முகத்தில் உள்ள சுருக்கங்களை சரிசெய்யும் வாழைப்பழ ஃபேஸ்பேக்!!

முகத்தில் சுருக்கங்கள் இருப்பதை சரிசெய்யும் வகையிலான வாழைப்பழ ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: வாழைப்பழம்- 1 தேன்- 3 ஸ்பூன் மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் செய்முறை: 1.    வாழைப்பழத்தின் தோலை…

764c1ca154c84e2ca7f28428628fead3

முகத்தில் சுருக்கங்கள் இருப்பதை சரிசெய்யும் வகையிலான வாழைப்பழ ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பழம்- 1
தேன்- 3 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை மிக்சியில் போட்டு மைய அரைத்து தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்தால் வாழைப்பழ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை வாரத்தில் இருமுறை என்ற அளவில் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன