ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களுக்கென்று ஒரு மேக்கிங் ஸ்டைலை கொண்டிருப்பார்கள். அதில் வெங்கட்பிரபுவின் படங்கள் பாய்ஸ் ஃபன் வகையைச் சார்ந்தது. நண்பர்கள் கூட்டணியில் நடக்கும் கலட்டா என படத்தின் கதை பயணிக்கும். இளைஞர்களை கவரும் அம்சங்களை…
View More யங்ஸ்டருக்கு இவர விட்ட வேற யாரு? ஹேப்பி பர்த்டே வெங்கட் பிரபுசூர்யாவுக்கு எதிரியாகும் வடசென்னை ராஜன்.. வாடிவாசல் அப்டேட்!
வெற்றிமாறனின் திரைப்பயணத்தில், திரைக்கு வரும் முன்பே பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளான படம் ‘வட சென்னை’. கேங்க்ஸ்டர் கதை என்பதால், படத்தில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் பலர் நடித்திருந்தனர். படத்தின் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். படத்தின் பிளாஷ்…
View More சூர்யாவுக்கு எதிரியாகும் வடசென்னை ராஜன்.. வாடிவாசல் அப்டேட்!’பிரதர்’ படம் மட்டும் வரட்டும் அப்பறம் பாருங்க! கெத்தாக காத்திருக்கும் பிரியங்கா மோகன்!!
கன்னடத்தில் 2019ம் ஆண்டு திகில் படம் ஒன்றின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர் பிரியங்கா மோகன். இரண்டாவது படத்தில் தெலுங்கின் முன்னணி ஸ்டார் நானியுடன் சேர்ந்து ‘கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பின்,…
View More ’பிரதர்’ படம் மட்டும் வரட்டும் அப்பறம் பாருங்க! கெத்தாக காத்திருக்கும் பிரியங்கா மோகன்!!டைரக்டராக எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடிக்காத லக் நடிகரான பின் அடித்துள்ளது… அப்படி என்ன லக்?
தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. நாளைய இயக்குனரில் அடையாளம் காணப்பட்ட கார்த்திக் சுப்புராஜ். பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட போன்ற படங்களால் புகழின் உச்சியை அடைந்தார். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில்…
View More டைரக்டராக எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடிக்காத லக் நடிகரான பின் அடித்துள்ளது… அப்படி என்ன லக்?மார்வெல் படங்களுக்கு பொருத்தமானவர் விஜய்… சமந்தா பதிலால் தளபதி ரசிகர்கள் குஷி!
ஃபேண்டஸி படங்களை தயாரிக்கும் நிறுவனம் ‘மார்வெல் எண்டர்டெயின்மெண்ட்’ நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டது. ஸ்பைடர்மேன், எக்ஸ்மேன், டெட்பூல், அவென்ஜர்ஸ் போன்ற எண்ணற்ற சூப்பர் ஹீரோ படங்களின் மையம் மார்வெல். இதில் உருவாகும் படங்களுக்கு உலகம் முழுவதிலும்…
View More மார்வெல் படங்களுக்கு பொருத்தமானவர் விஜய்… சமந்தா பதிலால் தளபதி ரசிகர்கள் குஷி!அஜித் இந்த படத்திற்கு சரிவர மாட்டார்… முன்பே கணித்த லிங்குசாமி!
லிங்குசாமி தமிழில் ஒரு முக்கியமான இயக்குனர். அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் திரைக்கதை ஜாம்பவான் பாக்கியராஜ், மற்றொருவர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த். இயக்குனர் பாக்கியராஜின் கதை நேர்த்தியும்,…
View More அஜித் இந்த படத்திற்கு சரிவர மாட்டார்… முன்பே கணித்த லிங்குசாமி!டாப் ஸ்டார் பிரசாந்தின் ரீ என்ட்ரி… கை கொடுக்குமா தளபதி 68?
இயக்குனர் ராதாபாரதியின் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் பிரசாந்த். அப்போது அவருக்கு 17 வயது. அந்த வயதிற்கான துடிப்புடன் காணப்பட்ட பிரசாந்திற்கு அதற்கேற்றார் போல கதாபாத்திரங்கள் கிடைத்து. பிரசாந்த் தமிழில் நடித்த இரண்டாவது…
View More டாப் ஸ்டார் பிரசாந்தின் ரீ என்ட்ரி… கை கொடுக்குமா தளபதி 68?இவங்க ரெண்டு பேருமே த்ரில்லர் பார்ட்டி தான்… கங்கனாவுடன், விஜய் சேதுபதி இணையும் முதல் படம்!
தமிழில் கங்கனா ரனாவத் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ரவி, லெட்சுமி ராய், ஜெயராம் நடித்திருந்த இந்த படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார். ‘தாம் தூம்’ல் கங்கனா ரசிக்கப்பட்டாலும்,…
View More இவங்க ரெண்டு பேருமே த்ரில்லர் பார்ட்டி தான்… கங்கனாவுடன், விஜய் சேதுபதி இணையும் முதல் படம்!கோலமாவு கோகிலா – 2… பிளாக் காமெடிக்கு தயாராகும் நெல்சன்!
நெல்சன் தொலைக்காட்சியில் இருந்து இயக்குனராக முயற்சித்த போது, சிம்பு தான் முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்த அந்தப்படத்தின் பெயர் ‘வேட்டை மன்னன்’. படத்தின் முதல் பாதி எடுக்கப்பட்ட நிலையில், எதோ ஒரு…
View More கோலமாவு கோகிலா – 2… பிளாக் காமெடிக்கு தயாராகும் நெல்சன்!அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகரின் வசூலை பின்னுக்கு தள்ளி லியோ செய்த புதிய சாதனை!
‘லியோ’ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள், படத்தின் டிரெய்லர், ஃபர்ஸ்ட் சாங் படத்தின் போஸ்டர் என எல்லாவற்றையும் கொண்டாடி வந்தனர். படம் எப்போ வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, இசை வெளியீட்டு…
View More அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகரின் வசூலை பின்னுக்கு தள்ளி லியோ செய்த புதிய சாதனை!ராக் ஸ்டார் இப்போ ராபரி ஸ்டார்… தொடர் சர்ச்சையில் அனிருத்!
கோலிவுட்டில் தற்போது மிக பிசியாக, முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத். இவர் இசையைக் கேட்டாலே கொண்டாட்டம் என்கிற அளவுக்கு தொடர்ந்து அவரது பாடல்கள் மக்களை ஈர்த்து வருகிறது. இளம் வயதில், புகழின்…
View More ராக் ஸ்டார் இப்போ ராபரி ஸ்டார்… தொடர் சர்ச்சையில் அனிருத்!பிரெஞ்சு சினிமாவில் ‘கிழக்கே போகும் ரயில்’ ராதிகா!
மாற்று சிந்தனையும், அபார நடிப்புத் திறனும் கொண்டவர் நடிகர் எம்.ஆர் ராதா, அவரைப் போலவே திறமையில் சற்றும் குறைவில்லாதவர் அவருடைய மகள் ராதிகா. அவர் நடிகையாக ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில், பாஞ்சாலியாக அறிமுகமானார்.…
View More பிரெஞ்சு சினிமாவில் ‘கிழக்கே போகும் ரயில்’ ராதிகா!