சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தோடு…
View More சில்லுக்கருப்பட்டியை பாராட்டிய இயக்குனர் ரஞ்சித்
கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் கூடவே அன்லிமிட்டெட் ஆக வருவது துன்பங்கள்தான் ஏன் தான் பிறந்தோம் என சொல்லும் அளவுக்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பிறவியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும்,…
View More கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்வைரமுத்துவுக்கு பட்டம்- எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி -தவிர்த்த மத்திய அமைச்சர்
நாளை காலை 11 மணியளவில் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு விழா நடைபெற இருந்தது. இதில் கல்லூரி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் , மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்தது. இதில்…
View More வைரமுத்துவுக்கு பட்டம்- எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி -தவிர்த்த மத்திய அமைச்சர்2019ன் மீம்ஸ் நாயகன் வடிவேல்தான்
வடிவேலு கடந்த சில வருடங்களாகவே அதிகம் படங்களில் நடிப்பதில்லை இருப்பினும் அவர் நடித்த பல படங்களின் வார்த்தைகள், காட்சியமைப்புகள் இல்லை என்றால் இன்றைய சமூக வலைதளமே இல்லை எனலாம். எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போடுவதற்கு வடிவேலின்…
View More 2019ன் மீம்ஸ் நாயகன் வடிவேல்தான்கேரள அரசு சபரிமலை கோவிலின் ஹரிவராசனம் விருதை பெறும் இளையராஜா
அன்னக்கிளி தொடங்கி தாரை தப்பட்டை வரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா தனது இனிமையான இசையால் இன்றைய இளைஞர்களையும் கவர்ந்து வருகிறார். ஆயிரம் பேர் ஆயிரம் பாடல் போட்டாலும் அதை ட்ரெண்ட்…
View More கேரள அரசு சபரிமலை கோவிலின் ஹரிவராசனம் விருதை பெறும் இளையராஜா2019ன் முக்கிய நிகழ்வு-நேசமணிக்காக பிரார்த்தித்த உள்ளங்கள்
கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ப்ரெண்ட்ஸ் இதில் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இதில் வடிவேல் தலையில் சுத்தியல் விழும் காமெடி ஒன்று உள்ளது.படம் வந்த நேரத்தில்…
View More 2019ன் முக்கிய நிகழ்வு-நேசமணிக்காக பிரார்த்தித்த உள்ளங்கள்இந்தியன் 2 படத்தில் அனிருத்துக்கு சான்ஸ் கிடைத்தது எப்படி? ஒரு ஆச்சரிய தகவல்
பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்களில் ஏஆர் ரகுமான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரைத் தவிர வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க முடியாத நிலை இருந்தது. குறிப்பாக ஏஆர் ரகுமான் பிசியாக இருந்தால் மட்டுமே அவர்…
View More இந்தியன் 2 படத்தில் அனிருத்துக்கு சான்ஸ் கிடைத்தது எப்படி? ஒரு ஆச்சரிய தகவல்ஆல்கஹாலுக்கு இப்போது நோ- நடிகை சோனா
பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சோனா. கவர்ச்சிகரமான வேடங்களை ஏற்று நடித்த சோனாவை தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு தெரியும். சில வருடங்களாக அதிக படங்களில் இவர் நடிக்கவில்லை. இந்த…
View More ஆல்கஹாலுக்கு இப்போது நோ- நடிகை சோனாபிரேம்ஜியுடன் ரேஷ்மா நடிக்கும் காமெடி படம்
விதார்த் நடிப்பில் சில வருடம் முன் ரிலீஸ் ஆன படம் ஒரு கிடாயின் கருணை மனு.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் நல்லதொரு விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பெரிய ரீச் கிடைக்கவில்லை. இந்த படத்தின் இயக்குனர்…
View More பிரேம்ஜியுடன் ரேஷ்மா நடிக்கும் காமெடி படம்மார்கழியில் இவ்வளவு விழாக்களா
மார்கழி மாதம் புண்ணியகால மாதமாக கருதப்படுகிறது. இறைவனுக்குரிய மாதமாக கருதப்பட்டு ஊரில் இருக்கும் சிறு கோவிலானாலும் சரி அதில் யாராவது உபயதாரர்களின் உபயத்தோடு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்களின் பஜனைகள் ஆங்காங்கே…
View More மார்கழியில் இவ்வளவு விழாக்களாதிரை விமர்சனம் பெயரில் ஒருவரின் சோற்றில் மண்ணை போடலாமா- நடிகர் வேதனை
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கியமான சில கதாபாத்திரங்களை செய்தவர் நடிகர் டி.ஆர்.கே கிரண். காப்பான், வேதாளம், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் சமீபத்திய பதிவு சினிமா விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை…
View More திரை விமர்சனம் பெயரில் ஒருவரின் சோற்றில் மண்ணை போடலாமா- நடிகர் வேதனைமச்சத்தை மட்டும் ஒட்டி மாறுவேடம் போட்டு லாஜிக் மீறிய 80களின் ஹீரோக்கள்
எண்பதுகளில் வந்த பல படங்களின் காட்சியமைப்புகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். பல படங்களின் கதைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது சிறுவயதிலேயே தன் தாய் தந்தையை கொன்ற வில்லன் வளர்ந்து பலி வாங்கும் அண்ணன்,…
View More மச்சத்தை மட்டும் ஒட்டி மாறுவேடம் போட்டு லாஜிக் மீறிய 80களின் ஹீரோக்கள்