தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், அறிவு கிட்டும் என எல்லோருக்கும் தெரியும். தம்பதியர் ஒற்றுமைக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி பலன் பெறலாம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதா மன்யோன்யமாலிங்கிதாம் ச்யாமாமுத்பலதாரிணீம் சசிநிபாஞ்சாலோகயந்தம் சிவம் ஆச்லிஷ்டனே…
View More தம்பதியர் ஒற்றுமைக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா மந்திரம்- தினம் ஒரு மந்திரம்ஆச்சி மனோரமா பாடிய சைதாப்பேட்டை வடைகறி செய்வது இப்படித்தான்…
ஆம்பூர்ன்னா பிரியாணி, குற்றாலம்ன்னா பார்டர் கடை பரோட்டா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய்.. இப்படி ஒவ்வொரு ஊருக்கென ஒரு பிரத்யேக உணவு இருக்கும்.சென்னையில் பலதரப்பட்ட மனிதர்கள் வசிப்பதால் எல்லா வகையான உணவுகள்…
View More ஆச்சி மனோரமா பாடிய சைதாப்பேட்டை வடைகறி செய்வது இப்படித்தான்…நரம்பு கோளாற்றை சரி செய்யும் புதன் பகவான் காயத்ரி மந்திரம்
புதன் கிழமைகளில் கீழ்க்காணும் புதன் பகவானுக்கான காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். காரணம், நவக்கிரகங்களில் நரம்பு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துவது புதன் பகவானாகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கல்வியிலும் சிறந்து…
View More நரம்பு கோளாற்றை சரி செய்யும் புதன் பகவான் காயத்ரி மந்திரம்பாரதியாரால் வணங்கப்பட்ட மணக்குள வினாயகர் கோவில்-அறிவோம் ஆலயம்
பாண்டிச்சேரி என்றதும் ‘மது’தான் நினைவுக்கு வரும். ஆனால், பாண்டிச்சேரி ஆன்மீகத்திற்கும் பெயர்போனது. ஏராளமான சித்தர்களை தன்வசத்தால் ஈர்த்த புண்ணிய பூமி இது. பாண்டிச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கோவில்கள் இருக்கு, சங்கடஹர சதுர்த்தி தினமான…
View More பாரதியாரால் வணங்கப்பட்ட மணக்குள வினாயகர் கோவில்-அறிவோம் ஆலயம்கண்பார்வை குறைபாட்டை போக்கும் சித்தர் சொன்ன எளிய பரிகாரம் இதுதான்…
மிகப்பெரிய பிரச்சனைகள்கூட எளிய செயல்முறையால் நீங்கும் என்பது பலரும் அறிந்திறாத சேதி. எளிய பரிகாரத்தின்மூலம் மிகப்பெரிய சிக்கல்களை சித்தர்கள் செய்திருக்கிறார்கள். சித்தர்கள் கண்பார்வை குறைப்பாட்டை எளிய முறையில் சரி செய்யும் பரிகாரத்தினை பார்ப்போம். தினமும்…
View More கண்பார்வை குறைபாட்டை போக்கும் சித்தர் சொன்ன எளிய பரிகாரம் இதுதான்…பெருமாள் கோவில் பிரசாதமான உளுந்து மிளகு வடை செய்வது இப்படித்தான்…
எல்லா கோவில்களிலும் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், லட்டு, அதிரசம் .. பிரசாதம் கிடைத்தாலும் பெருமாள், ஆஞ்சிநேயர் கோவில்களில் மட்டும் உளுந்து+மிளகு வடை பிரசித்தம். திருப்பதியேலேயே முன்பு இந்த வடைதான் பிரசாதமாய் இருந்தது. 1980ககீழ்க்காணும்…
View More பெருமாள் கோவில் பிரசாதமான உளுந்து மிளகு வடை செய்வது இப்படித்தான்…சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் இந்த மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவோம்.
கணேச காயத்திரி மந்திரம்: ‘ஓம் தத் புருஷாய வித்மஹேவக்ர துண்டாய தீமஹிநந்தோ தந்தி ப்ரசோதயாத்’ பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். தந்தினாகிய அவன்…
View More சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் இந்த மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவோம்.இந்த பக்கோடாவை ஒருமுறை செஞ்சு கொடுங்க. மீண்டும் மீண்டும் கேட்பாங்க…
வெங்காய பக்கோடா, கீரை பக்கோடா, பன்னீர் பக்கோடா என பல பக்கோடாக்களை சாப்பிட்டிருப்போம். முந்திரி பக்கோடா?! முந்திரி விலை அதிகமென்றும்., முந்திரியில் கொழுப்பு சத்துகள் அதிகமென்றும் வீடுகளில் முந்திரி பக்கோடா செய்வது மிகக்குறைவு.. முந்திரி…
View More இந்த பக்கோடாவை ஒருமுறை செஞ்சு கொடுங்க. மீண்டும் மீண்டும் கேட்பாங்க…விரதத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?!
இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் விரதம் என்னும் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். விரதம் என்ற சொல்லுக்கு உணவை குறைத்தல், அல்லது உணவை உண்ணாமல் தவிர்ப்பது என பொருள்படும். விரதத்திற்கு இணையாக உபவாசம், நோன்பு என்ற வார்த்தைகளையும்…
View More விரதத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?!இந்த சிவ மந்திரத்தை தினமும் சொல்லி வாங்க! உங்க பாவங்கள் காணாமல் போகும்..
எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு… இது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்கேற்றவாறு, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலாபலன் உண்டு. நமது கர்ம வினைப்படியே நமது வாழ்வும் அமையும். எத்தனைதான்…
View More இந்த சிவ மந்திரத்தை தினமும் சொல்லி வாங்க! உங்க பாவங்கள் காணாமல் போகும்..மற்றவர் ஏற்றிய தீபத்திலிருந்து நாம் தீபம் ஏற்றலாமா?!
கோவிலில் மற்றவர் ஏற்றி வைத்திருக்கும் அகல் விளக்குகளிலிருந்து நாம் நம் தீபத்தினை ஏற்றலாமா? யார் ஏற்றினாலும் தீபம் ஒன்றுதான். சுவாமி சந்நிதியில் தீபமேற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால்…
View More மற்றவர் ஏற்றிய தீபத்திலிருந்து நாம் தீபம் ஏற்றலாமா?!ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!
தீயவனான ராவணனை அழிக்க உருவான ராம அவதாரத்தில் விஷ்ணு அம்சமான ராமன், ஆதிசேஷன் அம்சமான லட்சுமணன், சங்கு, சக்கரம் முறையே பரதன், சத்ருக்ணனாய் அவதரித்தனர். அவர்கள் குணாதிசயங்களை முன்கூட்டியே கணிக்குமளவுக்கு அவரவர் அவதரித்த நட்சத்திரம்…
View More ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!