மலையாளத்தில் சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை அள்ளியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிற…
View More இதுவரை மலையாள படங்கள் செய்யாத சாதனை!.. அசுர வேகத்தில் 100 கோடி கடந்த மஞ்சுமெல் பாய்ஸ்!..9வது பிறந்தநாள் கொண்டாடிய குட்டி தல!.. அப்பா, அம்மா, அக்கா செம ஹேப்பி!..
விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னமும் தொடங்காமல் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் அதிக அளவில் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித். தனது மகள் பிறந்தநாளை துபாயில் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாட்டத்துடன்…
View More 9வது பிறந்தநாள் கொண்டாடிய குட்டி தல!.. அப்பா, அம்மா, அக்கா செம ஹேப்பி!..ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படிக்க பார்த்த யுவன் சங்கர் ராஜா!.. அக்ரீமென்ட் இருக்கு என செக் வச்சுட்டாரே!..
ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் பெயர் அடிபட்ட நிலையில், அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி செய்த போது அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், தன்…
View More ஆர்.கே. சுரேஷுக்கு ஆப்படிக்க பார்த்த யுவன் சங்கர் ராஜா!.. அக்ரீமென்ட் இருக்கு என செக் வச்சுட்டாரே!..அட்லீயை அல்வா போல அள்ளப் பார்க்கும் பாலிவுட் பிரபலங்கள்!.. அம்பானி வீட்டு விசேஷத்துல நடந்த டீலிங்!..
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி படத்தில்…
View More அட்லீயை அல்வா போல அள்ளப் பார்க்கும் பாலிவுட் பிரபலங்கள்!.. அம்பானி வீட்டு விசேஷத்துல நடந்த டீலிங்!..சிம்பு பற்றி தப்பாக பேச இதுதான் காரணம்!.. உண்மையை போட்டு உடைத்த காளை பட இயக்குநர்!..
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிருவனம் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 48வது படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து சிம்புவின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…
View More சிம்பு பற்றி தப்பாக பேச இதுதான் காரணம்!.. உண்மையை போட்டு உடைத்த காளை பட இயக்குநர்!..அந்த ஃபீலிங் இருக்கே!.. அது வேறலெவல்.. யாரடி நீ மோகினி இயக்குநருக்கு மீண்டும் கிடைத்த FDFS அனுபவம்!..
தனுஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் தியேட்டரில்…
View More அந்த ஃபீலிங் இருக்கே!.. அது வேறலெவல்.. யாரடி நீ மோகினி இயக்குநருக்கு மீண்டும் கிடைத்த FDFS அனுபவம்!..ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்.. காப்பாற்றியதா? கடுப்பேற்றியதா?..
ஐசரி கணேஷ் தயாரிப்பில் அவரது உறவினர் மகனான பிக் பாஸ் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க பலத்தை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருக்கிறார். ஜோஷ்வா இமைபோல் காக்க…
View More ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்.. காப்பாற்றியதா? கடுப்பேற்றியதா?..செல்வராகவனையும் விடாத பொண்டாட்டி தொல்லை!.. சண்டை போட்டுக்கிட்டே இருக்காராம்!..
டைரக்டர் கஸ்துரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தில் திரைக்கதை எழுதி திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி இயக்குநரானார். தற்போது…
View More செல்வராகவனையும் விடாத பொண்டாட்டி தொல்லை!.. சண்டை போட்டுக்கிட்டே இருக்காராம்!..தளபதி 69 பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜியா?.. வைரலாக பரவும் அடுத்த உருட்டு!..
தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் இன்னும் இரண்டு படங்கள் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தை இயக்கவுள்ள…
View More தளபதி 69 பட இயக்குநர் ஆர்ஜே பாலாஜியா?.. வைரலாக பரவும் அடுத்த உருட்டு!..இனிமே அப்பா தயவே வேண்டாம்!.. அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஹீரோவை இயக்கப் போறாரா?..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதுவரை அந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 18 கோடி ரூபாய் வசூல் மட்டுமே பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More இனிமே அப்பா தயவே வேண்டாம்!.. அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஹீரோவை இயக்கப் போறாரா?..கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் டீம்!.. இதுதான் ரியல் வெற்றி!
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த வாரம் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஆண்டு கேரளா சினிமாவுக்கு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து வெற்றி…
View More கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் டீம்!.. இதுதான் ரியல் வெற்றி!ரஜினி வசனத்தை கமலை பேச வைத்த சந்தானம்!.. அட இந்த விஷயம் செம சூப்பரா இருக்கேப்பா!..
நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்க தொடங்கிய நிலையில் , நடிகர் சந்தானமும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்…
View More ரஜினி வசனத்தை கமலை பேச வைத்த சந்தானம்!.. அட இந்த விஷயம் செம சூப்பரா இருக்கேப்பா!..