தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வழங்கப்பட்ட போது அதில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் மீண்டும் மூன்று மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்த…
View More நடிகர் சங்க தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லையா? நடிகர்கள் புலம்பல்
பிப்ரவரி 21ல் மோதும் இரண்டு படங்கள் என்னென்ன தெரியுமா?
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் ஐந்து படங்கள் வரை வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி இரண்டு முக்கிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அருண்விஜய், பிரசன்னா, பிரியா…
View More பிப்ரவரி 21ல் மோதும் இரண்டு படங்கள் என்னென்ன தெரியுமா?நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு: திரையுலகில் பரபரப்பு
நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பால் நடிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம்…
View More நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு: திரையுலகில் பரபரப்புபிரபல தமிழ் இயக்குனருக்கு இன்று அதிகாலை விபத்து: மருத்துவமனையில் அனுமதி
பிரபல தமிழ் இயக்குனர் சுசீந்திரனுக்கு இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தினால் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வெண்ணிலா கபடிகுழு முதல் ’கென்னடி கிளப்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர்…
View More பிரபல தமிழ் இயக்குனருக்கு இன்று அதிகாலை விபத்து: மருத்துவமனையில் அனுமதிசைக்கோ திரைவிமர்சனம்: சூப்பர் த்ரில் விருந்து
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இசைஞானியின் இசையில் உருவாகியிருக்கும் சைக்கோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் பார்வை இல்லாத…
View More சைக்கோ திரைவிமர்சனம்: சூப்பர் த்ரில் விருந்துதிடீரென கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்: படுக்கையறை புகைப்படங்களால் பரபரப்பு
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் திடீரென கவர்ச்சி களத்தில் குதித்து படுக்கை அறையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நம்ம வீட்டு…
View More திடீரென கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்: படுக்கையறை புகைப்படங்களால் பரபரப்பு‘அண்ணாத்தே’ ரஜினிகாந்த்: வைரலாகும் ஹேஷ்டேக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது நேற்று இந்த படத்திற்கு…
View More ‘அண்ணாத்தே’ ரஜினிகாந்த்: வைரலாகும் ஹேஷ்டேக்மீண்டும் ‘படையப்பா’ நீலாம்பரி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற அட்டகாசமான வில்லி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்த இருந்தார் என்பதும் இந்த கேரக்டர் அவருக்கு பல வருடங்கள் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது…
View More மீண்டும் ‘படையப்பா’ நீலாம்பரி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்2006ல் பெரியாருக்கு ரஜினி செய்தது என்ன தெரியுமா? ராகவா லாரன்ஸ்
கடந்த 2006ஆம் ஆண்டு பெரியாரின் கொள்கையை கொண்ட ஒரு திரைப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தபோது ரஜினி தான் ஒரு பெரிய தொகையை கொடுத்து அந்த படம் ரிலீஸாக உதவினார்…
View More 2006ல் பெரியாருக்கு ரஜினி செய்தது என்ன தெரியுமா? ராகவா லாரன்ஸ்திமுக ஏன் ரஜினியை விமர்சிக்கவில்லை: கஸ்தூரி கூறும் திடுக்கிடும் காரணம்!
பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி கட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் திமுக, ரஜினி விஷயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் ஒரு நீண்ட பதிவை பதிவு செய்துள்ளார். அது இதுதான்: ஒரே…
View More திமுக ஏன் ரஜினியை விமர்சிக்கவில்லை: கஸ்தூரி கூறும் திடுக்கிடும் காரணம்!மங்காத்தா 2 படம் குறித்த ஆச்சரியமான தகவல்!
தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து கொண்டிருக்கின்றன அஜித்தின் அடுத்த படத்தை இயக்க 5 இயக்குனர்கள் தற்போது…
View More மங்காத்தா 2 படம் குறித்த ஆச்சரியமான தகவல்!ரஜினி-பெரியார் விவகாரம்: முடித்து வைத்த சூர்யா ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்தும் முரசொலி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.…
View More ரஜினி-பெரியார் விவகாரம்: முடித்து வைத்த சூர்யா ரசிகர்கள்