வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்திற்கு விருது கிடைக்காததற்கு காரணம் அரசியல் என்று இயக்குனர் அமீர் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசியுள்ளார் இந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவின்…
View More ’வடசென்னை’ படத்திற்கு ஏன் விருது கிடைக்கவில்லை: இயக்குனர் அமீர் ஆவேசம்
விஜய், சூர்யாவுடன் மோத தயாராகும் சசிகுமார்
சசிகுமார் நடிப்பில் சமீப காலமாக வெளிவந்த திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் அவர் தற்போது பெரிதும் நம்பியிருப்பது ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்…
View More விஜய், சூர்யாவுடன் மோத தயாராகும் சசிகுமார்மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? ஆண்ட்ரியா தகவல்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியுடன் முடிவடைய இருப்பதாக இந்த படத்தில் முக்கிய…
View More மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? ஆண்ட்ரியா தகவல்‘போடா டேய்’ அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய கஸ்தூரி!
அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் ஏற்பட்ட டுவிட்டர் மோதல் இப்போதைக்கு முடியாது என்றே தெரிகிறது. ரஜினி-பெரியார் பிரச்சனையையும் தாண்டி இந்த பிரச்சனை ஒரு பக்கம் பரபரப்புடன் போய் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கஸ்தூரியை மீண்டும் வம்புக்கு…
View More ‘போடா டேய்’ அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய கஸ்தூரி!முதல் முறையாக ஆக்சன் அவதாரம் எடுக்கும் சந்தானம்
தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்கள் ஆக்சன் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் குறிப்பாக வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படும் கேங்ஸ்டர் கதைகளில் நடிப்பதில் சினிமா ஹீரோக்களுக்கு அலாதி பிரியம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்…
View More முதல் முறையாக ஆக்சன் அவதாரம் எடுக்கும் சந்தானம்இந்த ஆண்டின் முதல் ஜீவா படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீவா நடித்த ’கீ’ மற்றும் ’கொரில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. இவற்றில் ’கீ’ திரைப்படம் மட்டும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இந்த ஆண்டு அவரது நடிப்பில்…
View More இந்த ஆண்டின் முதல் ஜீவா படம் ரிலீஸ் தேதி அறிவிப்புஎஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்
பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வரும் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின்…
View More எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்பெரியார் பிரச்சனையால் ரஜினி படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்குமா சன்பிக்சர்ஸ்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியாரை அவமரியாதையாக பேசியதாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கி எழுந்து உள்ளனர். இந்த நிலையில் குறிப்பாக திராவிடர் கழகத்தினர் மற்றும் திமுகவினர் ரஜினியை கடுமையான விமர்சனம் செய்து…
View More பெரியார் பிரச்சனையால் ரஜினி படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்குமா சன்பிக்சர்ஸ்?அஜித் படத்தில் நடிக்கவில்லை: பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்!
தல அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்த உடன் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. அதேபோல் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு…
View More அஜித் படத்தில் நடிக்கவில்லை: பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்!’வலிமை’ நாயகி கீர்த்திசுரேஷா? புதிய தகவல்!
’தல’ அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் இன்னும் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படாமல் உள்ளது இந்த நிலையில்…
View More ’வலிமை’ நாயகி கீர்த்திசுரேஷா? புதிய தகவல்!திரௌபதி திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? திடீரென ஏற்பட்ட சிக்கலால் பரபரப்பு!
சமீபத்தில் வெளியான திரௌபதி என்ற படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே இந்த படத்திற்கு ஆதரவாக ஒரு சிலரும் எதிர்ப்பாக…
View More திரௌபதி திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? திடீரென ஏற்பட்ட சிக்கலால் பரபரப்பு!‘கைதி’ படத்துடன் கனெக்சன் ரெஜினா நடிக்கும் அடுத்த படம்
கோலிவுட்டில் நடிகைகள் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே நயன்தாரா, த்ரிஷா, அமலா பால் உள்பட ஒரு சில நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து…
View More ‘கைதி’ படத்துடன் கனெக்சன் ரெஜினா நடிக்கும் அடுத்த படம்