முதல் டயலாக்கை 100 முறை சொன்ன ரஜினி… பாலசந்தர் வைத்த அந்தப் பெயர் யாருடையதுன்னு தெரியுமா?

அபூர்வராகங்கள் படத்தில் தான் ரஜினிகாந்த் முதன்முதலாக அறிமுகமானார். சிவாஜி ராவ் என்ற இயற்பெயருடன் தமிழ்த்திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். இயக்குனர் பாலசந்தரின் அறிமுகம் என்றால் சும்மாவா… அந்தப்படத்திற்கான சூட்டிங்கிற்குச் செல்ல ரஜினியின் வீட்டு…

View More முதல் டயலாக்கை 100 முறை சொன்ன ரஜினி… பாலசந்தர் வைத்த அந்தப் பெயர் யாருடையதுன்னு தெரியுமா?
kaviyamaa

தாஜ்மஹாலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.. அதில் யார் ஹீரோ தெரியுமா!

அந்த காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் காவியங்கள் மற்றும் புராணங்களை மையமாக வைத்து படமாக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் பிரபலமடைந்த நாவல்களை மையமாக வைத்தும் சில திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.…

View More தாஜ்மஹாலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.. அதில் யார் ஹீரோ தெரியுமா!
rajini 2

சங்கடத்தில் நெளிந்த ரஜினி.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சிவாஜி!

சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த மாத…

View More சங்கடத்தில் நெளிந்த ரஜினி.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சிவாஜி!
Director Shankar

‘குறுக்கு சிறுத்தவளே’ பாட்டில் ஷங்கர் செய்த புதுமை.. ஆஹா, இத்தனை நாள் இதை நோட் பண்ணதில்லயே..

இன்று ராஜமவுலி, பிரசாந்த் நீல் என பல இந்திய இயக்குனர்களை நாம் பிரம்மாண்ட இயக்குனர் என கூறினாலும் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஷங்கர். இயக்குனர் SAC-யிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த ஷங்கர்,…

View More ‘குறுக்கு சிறுத்தவளே’ பாட்டில் ஷங்கர் செய்த புதுமை.. ஆஹா, இத்தனை நாள் இதை நோட் பண்ணதில்லயே..
Actress Urvashi

ஊர்வசி ஹீரோயினா வேணாம்.. இணைந்து நடிக்க பயந்த நடிகர்கள்?.. காரணமே சுவாரஸ்யமா இருக்கே..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக, அவர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் அளவுக்கு நடிகைகள் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில், நிச்சயம் நாம் கண் மூடிக் கொண்டு நடிகை ஊர்வசி பெயரை சொல்லிவிடலாம். கேரள மாநிலத்தை…

View More ஊர்வசி ஹீரோயினா வேணாம்.. இணைந்து நடிக்க பயந்த நடிகர்கள்?.. காரணமே சுவாரஸ்யமா இருக்கே..
Vijayakanth rajini

ரஜினிக்கு வில்லனா நடிக்குறீங்களா?.. லட்டு போல வந்த வாய்ப்பு.. நண்பன் பேச்சைக் கேட்டு நோ சொன்ன விஜயகாந்த்.. காரணம் இதான்..

கேப்டன் என்று சொன்னதுமே நம் நினைவுக்கு வரும் ஒரு நபர் விஜயகாந்த் தான். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்த போது சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அதற்கு பின்னர் தான் தன்னை…

View More ரஜினிக்கு வில்லனா நடிக்குறீங்களா?.. லட்டு போல வந்த வாய்ப்பு.. நண்பன் பேச்சைக் கேட்டு நோ சொன்ன விஜயகாந்த்.. காரணம் இதான்..
seetha

குரு சிஷ்யன்ல நடிச்சது போதும்.. நான் பட்டதும் போதும்… தலையில் அடித்து கொள்ளும் நடிகை சீதா…

எப்போதும் சிரித்த முகத்துடன் அந்த காலத்து இளைஞர்களை தன் அழகின் மூலம் கட்டிபோட்டவர் நடிகை சீதா. இவர் ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாய் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற…

View More குரு சிஷ்யன்ல நடிச்சது போதும்.. நான் பட்டதும் போதும்… தலையில் அடித்து கொள்ளும் நடிகை சீதா…
vijayakanth and ravali

நடிகை ரவளிக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்.. விஜயகாந்த் உதவியால் கிடைத்த சம்பளம்!

Ravali: தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் நடிகை ரவளி. இவர் ஒரு திரைப்படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்க மறுத்ததை அடுத்து அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த…

View More நடிகை ரவளிக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்.. விஜயகாந்த் உதவியால் கிடைத்த சம்பளம்!
Jallikattu

ஜல்லிக்கட்டின் சிறப்பை உணர்த்திய படங்கள்.. இது இரண்டையும் அடிச்சுக்கவே முடியாது!

Jallikattu: பொங்கல் என்றாலே அனைவருடனும் கொண்டாடும் பண்டிகை. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு கரும்பு கடித்து மகிழும் பண்டிகை. பொங்கல் பண்டிகை முடிந்த அடுத்த நாள் வீட்டில் தெய்வமாக வணங்கும் பசுவையும் உழவர்களின் தோழனான காளையையும் அலங்கரித்து…

View More ஜல்லிக்கட்டின் சிறப்பை உணர்த்திய படங்கள்.. இது இரண்டையும் அடிச்சுக்கவே முடியாது!

அந்த நடிகையை டம்மியாக்குங்க… ஹீரோக்களையே பயப்பட வைத்த கதாநாயகி இவர் தான்…!

குள்ளமாக கருப்பாக பெரிய கண்களுடன் உள்ள நடிகை சரிதா. இவருக்கெல்லாம் நடிக்க வருமான்னு பார்க்கத் தோன்றும் முகம். நடித்தால் அவர் தான் அங்கு கிங். பெரிய பெரிய ஹீரோக்களே இவருடன் நடிக்க பயந்த கலாம்…

View More அந்த நடிகையை டம்மியாக்குங்க… ஹீரோக்களையே பயப்பட வைத்த கதாநாயகி இவர் தான்…!
Nadhiya Moidu

ரஜினி, விஜயகாந்த் கூட சேர்ந்து நடிச்சும்.. கமலுடன் ஜோடி சேராத நடிகை நதியா.. அவரே சொன்ன காரணம்..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நதியா மொய்து. இவர் மலையாளத்தின் பிரபல இயக்குனர் பாசில் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த நதியா, படித்தது, வளர்ந்தது…

View More ரஜினி, விஜயகாந்த் கூட சேர்ந்து நடிச்சும்.. கமலுடன் ஜோடி சேராத நடிகை நதியா.. அவரே சொன்ன காரணம்..
Vijayakanth Sad

சாப்பாடு கேட்டாலே இதான் நிலைமை.. விஜயகாந்த் சந்திச்ச அவமானங்கள்.. சினிமாவில் ஜெயிச்சு ஊரெல்லாம் சாப்பாடு போட்ட தங்க மனசு..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பின்னர் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். மிகுந்த வேதனைகளுக்கு மத்தியில் தனது கனவை நோக்கிய பயணத்தில்…

View More சாப்பாடு கேட்டாலே இதான் நிலைமை.. விஜயகாந்த் சந்திச்ச அவமானங்கள்.. சினிமாவில் ஜெயிச்சு ஊரெல்லாம் சாப்பாடு போட்ட தங்க மனசு..