முகத்தினை பளிச்சிடச் செய்யும் அன்னாசிப்பழ ஃபேஸ்பேக்!!

முகத்தினை பளிச்சிடச் செய்ய நீங்கள் நினைக்கும்பட்சத்தில் இந்த அன்னாசிப்பழ ஃபேஸ்பேக்கினை கட்டாயம் முயற்சித்துப் பார்க்கவும். தேவையானவை: அன்னாசிப்பழம்- 1 துண்டு தயிர்- கால் டம்ளர் தேன்- 3 ஸ்பூன் செய்முறை: 1, அன்னாசிப் பழத்தினை…

3ee29e32b11ffe604b74e3804c2d5c82-1

முகத்தினை பளிச்சிடச் செய்ய நீங்கள் நினைக்கும்பட்சத்தில் இந்த அன்னாசிப்பழ ஃபேஸ்பேக்கினை கட்டாயம் முயற்சித்துப் பார்க்கவும்.

தேவையானவை:
அன்னாசிப்பழம்- 1 துண்டு
தயிர்- கால் டம்ளர்
தேன்- 3 ஸ்பூன்

செய்முறை:
1, அன்னாசிப் பழத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் அன்னாசிப் பழம், தயிர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து இந்த பேஸ்ட்டுடன் தேன் கலந்தால் அன்னாசிப்பழ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த அன்னாசிப்பழ ஃபேஸ்பேக்கினை வாரத்தில் ஒருமுறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தால் முகத்தினை பளிச்சிடச் செய்யும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன