நடிகர் கமலஹாசனுக்கு நேற்று காலில் ஆபரேஷன் நடந்தது . கடந்த 2016ம் ஆண்டு படப்பிடிப்பில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காலில் கம்பி வைத்து பொருத்தப்பட்டிருந்தது. இப்போது சரியாகி விட்டதால் அந்த ப்ளேட்டை அகற்றும்…
View More கமல்ஹாசன் காலில் ஆபரேசன் – ரசிகர்களின் வித்தியாச டுவிட்Category: பொழுதுபோக்கு
ஐசிஐசியை வங்கியின் எம்டி பற்றிய படத்திற்கு தடை
இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள ஐசி ஐசியை வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார் .இவர் மீது வீடியோகான் குழுமத்திற்கு அளவுக்கதிகமாக கடன் வழங்கியதாக புகார்கள் நிழுவையில் உள்ளது கோர்ட்டில் வழக்கு…
View More ஐசிஐசியை வங்கியின் எம்டி பற்றிய படத்திற்கு தடைதல கூட நடிப்பதில் ஆர்வம்- ரேஷ்மா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர், சில வருடங்கள் முன் நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் காமெடியான புஷ்பா புருஷன் காமெடி புகழ்பெற்றது. ரேஷ்மா தல அஜீத்தை…
View More தல கூட நடிப்பதில் ஆர்வம்- ரேஷ்மாவலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா? புதிய தகவல்!
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன…
View More வலிமை படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா? புதிய தகவல்!மன அழுத்தத்தால் சினிமா வாய்ப்புகளை தவற விட்ட இலியானா
தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவர் இலியானா. இவர் தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அந்த படம் சரியாக போகவில்லை இருப்பினும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்த நண்பன் படம் நன்றாக போனது. இந்நிலையில்…
View More மன அழுத்தத்தால் சினிமா வாய்ப்புகளை தவற விட்ட இலியானாஆதித்ய வர்மா எப்படி உள்ளது
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படம் எப்படி உள்ளது என்று முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கருத்து…
View More ஆதித்ய வர்மா எப்படி உள்ளதுரஜினியுடன் மோதும் பிரபுதேவா
தர்பார் ஷூட்டிங் முடிந்து விட்டது அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்தது. விரைவில் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்…
View More ரஜினியுடன் மோதும் பிரபுதேவாதுருவ் விக்ரம்- முதல் நாள் முதல் படத்துக்கே பாலாபிசேகமா- பலே
நடிகர் துருவ் விக்ரம் பாலாவின் இயக்கத்தில் வர்மாவில் நடித்து பின்பு அந்த படம் எடுத்த விதம் சரியில்லை என தயாரிப்பு நிறுவனத்தால் கைவிடப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டு தெலுங்கு இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் உருவாகி வந்திருக்கும்…
View More துருவ் விக்ரம்- முதல் நாள் முதல் படத்துக்கே பாலாபிசேகமா- பலே‘நோ மீன்ஸ் நோ’: அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்
அஜித் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் உடனடியாக ஒப்புக் கொள்ளும் மனநிலையில் தான் கோலிவுட் திரையுலகில் உள்ள அனைவரும் இருக்கின்றனர். ஆனால் அஜித் நடிக்க உள்ள ’வலிமை’ படத்தில் அவருடன்…
View More ‘நோ மீன்ஸ் நோ’: அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்திருமணம் குறித்த நயன்தாராவின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக இருந்து வருகிறார். ரூ5 கோடி முதல் 7 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம்…
View More திருமணம் குறித்த நயன்தாராவின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்கமலஹாசனுக்கு நாளை காலில் அறுவை சிகிச்சை
கமல்ஹாசன் ஒடிசாவில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார். சமீபத்தில் அவரை கெளரவிக்கும் விதமாக கமல்60 விழா நடைபெற்றது. பரபரப்பான இச்சூழ்நிலைகளில் நாளை கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறதாம்.…
View More கமலஹாசனுக்கு நாளை காலில் அறுவை சிகிச்சைகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை!
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர் உள்பட பலர் நடித்து வருவது…
View More கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: சுகன்யா கேரக்டரில் நடிக்கும் இளம் நடிகை!