சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷபி பாபு. இவரின் நடிப்பு ஆர்வத்தை வைத்து இயக்குனர் மில்கா தனது சண்டிமுனி படத்தில் மந்திரவாதியாக…
View More மந்திரவாதி கேரக்டருக்காக உண்மையில் தீட்சை வாங்கிய நடிகர்
டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகும் விஜயின் ஜான் துரைராஜ் என்ற பெயர்
விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 14ல் வருடப்பிறப்பை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே வெளியாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு மட்டுமே நடந்துள்ளது. இன்னும்…
View More டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகும் விஜயின் ஜான் துரைராஜ் என்ற பெயர்கைக்குழந்தைக்குக்கூட கொடுக்கலாம் இந்த இனிப்பை….
பொதுவா இனிப்பினை குழந்தைகளுக்கு கொடுக்க தயங்குவோம். ஆனா, இந்த பொட்டுக்கடலையினால் செய்த லட்டினை எந்த பயமும் இன்றி கொடுக்கலாம். வீட்டிலேயே செய்தது, புட் கலர் எதும் கலக்கலை. எண்ணெயில் செய்யலை. அதனால், மிகுந்த பாதுகாப்பானது.…
View More கைக்குழந்தைக்குக்கூட கொடுக்கலாம் இந்த இனிப்பை….எங்க ஊருக்கா வந்தாய் பல்பு வாங்க போற கொரோனாவை கலாய்த்து பாடும் பாடகி
கொரோனா குறித்து உலக நாடுகள் அரண்டு போய் கிடக்கின்றன. சமூக வலைதளத்தில் ஒருவர் இத்தாலி இருண்டு போய் கிடக்குது அமெரிக்கா அரண்டு போய் கிடக்குது.குவைத்ல குத்த வச்சு உக்காந்திருக்கான் ஆனா தமிழ்நாட்ல மட்டும் கிண்டல்…
View More எங்க ஊருக்கா வந்தாய் பல்பு வாங்க போற கொரோனாவை கலாய்த்து பாடும் பாடகிஊமை விழிகள் படம் குறித்து மனம் திறக்கும் ஆபாவாணன்
தமிழில் கடந்த 1986ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியான படம்தான் ஊமை விழிகள். பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தது இப்படத்தின் திரைக்கதை. விஜயகாந்த் டி எஸ் பி தீனதயாளன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அருண்பாண்டியன், ஜெய்சங்கர்,…
View More ஊமை விழிகள் படம் குறித்து மனம் திறக்கும் ஆபாவாணன்உணவு பஞ்சம் நம்மை அண்டாதிருக்க அன்னப்பூரணி மூலமந்திரம்…
எல்லா உயிர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு புள்ளி யாதெனில் பசி ஒன்றே! பசி என்ற உணர்வை பிணி என நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். பசி வந்தால் கௌரவம்,பதவி, அச்சம் என எதும் செல்லாது. பசிப்பிணியை…
View More உணவு பஞ்சம் நம்மை அண்டாதிருக்க அன்னப்பூரணி மூலமந்திரம்…முடிந்தால் ஆபாச படத்தை பதிவு செய்து கொள்: நெட்டிசனிடம் நமீதா ஆவேசம்
நமீதாவின் ஆபாச படத்தை ஆன்லைனில் பதிவு செய்வேன் என்று மிரட்டிய நெட்டிசன் ஒருவரை ’முடிந்தால் பதிவு செய்துகொள்’ என்று நமீதா பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நமீதாவை பல ஆபாச வீடியோக்களை…
View More முடிந்தால் ஆபாச படத்தை பதிவு செய்து கொள்: நெட்டிசனிடம் நமீதா ஆவேசம்கொரோனா வைரஸ்- தமிழ் பட இயக்குனரின் சில் பண்ணு மாப்பி அறிவுரை
கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு திரையுலகத்தினர் பலர் எப்படி எப்படி சுகாதாரமாக இருந்தால் கொரோனா வராது என அறிவுரைகளை டுவிட்டரில் வழங்கி வருகின்றனர். அதன்படி இயக்குனர் சி.எஸ் அமுதனும் ஒரு வித்தியாச அறிவுரையை வழங்கியுள்ளார். டுவிட்டரில்…
View More கொரோனா வைரஸ்- தமிழ் பட இயக்குனரின் சில் பண்ணு மாப்பி அறிவுரைஅடித்து ஆடுங்கள்- முதல்வர் எடப்பாடியை வாழ்த்திய கவிஞர் தாமரை
தமிழ் வழியில் கல்வி பயில்பவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தமிழ் ஆர்வலர்கள் இதை வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.…
View More அடித்து ஆடுங்கள்- முதல்வர் எடப்பாடியை வாழ்த்திய கவிஞர் தாமரைமொறுமொறு பசலைக்கீரை பக்கோடா..
மாலை நேரத்துல மொறுமொறுவென எதாவது சாப்பிடனும்ன்னு தோணும். கடையில் வாங்கினால் ஆரோக்கிய குறைவுன்னு வீட்டிலேயே செய்யலாம் மொறுமொறு பசலைக்கீரை பக்கோடா.. பசலைக்கீரைன்னு சொன்னால் நம்மில் பலருக்கு தெரியாது. ஆனா, பாலக் கீரைன்னு சொன்னால் எல்லாருக்குமே…
View More மொறுமொறு பசலைக்கீரை பக்கோடா..ஆக்சன் காட்சிகளுக்கு தயாராகும் வலிமை நாயகி! பரபரப்பு தகவல்
அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில்…
View More ஆக்சன் காட்சிகளுக்கு தயாராகும் வலிமை நாயகி! பரபரப்பு தகவல்தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய சின்னச்சின்ன பரிகாரங்கள்…
மனிதனாய் பிறந்தாலே தினத்துக்கொரு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அப்படி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்களை செய்ய நல்ல பலன் கிடைக்கும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக்கோளாறுகள் வந்துக்கொண்டே இருந்தால் கோவிலிலோ…
View More தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய சின்னச்சின்ன பரிகாரங்கள்…