ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா, கட்சி ஆரம்பிப்பாரா மாட்டாரா என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த விசயம் இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது. எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் என்று…
View More அப்போதே அரசியல் பஞ்ச் பேசிய ரஜினி!வெப் சீரியலில் நடிக்க இருக்கும் சமந்தா
தமிழ் சினிமாவின் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்து அறிமுகமானவர் சமந்தா. விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் இவர். தங்க மகன், தெறி என இவர் நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை…
View More வெப் சீரியலில் நடிக்க இருக்கும் சமந்தாவிஜய் படத்தில் உள் நுழைந்த அர்ஜூன் தாஸ்
கடந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் கைதி படமே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தியவர் அர்ஜூன் தாஸ். இளைஞரான இவர் ஒரு பெரிய போதைப்பொருள்…
View More விஜய் படத்தில் உள் நுழைந்த அர்ஜூன் தாஸ்அளவுக்கு மீறினால் அட்வைசும் நஞ்சு- உணர்வாரா சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி ஆரம்ப காலத்தில் இயக்கிய படம் உன்னை சரணடைந்தேன் இந்த படம் நல்லதொரு காதல் கதை. கிராமத்து அப்பாவியான வெங்கட் பிரபுவுக்கும் நகரத்து பெண்ணான மீரா வாசுதேவனுக்கும் ஏற்படும் காதல் கதைதான் . படம்…
View More அளவுக்கு மீறினால் அட்வைசும் நஞ்சு- உணர்வாரா சமுத்திரக்கனிஇயக்குனர் ஹரி தாயார் மறைவு: சூர்யா அஞ்சலி
பிரபல இயக்குனர் ஹரியின் தாயார் கனி அம்மாள் அவர்கள் நேற்று மாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹரி இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர்…
View More இயக்குனர் ஹரி தாயார் மறைவு: சூர்யா அஞ்சலிஇமான் இசையில்பாட ஆரம்பிச்சுட்டார் திருமூர்த்தி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி சிறுவயதிலேயே தாயை இழந்த திருமூர்த்தி பார்வை இழந்தவர். கேட்கும் திறனை வைத்து தமிழ் சினிமா பாடல்களை இனிமையாக பாடி வந்தார் திருமூர்த்தி. சில நாட்கள் முன் இவரை இவரது…
View More இமான் இசையில்பாட ஆரம்பிச்சுட்டார் திருமூர்த்திதனுஷூக்கு 6 மணி, விஜய்க்கு 7 மணி: டுவிட்டர் குறித்த டைம்!
தனுசுக்கு 6 மணிக்கும் விஜய்க்கு 7 மணிக்கும் என டுவிட்டரில் டைம் குறிக்கப்பட்டுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் பெரும் பரபரப்பை அடைந்துள்ளனர் தனுஷ் நடித்து வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு இன்று மாலை 6…
View More தனுஷூக்கு 6 மணி, விஜய்க்கு 7 மணி: டுவிட்டர் குறித்த டைம்!வித்தியாசமான இடுக்கு பிள்ளையார் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது மிகவும் கவனித்து பார்க்க வேண்டிய கோவில் இடுக்கு பிள்ளையார் கோவில். மிகவும் குறுகலான பாதையில் வந்து பிள்ளையாரை தரிசிக்கும் வகையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆலயம்தான் இது இதில் மூன்று…
View More வித்தியாசமான இடுக்கு பிள்ளையார் திருவண்ணாமலைசெவ்வாய் தோஷம் நீக்கும் பழனி முருகன்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் முருகன் என கந்த சஷ்டி கவசத்தில் ஒரு வரி வரும். நவகோள்களையும் கட்டுப்படுத்துபவன் அந்த முருகன். முருகன் சிவனின் அம்சமானவர். பழனியில் இருக்கும் முருகன் போகர் ஸ்வாமிகளால் செய்யப்பட்டது.…
View More செவ்வாய் தோஷம் நீக்கும் பழனி முருகன்திகிலூட்டும் பஞ்சராக்சரம் படத்தின் டிரெய்லர்
பாரடெக்ஸ் புரொடக்ஸ்சன்ஸ் சார்பில் பாலாஜி வைரமுத்து இயக்கி இருக்கும் படம் பஞ்சராக்ஷரம். த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் மிரட்டுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். மது ஷாலினி சில…
View More திகிலூட்டும் பஞ்சராக்சரம் படத்தின் டிரெய்லர்படமே இப்போதான் ஸ்டார்ட் அதற்குள் விஜய் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்
மாநகரம் படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் மூலம் கார்த்தி நடித்த கைதி படம் இயக்கும் வாய்ப்பை பெற்று அந்த படத்தையும் சக்சஸ் ஆக்கி இப்போது விஜய்யின்…
View More படமே இப்போதான் ஸ்டார்ட் அதற்குள் விஜய் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்இன்று பின்னணி பாடகி வாணி ஜெயராம் 74வது பிறந்த நாள்
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமான பாடகிகளில் வாணி ஜெயராம் அவர்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் நல் முத்து என்று சொன்னால் மிகையாகாது. மிக இனிமையான குரலை கொண்டவர் வாணி ஜெயராம் அவர்கள். சங்கீதத்தையும் ஞானத்தையும் நமக்கு…
View More இன்று பின்னணி பாடகி வாணி ஜெயராம் 74வது பிறந்த நாள்