மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாக தனது கேரியரை ஆரம்பித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான குக் வித் கோமாளி மற்றும்…
View More செருப்பை கழட்டி அடிக்கணும்… மணிமேகலை- பிரியங்கா விவகாரத்தைப் பற்றி ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்…வாழை படத்துல அந்த சீன் எடுக்கிறப்போ கத்தி அழுதுட்டேன்… திவ்யா துரைசாமி எமோஷனல்…
திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் திவ்யா துரைசாமி. 2019 ஆம் ஆண்டு இஸ்பேட் ராஜாவும்…
View More வாழை படத்துல அந்த சீன் எடுக்கிறப்போ கத்தி அழுதுட்டேன்… திவ்யா துரைசாமி எமோஷனல்…என்னுடையது Love Marriage இல்ல… திருமணத்தைப் பற்றி ஓபனாக பேசிய சரண்யா பொன்வண்ணன்…
சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகை ஆவார். இவரின் இயற்பெயர் ஷீலா கிறிஸ்டினா என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1987…
View More என்னுடையது Love Marriage இல்ல… திருமணத்தைப் பற்றி ஓபனாக பேசிய சரண்யா பொன்வண்ணன்…சுப்ரமணியபுரம் பட கிளைமாக்ஸ் ஷூட்டிங் எடுக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டோம்… சசிகுமார் பகிர்வு…
சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். இவர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சேது படத்தில் பணியாற்றினார். அடுத்ததாக இயக்குனர்…
View More சுப்ரமணியபுரம் பட கிளைமாக்ஸ் ஷூட்டிங் எடுக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டோம்… சசிகுமார் பகிர்வு…பாடல் மூலமாக MGR ஐ திட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்… பதிலடி கொடுத்த MGR…
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் புகழ் பெற்ற நடிகர் தான் MGR. இன்றைய நடிகர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் MGR. குடும்ப வறுமையின் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து பின்னர் துணை கதாபாத்திரத்தில் நடித்து…
View More பாடல் மூலமாக MGR ஐ திட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்… பதிலடி கொடுத்த MGR…இந்தப்படம் அப்படியே என் வாழ்க்கை தான்… படம் பார்த்துட்டு தேம்பி தேம்பி அழுதேன்… சக்தி பி வாசு எமோஷனல்…
சக்தி வாசுதேவன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர் ஆவார். இவர் பிரபல இயக்குனரான பி வாசு அவர்களின் மகன் ஆவார். சின்னத்தம்பி திரைப்படத்தில் சிறிய வயது பிரபுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில்…
View More இந்தப்படம் அப்படியே என் வாழ்க்கை தான்… படம் பார்த்துட்டு தேம்பி தேம்பி அழுதேன்… சக்தி பி வாசு எமோஷனல்…நான் ராமராஜன் அவர்களை இந்த மாதிரி தான் கல்யாணம் பண்ணேன்… ரகசியத்தை உடைத்த நளினி…
1980 களில் தமிழ் சினிமாவின் பிரபலமாக இருந்த நடிகைகளுள் ஒருவர் நளினி. இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். மோகன்லால் மம்முட்டி விஜயகாந்த் சத்யராஜ் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்து பிரபலமானவர்…
View More நான் ராமராஜன் அவர்களை இந்த மாதிரி தான் கல்யாணம் பண்ணேன்… ரகசியத்தை உடைத்த நளினி…மணிரத்னம் படத்துல நடிக்கமாட்டேனு சொன்னதுக்கு காரணம் இதுதான்… நடிகர் மோகன் பகிர்வு…
மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல நடிகர் ஆவார். 1980களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் மட்டும் 80க்கும் மேற்பட்ட…
View More மணிரத்னம் படத்துல நடிக்கமாட்டேனு சொன்னதுக்கு காரணம் இதுதான்… நடிகர் மோகன் பகிர்வு…ஜி வி பிரகாஷ்- சைந்தவி பிரிவிற்கு நான் காரணமா? மனம்திறந்த ஜி வி தாயார் ரிஹானா…
ஜி வி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர், பின்னனி பாடகர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்…
View More ஜி வி பிரகாஷ்- சைந்தவி பிரிவிற்கு நான் காரணமா? மனம்திறந்த ஜி வி தாயார் ரிஹானா…தர்மதுரை படத்துல அழ மாட்டேன்னு அடம்பிடிச்சேன்… ஓபனாக பேசிய விஜய் சேதுபதி…
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்து…
View More தர்மதுரை படத்துல அழ மாட்டேன்னு அடம்பிடிச்சேன்… ஓபனாக பேசிய விஜய் சேதுபதி…Youtube இல் புதிய மாற்றம்… Creators வசதிக்காக உருவாக்கப்பட்ட அம்சம்… எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா…?
Youtube சமீபத்தில் தனது “மேட் ஆன் யூடியூப்” நிகழ்வை நடத்தியது, அங்கு நிறுவனம் Creators மற்றும் அவர்களது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையே தொடர்பு கொள்வதற்கான இடத்தை அறிவித்தது. இந்த இடம் ‘Communities’ என்று…
View More Youtube இல் புதிய மாற்றம்… Creators வசதிக்காக உருவாக்கப்பட்ட அம்சம்… எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா…?வெற்றிமாறன் விஜய் சேதுபதி மாதிரி நானும் இதை பண்ணேன்… ஓபனாக பேசிய விமல்…
விமல் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகராவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பனங்கொம்பு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்ததால் படிப்பை விட்டு விட்டு சென்னைக்கு குடி பெயர்ந்தார்…
View More வெற்றிமாறன் விஜய் சேதுபதி மாதிரி நானும் இதை பண்ணேன்… ஓபனாக பேசிய விமல்…