கொரோனா வைரஸ் பரவல் காரணமாய் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அட்சயம் என்றால் வளர்வது என பொருள். இன்றைய தினம் செய்யப்படும் அனைத்தும் இருமடங்காய் வளரும் என்பது நம்பிக்கை. அதனால்,…
View More கொரோனா காரணமாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாமல் தவிப்பவரா நீங்கள்?!
முருகனுக்கு வள்ளியம்மை தந்த தினை மாவினால் செய்த இனிப்பு கொழுக்கட்டை -பாரம்பரிய சமையல்
முருகன் வள்ளியின் அழகில் மயங்கி அவளை மணக்க முதியவர் வேடங்கொண்டு வள்ளியின் குடிசைக்கு செல்லும்போது தினை மாவும், தேனும் தந்ததாய் புராணங்கள் சொல்கின்றது. தினை அரிசி பழங்காலத்திலிருந்தே நம்முடைய புழக்கத்தில் இருந்துவரும் அரிசி வகைகளுள்…
View More முருகனுக்கு வள்ளியம்மை தந்த தினை மாவினால் செய்த இனிப்பு கொழுக்கட்டை -பாரம்பரிய சமையல்கொரோனா- அன்றே சொன்ன ரஜினியின் கர்ஜனை படம்
சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 1981ம் ஆண்டு வந்த திரைப்படம் கர்ஜனை. இப்படத்தில் திடீரென சிறு குழந்தைகள், மனிதர்கள் ஒரு நோய்க்கு ஆட்பட்டு இறப்பார்கள். மனிதர்களும் இறப்பார்கள். கடைசியில் இதை மருந்து விற்கும் மாஃபியாக்கள்…
View More கொரோனா- அன்றே சொன்ன ரஜினியின் கர்ஜனை படம்கொரோனாவுக்கு மாடலா விவேக்- செமயாக விவேக்கை கலாய்த்த நபர்
சில வருடங்களுக்கு முன்பு வந்த தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் குடும்பத்திற்கு அடக்கமில்லாத புள்ளிங்கோ கெட்டப்பில் விவேக் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாமல் சும்மா ஊர் சுற்றும் வேடத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். அதில் முடியை…
View More கொரோனாவுக்கு மாடலா விவேக்- செமயாக விவேக்கை கலாய்த்த நபர்வசீகரமான முக அழகுக்கு அழகன் முருகன் மந்திரத்தை கிருத்திகை தினமான இன்று சொல்லுங்க.
முகம் அழகாக இருக்க வேண்டுமென எல்லோரும் நினைப்பதுண்டு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அழகான உள்ளம் இருந்தாலே முகம் வசீகரமாகும். முருகு என்றால் அழகு என்று பொருள். முருகனை வேண்டினால் வசீகரமான முக அழகை…
View More வசீகரமான முக அழகுக்கு அழகன் முருகன் மந்திரத்தை கிருத்திகை தினமான இன்று சொல்லுங்க.வடிவேலுவையே மிஞ்சிய ரைசா… மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!!
ரைசா வில்சன் ஒரு விளம்பர மாடல் ஆவார், இவர் மாடலாக பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தமிழ் பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர்…
View More வடிவேலுவையே மிஞ்சிய ரைசா… மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!!ப்ளீஸ் இதை மட்டும் செய்ங்க… பொதுமக்களுக்கு ராஷ்மிகாவின் வேண்டுகோள்!!
நடிகை ராஷ்மிகா மந்தண்ணா, கிரிக் பார்ட்டி என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே மாஸ் ஹிட் ஆக, அம்மணிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு…
View More ப்ளீஸ் இதை மட்டும் செய்ங்க… பொதுமக்களுக்கு ராஷ்மிகாவின் வேண்டுகோள்!!ஹோம் மேட் பீட்சா… குடும்பத்துடன் பீட்சா சாப்பிடும் புகைப்படத்தினை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!!
நடிகர் பிரகாஷ்ராஜ் 1991 ஆம் ஆண்டு ஒரு நடிகராக கால் பதித்து ஹீரோ, வில்லன், அப்பா, அண்ணன் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டார். வில்லன் என்றால் உடல் பருமனுடனும், முகத்தினைக் கொடூர வைத்துக் கொண்டு,…
View More ஹோம் மேட் பீட்சா… குடும்பத்துடன் பீட்சா சாப்பிடும் புகைப்படத்தினை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!!யோகாசனம் செய்யும் அமலாபால்… வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக இருப்பவர் அமலாபால், சினிமாவில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டநிலையில், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதுடன் மீண்டும்…
View More யோகாசனம் செய்யும் அமலாபால்… வைரலாகும் புகைப்படம்!!விஜய் மகனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவின் உச்சகட்ட வளர்ச்சியினை அடைந்துள்ளார்.…
View More விஜய் மகனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!அடேயப்பா அதற்குள் இவ்வளவு பேர் பார்த்துட்டாங்களா
கொரோனா பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் பலரும் , குறிப்பாக நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். சிலர் சொந்தமாக கொரோனா விழிப்புணர்வு பாடல் எழுதி பாடியும் வருகின்றனர்.…
View More அடேயப்பா அதற்குள் இவ்வளவு பேர் பார்த்துட்டாங்களாஅஞ்சே நிமிசத்துல இந்த பாயாசம் செய்து அசத்தலாம்!
யாராவது உறவினர்கள், நண்பர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்க இனிப்பு ஏதுமில்லாத நிலையில் வீட்டிலிருக்கும் ரவை, சர்க்கரையினை வைத்தே இந்த பாயாசம் செய்து கொடுத்து அசத்தலாம். சேமியா, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு பாயாசம் சாப்பிட்டு அலுத்துபோனவர்களுக்கு இது…
View More அஞ்சே நிமிசத்துல இந்த பாயாசம் செய்து அசத்தலாம்!