாடு உருவானதே இந்தியாவால் தான்.. அதை மறந்துவிடாதீர்கள்..நவம்பர் 20, 2025, 15:13
ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..நவம்பர் 20, 2025, 13:59
நீங்கள் Forex வர்த்தகம் செய்கிறீர்களா? மொத்த பணமும் இல்லாமல் போக வாய்ப்பு அதிகம்..இந்த 7 நிறுவனங்கள் மூலம் வர்த்தகம் செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.. அதிக லாபம் என்ற ஆசையால் மோசம் போக வேண்டாம்.. லாபத்தை விட முதலீடு முக்கியம்..!நவம்பர் 20, 2025, 08:15
இந்தியாவுடன் மோதி பார்க்க தயார்.. காமெடி செய்யும் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா.. டிரைலர் தாக்குதலில் இருந்து எந்திரிக்கவே 6 மாசம் ஆகுது.. இதுல முழு அளவிலான போராம்.. தாங்குவீங்களா பாகிஸ்தான் ராணுவத்தினர்களே.. இந்தியாவை பகைத்தால் பாகிஸ்தான் வரைபடத்திலேயே இருக்காது..!நவம்பர் 19, 2025, 20:30
விசா இல்லாமல் ஈரானுக்கு இந்தியர்கள் செல்லலாம் என்ற வசதி ரத்து.. ஆள் கடத்தல், மோசடியால் ஈரான் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. ஈரான் வரை விசா இல்லாமல் சென்று அங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இந்தியர்களை கடத்தும் கும்பலால் சிக்கல்.. இனி ஈரானுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு கூட சிக்கல்..!நவம்பர் 19, 2025, 15:00
வெள்ளையடிக்கும் வேலையெல்லாம் இனி கிடையாது.. பயங்கரவாதத்தை வேரறுக்க முடிவு செய்துவிட்டோம்.. சகிப்புத்தன்மைக்கு சிறிதும் இடமில்லை.. எங்கள் மக்களை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.. ரஷ்யாவில் கர்ஜித்த அமைச்சர் ஜெய்சங்கர்.. இனி பயங்கரவாதிகளின் வால் நறுக்கப்படாது.. தலை நறுக்கப்படும்..!நவம்பர் 18, 2025, 16:10
இனிமேல் கச்சா எண்ணெயோ, அணு ஆயுதமோ முக்கியமல்ல.. அரிய வகை கனிம வளம் யாரிடம் இருக்கிறதோ, அந்த நாடு தான் வல்லரசு.. கனிம வளத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனா. போட்டிக்கு களம் இறங்குகிறது இந்தியா.. $4 மில்லியன் டாலரில் கனிம வளத்தை தேடும் ஆய்வு தொடக்கம்.. இந்தியாவின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் வல்லரசு தான்..!நவம்பர் 18, 2025, 13:37