தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் ஹேர்பேக்குகளில் பெஸ்ட் ரிசல்ட் தரக்கூடிய ஹேர்பேக் வெங்காய ஹேர்பேக் ஆகும், இந்த வெங்காய ஹேர்பேக்கினை எப்படித் தயாரிப்பது என்றும், அதனைப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
தேவையானவை:
முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
வெங்காயம்- 1
தேங்காய்ப் பால்- கால் கப்
செய்முறை:
- வெங்காயத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு சாறு எடுக்கவும்.
- முல்தானி மெட்டியினை தேங்காய்ப் பாலுடன் கலந்து நன்கு சூடு செய்யவும்.
- அடுத்து அதனுடன் அனைத்தையு ஒன்றாகக் கலந்தால் வெங்காய ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து ஊறவிட்டு அலசினால் தலைமுடி அடர்த்தியாகும்.