அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பின் மீண்டும் அதிலிருந்து மீண்டு படங்களில் நடிப்பது சிம்புவுக்கு தொடர் கதையாகி வருகிறது. சரியாக ஷுட்டிங் நேரத்திற்கு வர மாட்டார் என்று இவர் மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும் அண்மையில்…
View More சிம்பு நடிக்க தடையில்லை : ஆர்டர் போட்ட கோர்ட் : குஷியான STR FANSஅடுத்த பேய்ப் படத்தில் ஆர்யா : வெளியான புது அப்டேட் : ஆனா தியேட்டரில் அல்ல.
மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர் என்றால் நடிகர் ஆர்யாவை குறிப்பிடலாம். இயக்குனர் விஷ்ணுவர்தனின் ஃபேவரிட் ஹீரோவான ஆர்யா அவரின் அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படம்…
View More அடுத்த பேய்ப் படத்தில் ஆர்யா : வெளியான புது அப்டேட் : ஆனா தியேட்டரில் அல்ல.ஜிகர்தாண்டா டபுள் X படத்துல இப்படி ஒரு கிளைமேக்ஸா : படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம்தான் ஜிகர்தாண்டா டபுள் X. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா ஆகியோர் நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சந்தரமுகி-2,…
View More ஜிகர்தாண்டா டபுள் X படத்துல இப்படி ஒரு கிளைமேக்ஸா : படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ்மாற்றிப் போட்ட ஒரே ஒரு வார்த்தையால் ஓஹோவென ஹிட் ஆன பாடல்… இப்படி ஒரு சீக்ரெட்டா?
2006-ம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படம் அப்போது காதல் திருமணம் செய்தவர்களுக்கு ஒரு எவர்கிரீன் படமாகவே இருந்திருக்கும். சூர்யா-ஜோதிகா-பூமிகா-சந்தானம் நடித்த இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டது. அதில் சூர்யா-பூமிகாவின் காதல் காட்சிகள் இன்றும்…
View More மாற்றிப் போட்ட ஒரே ஒரு வார்த்தையால் ஓஹோவென ஹிட் ஆன பாடல்… இப்படி ஒரு சீக்ரெட்டா?இந்த ஹிட் பாட்டெல்லாம் இவங்க எழுதியதா? இது தெரியாமப் போச்சே..!
தமிழ் சினிமாவில் கே.பி.சுந்தராம்பாளுக்கு அடுத்தபடியாக ஆண் கவிஞர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், பிறைசூடன், கங்கை அமரன், வைரமுத்து, பா.விஜய், அறிவுமதி, சிநேகன் போன்ற கவிஞர்கள் புகழ் பெற்ற பாடல்கள்…
View More இந்த ஹிட் பாட்டெல்லாம் இவங்க எழுதியதா? இது தெரியாமப் போச்சே..!வேண்டாம் என ஒதுக்கிய கிரேஸ் : ஆனாலும் கைகூடிய காதல் : கருணாஸ் போட்ட மந்திரம் இதான்
‘லொடுக்குப் பாண்டி‘யாக நந்தா படத்தில் அறிமுகமாகி பின்னர் மளமளவென திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர்தான் கருணாஸ். திரையுலகில் இயக்குநர் பாலா அறிமுகப்படுத்திய கருணாஸ் ஆரம்பத்தில் மேடைக் கச்சேரிகள் பாடி வந்துள்ளார்.…
View More வேண்டாம் என ஒதுக்கிய கிரேஸ் : ஆனாலும் கைகூடிய காதல் : கருணாஸ் போட்ட மந்திரம் இதான்இவ்வளவு கொச்சை வார்த்தையா? ..ச்சீ என்ன விளையாடுறாங்க? அறந்தாங்கி நிஷா பளார் பேட்டி
சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை எண்ணற்ற பிரபலங்கள் வரை தமிழ்சினிமா உலகிற்குக் கொடுத்தது தான் விஜய்டிவி. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலமாக தங்களது தனித்திறனை நிரூபித்து டைட்டில் வின்னராகவும், அதுமட்டுமல்லாது இதர கலைஞர்கள் மற்ற…
View More இவ்வளவு கொச்சை வார்த்தையா? ..ச்சீ என்ன விளையாடுறாங்க? அறந்தாங்கி நிஷா பளார் பேட்டிகாமெடியில் கலக்கிய இவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா? பாண்டுவின் சுவாரஸ்ய பின்னணி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் நடிகர் பாண்டு. வித்தியாசமான முக பாவனைகளால் காமெடிக் காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர். மேலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துப் பிரபலமானவர். ஆனால் பாண்டுவுக்கு இப்படி ஒரு…
View More காமெடியில் கலக்கிய இவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா? பாண்டுவின் சுவாரஸ்ய பின்னணிவரும்.. ஆனா வராது..! டைமிங் டயலாக்கில் முன்னணி காமெடியன்களுக்கே சவால் விட்ட என்னத்த கண்ணையா
வடிவேலுவின் இந்தக் காமெடியை என்றென்றும் மறக்க முடியாது. தொட்டால் பூ மலரும் படத்தில் இடம்பெற்ற காமெடி அது. அந்த காட்சியில் வடிவேலுவுடன் ‘வரும் ஆனா வராது‘ என்ற ஒரே வசனத்தில் தனது பல்லாண்டு கால…
View More வரும்.. ஆனா வராது..! டைமிங் டயலாக்கில் முன்னணி காமெடியன்களுக்கே சவால் விட்ட என்னத்த கண்ணையாஇந்தப் பாட்டை எழுதியது இவரா? நடிகை ரோகிணியின் அறியாத பக்கங்கள்
பாலுமகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்தில் இடம்பெற்ற ஆசை அதிகம் வச்சு பாடலைக் கேட்டு ரசிக்காத இசைப்பிரியர்களே இல்லை எனலாம். இந்தப் பாடலின் நடனத்திற்கு ஆடாத கால்களே இல்லை என்னும் அளவிற்கு பள்ளி, கல்லூரி கலை…
View More இந்தப் பாட்டை எழுதியது இவரா? நடிகை ரோகிணியின் அறியாத பக்கங்கள்பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா இவ்வளவு சாதனைகளுக்குச் சொந்தக்காரரா?
தமிழில் இருந்து இந்தித் திரைப்பட உலகுக்குச் சென்ற முதல் பெண் சூப்பர் ஸ்டாராகவும், அன்றைய இந்திய இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் வைஜெயந்தி மாலா! சிறந்த நடிகை, புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர்…
View More பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா இவ்வளவு சாதனைகளுக்குச் சொந்தக்காரரா?என்ன கமல்சார் BiggBoss-ல இப்படி செய்றீங்களே? குமுறிய யுகேந்திரன்
தற்போது சின்னத்திரையில் ஹாட் டாபிக்காக இருப்பது பிக்பாஸில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தான். பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கமலின் இந்த முடிவுக்கு ஆட்சேபணை தெரிவித்தனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லை அதனால் தான் …
View More என்ன கமல்சார் BiggBoss-ல இப்படி செய்றீங்களே? குமுறிய யுகேந்திரன்