அண்ணாமலை கேரக்டரில் தனுஷ்.. படத்தின் பெயர் ‘ஓம்’.. அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. டைட்டிலுக்கும் கதைக்கும் இடையே பல லேயர்கள்.. படத்தின் கதையில் ஆழமான அர்த்தங்கள்.. முக்கிய கேரக்டரில் மம்முட்டி.. நாயகியாக ஸ்ரீலீலா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ்ப்படம்…ஜூன் 19, 2026, 16:16
பாபுஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘சின்ன சின்ன ஆசை’ .. ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீடு.. ஜூன் 19 அன்று திரையரங்குகளில்..ஜூன் 16, 2026, 16:05
தமிழ் சினிமாவின் கடைசி சூப்பர் ஸ்டார் விஜய் தான்.. ரஜினி வருடத்திற்கு அல்லது 2 வருடத்திற்கு ஒரு படம் தான்.. கமல் கிட்டத்தட்ட நடிப்பதே இல்லை.. விஜய் முதல்வராகிவிட்டார்.. அஜித் ரேசுக்கு போய்விட்டார்.. சூர்யா, சிவகார்த்திகேயன் எல்லாம் ரஜினி, விஜய் அளவுக்கு வர வாய்ப்பே இல்லை.. தனுஷ் ஹிட் கொடுத்து ரொம்ப வருஷம் ஆயிருச்சு.. சிம்பு படம் நடிச்சே ரொம்ப வருஷம் ஆயிருச்சு.. எனவே இன்னும் ஒரு 20 அல்லது 30 வருஷத்துக்கு சூப்பர் ஸ்டார் இல்லாத தமிழ் சினிமாவாக இருக்க போகுதா?ஜூன் 14, 2026, 07:32
தமிழ் உள்பட 4 மொழிகளில் வந்த படம்.. 4 மொழிகளிலும் தோல்வி.. மீண்டும் தமிழில் ஒரு முயற்சி.. மிகப்பெரிய வெற்றி.. ஆஸ்காருக்கு சென்ற முதல் படம்.. சிவாஜியின் மாயாஜாலம்..ஜூன் 12, 2026, 23:00
சாமி முன்னாடி மட்டும் தான் சாந்தமா இருப்போம், சாக்கடை முன்னாடி இல்லை.. ‘ஜனநாயகன்’ படத்தை நெட்ல ரிலீஸ் பண்ணிட்டு தலைமறைவா இருந்தா விட்ருவோமா? இந்த ‘வேட்டைக்காரன்’ ஆட்சியில தப்பு செஞ்சவன் ஒருத்தனும் தப்பிக்க முடியாது.. இதுவரைக்கும் மாட்டினவங்க எல்லாம் அடியாட்கள்.. இப்போ கைது செய்யப்பட்டவர்கள் பைரசி திருடர்களின் தலைவன்.. டோட்டல் நெட்வொர்க்கையும் வளைச்சு பிடிச்சாச்சு.. இனிமேல் சினிமாக்காரங்க நிம்மதியா இருப்பாங்க..ஜூன் 11, 2026, 16:52
பாரதிராஜா அறிமுகப்படுத்திய R வரிசை நாயகிகள்… ராதிகா, ராதா, ரேவதி முதல் ரேகா வரை.. ஒவ்வொரு நாயகியும் தமிழ் சினிமா கொண்டாடிய தேவதைகள்.. புதுமுகங்களை அறிமுகப்படுத்துறதுல பாரதிராஜாவை அடிச்சுக்க இந்த உலகத்துல ஆளே இல்லை! அதுலயும் அவர் கொண்டு வர்ற ஹீரோயின்களுக்கு ‘ர’ வரிசையில பெயர் வச்சா… அது தமிழ் சினிமாவுல ஹிஸ்டரி கிரியேட் பண்ணும்! ராதிகா, ராதா, ரதி, ரேகா, ரேவதி, ரஞ்சனினு அவர் மாத்தின ஒவ்வொரு பெயரும், அந்த நடிகைகளுக்கு வெறும் அடையாளம் மட்டும் இல்ல… அவங்களோட அதிர்ஷ்ட முத்திரையா இன்னைக்கும் மின்னுது!”ஜூன் 10, 2026, 15:04
ஆம்பளையா பொம்பளையான்னு தெரியணும், அவ்வளவுதானே? ஜூன் 12 அன்று தியேட்டர்ல பாத்து தெரிஞ்சுக்கோங்க.. த்ரிஷாவின் எக்ஸ் பதிவு.. நீ ஆம்பளையா என்று சொல்’ எக்ஸ் பயனாளியின் வக்கிர கமெண்ட்.. உன்னை பெற்றவள் யார் என்று சொல்’ குஷ்புவின் பதிலடி.. அதுமட்டுமா? ஒரு அப்பனுக்கு பிறந்தவனாக இருந்தால், முகத்தையும் பெயரையும் காட்டி பேசு, ஏன் நீ ஒரு ஐட்டத்திற்கு பிறந்தவன் என்று நிரூபிக்கிறாய்” போன்ற கடுமையான வார்த்தைகளில் கமெண்ட் போட்ட குஷ்பு.. இது என்ன சமூக வலைத்தளமா? இல்லை சாக்கடையா? ஃபேக் அக்கவுண்டில் வருபவனுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் மதிப்பை குறைத்து கொள்ள வேண்டுமா குஷ்பு அவர்களே? ஃபேக் அக்கவுண்ட் நபர்களுக்கு சட்டம் என்ன செய்ய போகிறது?ஜூன் 8, 2026, 07:37
எம்ஆர்.ராதாவின் புகழுக்குக் காரணமாக இருந்த திராவிடக் கழக தலைவர்..! அந்த நாடகம் தான் காரணமா?ஜூன் 6, 2026, 23:07
ஜனநாயகன் இன்னும் சென்சார் ஆகவில்லை.. விஜய் மீதான கோபம் இன்னும் குறையவில்லையா? இப்போதைக்கு ரிலீஸ் இல்லை.. தியேட்டர்காரர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்க KVN திட்டம்.. விஜய்யின் கடைசி படம் வரவே வராதா?ஜூன் 6, 2026, 10:19