Category: பொழுதுபோக்கு

dhanush flag

விஜய் பார்ட்டி ஆரம்பிச்சு, கோட்டையை பிடிச்ச உடனே கோலிவுட்ல இருக்குற எல்லாருக்கும் அரசியல் ஆசை வந்துடுச்சு போலக! தனுஷ் இப்ப ஏன் திடீர்ன்னு ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்துறார்.. அரசியல் ஆசை வந்துருச்சா? எத்தனை வருஷம் தான் நடிச்சிகிட்டே இருக்குறது.. முதலமைச்சர் நாற்காலியில உட்கார வேண்டாமா? ஆனால் ஒருத்தரை பார்த்து இன்னொருத்தர் வர்றதுக்கு இது என்ன சினிமா சான்ஸா… மக்களோட வாழ்க்கை! சூர்யா, விஷால், லாரன்ஸ்னு எல்லாரும் அவங்கவங்க வழியில வர்றாங்கன்னா… மனசுல ஆசை இல்லாமலா இருக்கும்? தனுஷோடரீல் லைஃப்ல ‘கொடி’ பறக்கவிட்டவருக்கு, ரியல் லைஃப்ல எப்போ, எப்படி பாயணும்னு காத்துகிட்டு இருக்காரா?

ஜூலை 6, 2026, 16:20
bhagyaraj bharathiraja

2 வாரத்துக்கு முன்னாடிதான் தன் குருநாதர் பாரதிராஜாவை நேர்ல பார்த்துட்டு வந்தாரு… இப்போ குரு மறைஞ்ச 17 நாள்ல சிஷ்யனும் கிளம்பிட்டாரு! தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஜாம்பாவன்கள் மறைந்து வருவது அதிர்ச்சி.. இனி உங்களை மாதிரி ஒருத்தர் திரைக்கதை எழுத யாரும் இல்லையே சார்…

ஜூன் 27, 2026, 10:51
ravi mohan

நடிகர் ரவி மோகன் வீட்டை எடுத்துட்டு போன திருடர்கள்.. வெளிநாட்டு போய்ட்டு வர்றதுக்குள்ள எல்லாமே காணும்.. நெக்லஸ் காணாம போயிடுச்சு, கேஷ் காணாமல போயிடுச்சு.. நீங்க திருடுனது வைரத்தை மட்டும் இல்ல… ரவி மோகனோட நிம்மதியை! திருடங்க எந்த பக்கத்துல கொண்டு போய் அந்த வைரத்தை வித்தாலும், அந்தப் பிரகாசமே உங்களை போலீஸ் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும். ஆட்டம் ஆரம்பமாகிடுச்சு… கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்!

ஜூன் 25, 2026, 09:59