பாலாரிஷ்ட தோஷம் என்று ஒரு தோஷம் உள்ளது. சில குழந்தைகளுக்கு பிறந்ததில் இருந்தே கர்மா ரீதியான பிரச்சினைகளால் கடுமையான நோயுடன் பிறக்கும். சில நாட்களில் இறந்து விடும் அளவுக்கு கூட அதன் ஜாதகம் இருக்கும்.…
View More பாலரிஷ்ட தோஷம் என்றால் என்னCategory: ஜோதிடம்
சுக்கிரன் சம்பந்தமான தோஷங்கள் விலக
சிலருக்கு ஜாதக ரீதியாக சுக்கிரனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் திருமணம் நடக்காது. சிலருக்கு திருமணம் முடிந்தும் இல்வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. ஜாதகத்தில் சுக்கிரரீதியாக எந்த பாதிப்பு இருந்தாலும் விடாமல் மன…
View More சுக்கிரன் சம்பந்தமான தோஷங்கள் விலககுழந்தையின்மை தோஷமா- கல்யாணராமசாமியை வழிபடுங்க
சிலருக்கு ஜாதக ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் அமர்ந்திருக்கும் இடத்தை பொறுத்து புத்திரதோஷம் ஏற்படுகிறது. எங்கு அலைந்தாலும் யாரைப்பார்த்தாலும் குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது இல்லை. இப்படி உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் உள்ள கல்யாணராமசாமியை…
View More குழந்தையின்மை தோஷமா- கல்யாணராமசாமியை வழிபடுங்கஆயுள் தோஷம் நீங்க திருக்கடையூர் செல்லுங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரிலிருந்து மிக அருகில் உள்ள ஊர் திருக்கடையூர். இங்கு வீற்றிருக்கும் இறைவன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் இங்கு வந்து 60ம் திருமணம் 80ம் திருமணம் செய்து கொண்டால் ஆயுள் இன்னும்…
View More ஆயுள் தோஷம் நீங்க திருக்கடையூர் செல்லுங்கள்முன்னோர் தோஷம் நீக்கும் பரிதியப்பர் கோவில்
ஜாதக ரீதியாக முன்னோர்கள் செய்த தவறினால் நமக்கு நிறைய தோஷங்கள் இருக்கும். மேலும் முன்னோர்களுக்குரிய சரியான வழிபாடுகளை செய்யாததாலும் அந்த தோஷங்கள் பெருகி வாழ்வில் நிறைய தடைக்கல்லை ஏற்படுத்தும். அப்படி இருப்பவர்கள் ராமேஸ்வர்ம், கயா,…
View More முன்னோர் தோஷம் நீக்கும் பரிதியப்பர் கோவில்சந்திரதோஷம் போக்கும் திங்களூர்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது. திங்களூர் இந்த ஊர் மிகச்சிறிய கிராமம்தான். இந்த ஊரில் உள்ளது கைலாசநாதர் கோவில். இந்த கோவிலில் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த கோவில் ஜாதக…
View More சந்திரதோஷம் போக்கும் திங்களூர்திருமணத்தடை அகல கன்னிமார் பூஜை
பல பெண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களால் கடும் சிரமம் ஏற்பட்டு திருமணமே நடக்காது. அவர்களும் உலகத்தில் உள்ள பரிகாரங்களை எல்லாம் செய்வார்கள் ஜோதிடர்கள் சொல்லும் கோவில்களுக்கு சென்று வருவார்கள். அப்படி இருந்தும் திருமணத்தடை…
View More திருமணத்தடை அகல கன்னிமார் பூஜைசகாதேவர் தொடுகுறி சாஸ்திரம் தெரியுமா
மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் சகாதேவர்தான் ஜோதிடக்கலையில் சி்றந்து விளங்கியவர் ஆவார். பல எண்ணற்ற ஜோதிட நூல்களை படைத்துள்ள இவரின் ஜோதிடங்கள் பல விதமாக தற்போதைய கால நடைமுறைக்கேற்ப சான்றோர்களால் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. அந்த காலத்தில்…
View More சகாதேவர் தொடுகுறி சாஸ்திரம் தெரியுமாதேர்தலில் விருப்ப மனு அளிக்க கட்சிகள் அறிவிப்பு- ஜோதிடப்படி பாலாஜி ஹாசன் சொல்வது என்ன
பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் .இவர் சொன்ன அரசியல், சினிமா, விளையாட்டு நிகழ்வுகள் எல்லாம் தொடர்ந்து பலித்தது இதனால் கடந்த இரண்டு வருடங்களில் மிக புகழடைந்தார். தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த இவர் தற்போது தேர்தல்…
View More தேர்தலில் விருப்ப மனு அளிக்க கட்சிகள் அறிவிப்பு- ஜோதிடப்படி பாலாஜி ஹாசன் சொல்வது என்னதாம்பத்ய வாழ்க்கை பிரச்சினைகள் தீர காமன் வழிபாடு
பலருக்கு திருமணம் ஆனாலும் தாம்பத்ய ரீதியான பிரச்சினைகளால் குழந்தை பிறப்பு தள்ளிப்போகுதல் சரியான தாம்பத்யம் இல்லாத காரணத்தால் மனைவியுடன் சண்டை போடுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரும். இதனால் தற்காலத்தில் விவாகரத்து வரை கூட பிரச்சினைகள்…
View More தாம்பத்ய வாழ்க்கை பிரச்சினைகள் தீர காமன் வழிபாடுஏழரை சனி தாக்கத்திலிருந்து விடுபட
தற்போது ஏழரை சனி ஒருவருக்கு நடக்கிறது என்றால் பெரும்பாலும் ஜோதிடர்களிடம் நம் ஜாதகத்தை காட்டினால் ஜோதிடர் திருநள்ளாறு சென்று வாருங்கள் அனைத்தும் சரியாகும் என சொல்லுவார். இல்லை என்றால் தேனிமாவட்டம் குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரரை…
View More ஏழரை சனி தாக்கத்திலிருந்து விடுபடஜோதிடத்தில் சதுர்த்தி திதி நாளில் என்ன செய்வது நல்லது….
நாம் வாழும் இவ்வுலகம் பல வியக்க தக்க யோசிக்க முடியாத சக்திகளை கொண்டது. அதாவது நாம் நினைத்து பார்க்க முடியாத பல கற்பனை அதியங்களை கொண்டது. இப்படியெல்லாம் இருக்குமா என்று யோசிக்கும் அளவிற்கு பல…
View More ஜோதிடத்தில் சதுர்த்தி திதி நாளில் என்ன செய்வது நல்லது….