தீபாவளி படங்கள், பொங்கல் படங்கள் எல்லாம் முன்பு ஒரு காலத்தில் அந்த நாளில் மட்டுமே வெளியாகும். முன்பே வெளியாவது என்பது குறைவுதான். ஆனால் சில வருடங்களாக இந்த படங்கள் இரண்டு நாளுக்கு முன்பே வெளியாகிறது.…
View More இரண்டு நாளுக்கு முன்னே வெளிவருவதால் என்ன நன்மைCategory: பொழுதுபோக்கு
முகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது!!!
விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி துவங்கி, இந்த மாதம் 6 ஆம் தேதியொடு முடிவடைந்தது. பிக்…
View More முகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது!!!அசுரன் படமல்ல பாடம்- ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் நாங்கு நேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தங்கி வருகிறார். அங்கு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்துக்கு இடையே நேற்று தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் நடிகர் தனுஷ் நடித்த…
View More அசுரன் படமல்ல பாடம்- ஸ்டாலின்எஸ்.ஏ ராஜ்குமார்கிட்ட இவ்வளவு மியூசிக் டைரக்டர் அசிஸ்டண்டா இருந்துருக்காங்களா
எஸ்.ஏ ராஜ்குமார் இசைஞானி இளையராஜா இசையமைத்தபோதே சினிமா உலகில் அடியெடுத்து வைத்து சத்தமே இல்லாமல் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். சின்னப்பூவே மெல்லபேசு படத்தின் பாடல்கள் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. இந்த படம் மூலம்…
View More எஸ்.ஏ ராஜ்குமார்கிட்ட இவ்வளவு மியூசிக் டைரக்டர் அசிஸ்டண்டா இருந்துருக்காங்களாமைக்கேல் மதன காமராஜனுக்கு வயது 29
கமல்ஹாசன் நடிப்பில் மைக்கேல் மதன காமராஜன் படம் கடந்த 1990ல் இதே நாளில் வந்தது. அதற்கு முன் கமலை வைத்து மிக சீரியஸான சவால் மிக்க அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தை இயக்கி இருந்த…
View More மைக்கேல் மதன காமராஜனுக்கு வயது 29கவின் பாட, லாஸ்லியா ஆட என களைகட்டுது பிக் பாஸ் கொண்டாட்டம்!!!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர் கவின். ஷாக்சியிடம் காதலை வெளிப்படுத்தி ரொமான்ஸ் செய்துவர, ஓரிரு நாட்களில் காதல் ப்ரேக் அப் ஆனது, உடனே லாஸ்லியாவிடம்…
View More கவின் பாட, லாஸ்லியா ஆட என களைகட்டுது பிக் பாஸ் கொண்டாட்டம்!!!!இன்றோடு மருதநாயகம் படபூஜைக்கு 22 வயதாகி விட்டதாம்
கமல்ஹாசனின் மிகப்பெரிய ப்ராஜக்ட் மருதநாயகம் இந்த படத்துக்கு இன்றோடு பூஜை போட்டு 22 வருடமாக ஆகி விட்டதாம். கடந்த 1997ம் ஆண்டில் இதே நாளான 16 அக்டோபரில் இப்படத்தின் பூஜை இங்கிலாந்து ராணியை வைத்து…
View More இன்றோடு மருதநாயகம் படபூஜைக்கு 22 வயதாகி விட்டதாம்முகினின் காதலியா இது? சோகத்தில் முகின் ரசிகர்கள்!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார். இவர் ஆரம்பத்தில் பெரிதளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும், அபிராமியால் நன்கு தெரியத்…
View More முகினின் காதலியா இது? சோகத்தில் முகின் ரசிகர்கள்!!சீரியலில் இல்லை… படத்தில் இணைகிறது கவிலியா ஜோடி!!!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் பிக் பாஸ்க்கு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றியவர் கவின், அவர் ஆரம்பத்தில் இருந்தே 4 பெண்களை காதலித்து வந்தார். அதன்பின்னர்…
View More சீரியலில் இல்லை… படத்தில் இணைகிறது கவிலியா ஜோடி!!!!கவின்- லாஸ்லியா ஆர்மிக்கு உறைக்கும்படி கூறிய சேரன்!!!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் தமிழ்க் குடும்பங்களின் மனம் கவர்ந்த இயக்குனர் சேரன். இவர் ஏன் உள்ளே போனார்? பெயர் கெட்டு விடுமோ? என்று பயந்த பார்வையாளர்களே…
View More கவின்- லாஸ்லியா ஆர்மிக்கு உறைக்கும்படி கூறிய சேரன்!!!!மதுமிதா கேரக்டரை மாத்திக்கணும்- அபிராமி…!!!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் முதல்நாளே கவின்மேல் காதல்கொண்டு பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு ஆளானார், கவின் வேண்டாம் என்று கூற அடுத்தநாளே பாட்டில்…
View More மதுமிதா கேரக்டரை மாத்திக்கணும்- அபிராமி…!!!!தீபாவளிக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் மட்டும் வருவது ஆரோக்கியமான போக்கா
1992ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன திரைப்படங்களின் லெவலே வேறு கமலஹாசனின் தேவர் மகன், ரஜினிகாந்தின் பாண்டியன் இது மட்டுமல்லாது பாக்யராஜின் ராசுக்குட்டி, சத்யராஜின் திருமதி பழனிச்சாமி, பிரபுவின் செந்தமிழ்ப்பாட்டு, விஜயகாந்தின் காவியத்தலைவன் என…
View More தீபாவளிக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் மட்டும் வருவது ஆரோக்கியமான போக்கா