பெடிக்யூர்

பெடிக்யூர் செய்ய இந்த 4 பொருட்கள் போதும்… இனி வீட்டிலேயே செய்யலாம் பெடிக்யூர்…!

பெடிக்யூர் என்பது பாதங்களை பராமரிப்பதற்காக உதவும் ஒரு சிகிச்சை முறையாகும். பெடிக்யூர் காக அழகு நிலையங்களில் 500 முதல் 1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் அனைவரும் முகம், கூந்தல் இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை…

View More பெடிக்யூர் செய்ய இந்த 4 பொருட்கள் போதும்… இனி வீட்டிலேயே செய்யலாம் பெடிக்யூர்…!
mutton vadai 1

பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல் உணவான மட்டன் கீமா வடை செய்வது எப்படி?

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜானுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை பக்ரீத் ஆகும். இந்த ஹஜ் பெருநாளானது இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளார் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதத்தில் தியாக தினமாக கொண்டாடப்பட்டு…

View More பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல் உணவான மட்டன் கீமா வடை செய்வது எப்படி?

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் சந்திக்கும் 8 உடல்நல பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்…!

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பலர் வீடு, வேலை, குழந்தை என இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு தங்களுடைய உடல் நலத்திலும் சுய விருப்பு வெறுப்பிலும் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். அதிலும் கூட்டுக் குடும்பங்களாக…

View More வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் சந்திக்கும் 8 உடல்நல பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்…!

இந்தப் பழமொழிகளுக்கு அர்த்தமே தெரியாம பயன்படுத்திக்கிட்டு இருக்கீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான் இதை படியுங்க

நாம் பிறரோடு பேசும்போது ஏதாவது சம்பவங்களை விவரிக்க நேரிடுகையில் அதற்கு உதாரணமாக ஏதாவது வசனத்தையோ அல்லது பழமொழிகளையோ கூறுவது உண்டு. கிராமங்களில் பழமொழிகளும் சொலவடைகளும் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் பழமொழிகளை பயன்படுத்தும் பலருக்கு அதன்…

View More இந்தப் பழமொழிகளுக்கு அர்த்தமே தெரியாம பயன்படுத்திக்கிட்டு இருக்கீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான் இதை படியுங்க
images 3 16 1

மும்பை சாலையோர கடைகளில் பிரபலமான உணவு…தவா புலாவ் செய்வது எப்படி?

புலாவில் பல்வேறு வகையான புலாவுகள் இருக்கின்றன அவற்றுள் ஒன்றுதான் தவா புலாவ். புலாவ் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. ஒரே பாத்திரத்தில் ஏதாவது உணவு சமைக்க வேண்டும் என்று நினைத்தால் புலாவ் அதிகபட்ச…

View More மும்பை சாலையோர கடைகளில் பிரபலமான உணவு…தவா புலாவ் செய்வது எப்படி?

சளி தொல்லையால் உங்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா? இந்த பாட்டி வைத்தியங்களை செய்து பாருங்கள்…!

பனிக்காலம் மழைக் காலம் என்று மட்டும் இல்லாமல் கோடை காலத்தில் கூட சளி தொல்லை குழந்தைகளுக்கு எளிதில் ஏற்படுவது வாடிக்கை. வருடம் முழுவதும் சில குழந்தைகள் சளி தொல்லையால் அவதிப்படுகிறார்கள். சளி தொல்லையை போக்க…

View More சளி தொல்லையால் உங்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா? இந்த பாட்டி வைத்தியங்களை செய்து பாருங்கள்…!
veg kuzhi paniyaram 1

குழந்தைகளுக்கு அருமையான சிற்றுண்டி… காய்கறி குழிப்பணியாரம் செய்வது எப்படி?

குழிப்பணியாரம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பலகாரம். அதிலும் காய்கறிகளை சேர்த்து காய்கறி குழிப்பணியாரம் செய்தால் குழந்தைகளுக்கு சுவையான சத்தான சிற்றுண்டி தயாரித்து விடலாம். மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு அல்லது வீட்டில்…

View More குழந்தைகளுக்கு அருமையான சிற்றுண்டி… காய்கறி குழிப்பணியாரம் செய்வது எப்படி?

வேலைக்கு விண்ணப்பிக்க ரெஸ்யூம் தயார் செய்கிறீர்களா? இதை ஒரு முறை படிச்சிடுங்க…!

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது அந்த வேலைக்கு விண்ணப்பிப்போரின் தகுதியையும் திறமையையும் எடுத்து சொல்லக் கூடிய ஒரு கருவி ரெஸ்யூம். போட்டி நிறைந்த இந்த உலகில் ஒரே வேலைக்கு நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்…

View More வேலைக்கு விண்ணப்பிக்க ரெஸ்யூம் தயார் செய்கிறீர்களா? இதை ஒரு முறை படிச்சிடுங்க…!
baby crying

குழந்தை விடாமல் அழுகிறதா அப்போ இதையெல்லாம் கவனிக்க தவறி விடாதீர்கள்!

குழந்தை பேச தொடங்கும் வரை அதனுடைய மொழி அழுகை மட்டும்தான். பசி, தூக்கம், வலி, சோர்வு, உறக்கம் இப்படி அனைத்தையும் குழந்தை அழுகை மூலம் மட்டுமே வெளிப்படுத்தும். பல பெற்றோர்களுக்கு குழந்தை ஏன் அழுகிறது…

View More குழந்தை விடாமல் அழுகிறதா அப்போ இதையெல்லாம் கவனிக்க தவறி விடாதீர்கள்!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் காலத்தில் சந்திக்க நேரிடும் மிகப்பெரிய சவால்…! பால் கட்டுதல் என்றால் என்ன? காரணங்களும் தீர்வுகளும்

பாலூட்டுதல் என்பது ஒரு அழகிய பயணம் ஆகும். குழந்தை பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட வயது பாலூட்டும் காலம் வரை ஒவ்வொரு தாய்மாரும் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அந்த சவால்களில் ஒன்றுதான் பால் கட்டுதல். இந்தப்…

View More பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் காலத்தில் சந்திக்க நேரிடும் மிகப்பெரிய சவால்…! பால் கட்டுதல் என்றால் என்ன? காரணங்களும் தீர்வுகளும்
Aloe Vera

இந்த ஒரு மருந்துச் செடி இருந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாமா? நன்மைகள் நிறைந்த கற்றாழை…!

கற்றாழை இயற்கை கொடுத்த ஒரு அற்புதமான மருத்துவ தாவரமாகும். ஆயிரக்கணக்கில் செலவிட்டு பல மருந்துகளை வாங்கி அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் நாம் பயன்படுத்துவதை காட்டிலும் இந்த ஒரே ஒரு தாவரம் அழகு ஆரோக்கியம் என அனைத்து…

View More இந்த ஒரு மருந்துச் செடி இருந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யலாமா? நன்மைகள் நிறைந்த கற்றாழை…!

வாவ்… மீதமான சப்பாத்தியை வைத்து இவ்வளவு சுவையாக கொத்து சப்பாத்தி செய்யலாமா?? எப்படி செய்வது?

கொத்து சப்பாத்தி சைட் டிஷ் எதுவும் தேவைப்படாத ஒரு அருமையான உணவாகும். பொதுவாக உணவுப் பொருட்கள் ஏதேனும் மீதமாகிவிட்டால் அதனை வீணாக்க இல்லத்தரசிகளின் மனம் இடம் கொடுக்காது. அதை வைத்து புதிதாக வேறு ஏதேனும்…

View More வாவ்… மீதமான சப்பாத்தியை வைத்து இவ்வளவு சுவையாக கொத்து சப்பாத்தி செய்யலாமா?? எப்படி செய்வது?