‘வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ் ‘ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த 11:11 ப்ரொடெக்ஷன் டாக்டர் பிரபு திலக் தயாரிப்பில் என். ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள திரைப்படம் ‘யாவரும் வல்லவரே’. இயக்குனர் என். ஏ.…
View More சமுத்திரக்கனி-யோகிபாபு கூட்டணியில் ‘யாவரும் வல்லவரே’… இந்த வாரம் ரிலீஸ்…Category: பொழுதுபோக்கு
மலையாள சினிமா பக்கம் திரும்பிய அனுஷ்கா… காரணம் இதுதான்…
ஸ்வீட்டி ஷெட்டி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை அனுஷ்கா ஷெட்டி அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர். கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த இவர் தெலுங்கு சினிமாவின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார்.…
View More மலையாள சினிமா பக்கம் திரும்பிய அனுஷ்கா… காரணம் இதுதான்…தாடி பாலாஜி செய்ததை மறக்க மாட்டேன் – KPY பாலா…
காரைக்காலில் பிறந்த பாலா சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். விஜய் டிவியில் அமுதவாணனின் ஆதரவை பெற்ற பாலா அது இது எது என்ற நிகழ்ச்சியில் சிறு வேடங்களில் தோன்றுவதன் மூலம் வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.…
View More தாடி பாலாஜி செய்ததை மறக்க மாட்டேன் – KPY பாலா…160 கோடி வசூலா?.. கோலிவுட்ல இந்த வருஷம் ஒரு படம் கூட 100 கோடி தொடலையே!.. மஞ்சுமெல் பாய்ஸ் மாஸ்!..
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாஸி, செளபின் சாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை 160 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக செம மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ்…
View More 160 கோடி வசூலா?.. கோலிவுட்ல இந்த வருஷம் ஒரு படம் கூட 100 கோடி தொடலையே!.. மஞ்சுமெல் பாய்ஸ் மாஸ்!..எம்ஜிஆரையே கலாய்த்த இயக்குனர்… அதற்கு புரட்சித்தலைவர் செய்தது தான் ஹைலைட்..!
ஒரு இயக்குனர் அதுவும் மாணவப்பருவத்திலேயே தமிழ் சினிமாவில் வரும் சில லாஜிக் இல்லாத காட்சிகளை டார் டாராகக் கிழித்துத் தொங்க விட்டுள்ளார். அதிலும் புரட்சித்தலைவரையே கலாய்த்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அது யார்? அதற்கு…
View More எம்ஜிஆரையே கலாய்த்த இயக்குனர்… அதற்கு புரட்சித்தலைவர் செய்தது தான் ஹைலைட்..!கமல்ஹாசனை எனக்கு அவ்ளோ பிடிக்கும்!.. விஜய்யின் ரீல் அம்மா சொன்ன விஷயத்தை கேட்டீங்களா?..
நடிப்பு, பாடல், இயக்கம் போன்ற அனைத்து திரைத்துறையின் அனைத்து தளங்களிலும் சிறந்த ஒரு மனிதர் என்றால் அது கமல்ஹாசன் தான். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் அல்லது மூன்று வருடத்தில் ஒரு படம் என்றாலும்…
View More கமல்ஹாசனை எனக்கு அவ்ளோ பிடிக்கும்!.. விஜய்யின் ரீல் அம்மா சொன்ன விஷயத்தை கேட்டீங்களா?..ஐந்தே படங்களில் நடித்த கமலின் சகோதரர்.. குறைவான படம் நடிச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?
தமிழ் சினிமாவில் நடித்து உலக சினிமா ரசிகர்களையே தன் பக்கம் ஈர்க்க வைத்த உலகநாயகன் கமல்ஹாசனின் குடும்பமே கலை குடும்பம் என்று சொல்லலாம். அவரது சகோதரர் சாருஹாசன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது…
View More ஐந்தே படங்களில் நடித்த கமலின் சகோதரர்.. குறைவான படம் நடிச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?ஹீரோவா போராடியாச்சு ஒன்றும் வேலைக்கு ஆகல.. இனிமே இந்த ரூட்டு தான்!.. பரத்தின் திடீர் முடிவு!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து காதல், வெயில், எம்டன் மகன் போன்ற வெற்றி படங்களில் நடத்துள்ளார். ஒரு படத்திற்காக தனது நூறு சதவீதத்தை தரும் நடிகர்களுள்…
View More ஹீரோவா போராடியாச்சு ஒன்றும் வேலைக்கு ஆகல.. இனிமே இந்த ரூட்டு தான்!.. பரத்தின் திடீர் முடிவு!அக்கா மாதிரி சினிமாவில் தடம் பதித்த தங்கை.. 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடிக்க காரணம்..
தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகை பண்டரிபாய் என்பதும் அவர் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உட்பட மூன்று தலைமுறை…
View More அக்கா மாதிரி சினிமாவில் தடம் பதித்த தங்கை.. 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடிக்க காரணம்..ஆஸ்கர் விருது விழாவில் ஆடையணியாமல் வந்தாரா ஜான் சீனா?.. சரியான தில்லாலங்கடி டிராமாவா இருக்கே!..
96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று லாஸ் எஞ்சல்ஸில் உள்ள டோல்பி தியேட்டரில் நடைபெற்றது. அங்கு விருது அளிக்க வந்த ஜான் சீனா நிர்வாணமாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜான் சீனா WWF…
View More ஆஸ்கர் விருது விழாவில் ஆடையணியாமல் வந்தாரா ஜான் சீனா?.. சரியான தில்லாலங்கடி டிராமாவா இருக்கே!..இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் ஹாட் ஸ்பாட்… என்ன ஸ்பெஷல்…
விக்னேஷ் கார்த்திக், நடிகர், வீடியோ அண்ட் ரேடியோ ஜாக்கி, திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் பல குறும்படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார். சின்னத்திரையில் தொலைக்காட்சிகளான விஜய் டிவி மற்றும் ஜீ…
View More இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் ஹாட் ஸ்பாட்… என்ன ஸ்பெஷல்…சின்னத்திரையில் கம்பேக் கொடுத்த நமீதா…
‘ஹாய் மச்சான்ஸ்’ என்று தமிழ் மக்களை குறிப்பாக இளைஞர்களை அழைத்து பிரபலமானவர் கவர்ச்சி நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தவர். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு…
View More சின்னத்திரையில் கம்பேக் கொடுத்த நமீதா…
