தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு புகழை எந்தவொரு நடிகரும் அடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் அது கார்த்திக்குக் கிடைத்தது. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமா கற்றுக் கொண்டிருந்தவரை அமீர் பருத்திவீரன் படத்தில் இழுத்து வந்து…
View More மறுபடியும் லுங்கியா.. ஆளை விடுங்க.. கும்பிடு போட்ட கார்த்திக்கு ‘பையா‘ கதையைச் செதுக்கிய லிங்குசாமிஅஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்.. அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்
இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் தெலுங்குப் படத்திற்காக சிபாரிசு செய்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். ஏனெனில் அஜீத்தின் பள்ளி வகுப்புத் தோழர் எஸ்.பி.பி-யின் மகனான எஸ்.பி.பி.சரண் என்பது…
View More அஜீத்துக்கு பாடிய பாட்டால் எஸ்.பி.பி-க்கு வந்த சிக்கல்.. அமர்க்களம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்அஜீத் உடல்நிலை குறித்த உண்மை நிலவரம் இதான்… வதந்தியை நம்பாதீங்க.. PRO சுரேஷ் சந்திரா தகவல்
துணிவு படத்தினை அடுத்து நடிகர் அஜீத் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஷுட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேணி விடா முயற்சி படத்தினை இயக்கி வருகிறார். இடையில்…
View More அஜீத் உடல்நிலை குறித்த உண்மை நிலவரம் இதான்… வதந்தியை நம்பாதீங்க.. PRO சுரேஷ் சந்திரா தகவல்ரசிகர் மன்றமே வேண்டாம் என்ற கமல்.. ரசிகர் செய்த செயலால் மாறிய கமலின் மனம்.
திரையுலகைப் பொறுத்தவரை தங்களது அபிமான நட்சத்திரங்களைப் பிடித்து விட்டால் போது அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடும் அளவிற்கு ரசிகர்கள் அவர்களிடம் அன்பு மழை பொழிவர். தியாராஜ பாகவதர் தொடங்கி இன்றைக்கு உள்ள சிவகார்த்திகேயன் வரை…
View More ரசிகர் மன்றமே வேண்டாம் என்ற கமல்.. ரசிகர் செய்த செயலால் மாறிய கமலின் மனம்.அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?
‘புது வசந்தம்‘ படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து உறவுகளுக்கும், நட்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆழமான சிந்திக்க வைக்கும் வசனங்களால் பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். தன்னுடைய…
View More அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?நம்ம மும்தாஜா இது.. 90‘s Kids-ஐ கவர்ச்சியால் கிறங்க வைத்த நடிகையின் தற்போதைய நிலை
2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் அறிமுகமான ஒரு நடிகை தனது கவர்ச்சியாலும், அழகாலும் அப்போதுள்ள இளசுகளைக் கிறங்க வைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார். அவர்தான் மும்தாஜ். டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என்…
View More நம்ம மும்தாஜா இது.. 90‘s Kids-ஐ கவர்ச்சியால் கிறங்க வைத்த நடிகையின் தற்போதைய நிலைநாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?
ஏட்டிலும் எழுத்திலும் எழுதப் படாத இலக்கியங்களாகத் திகழும் நாட்புறப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து பின்னாளில் இசை உலகின் பிதாகமகனாக ஜொலித்தவர் தான் சலீல் சௌத்ரி. நாம் நினைப்பது போல் அவர் தமிழ் இசையமைப்பளார் கிடையாது.…
View More நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!
திரைக்கதை மன்னனான பாக்கியராஜின் இயக்கத்தில் 1984-ல் வெளிவந்த திரைப்படம் தான் தாவணிக் கனவுகள். கிராமத்தில் 5 தங்கைகளுடன், சரியான வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன் எப்படி சினிமாவில் சான்ஸ் பெற்று புகழ்பெற்ற ஹீரோவாக…
View More ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!ரஜினியின் படத்தை பூஜையறையில் வைத்து வழிபட்ட வி.கே.ராமசாமி.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஓர் நல்ல மனசா?
தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே தாத்தா வேடங்களிலும், அப்பா வேடங்களிலும் நடித்து அந்தக் கதாபாத்திரங்களுக்குப் பெருமை சேர்த்த நடிகர்தான் வி.கே.ராமசாமி. தனது இளம் வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனி மூலம் நாடகங்களில் நடித்து பின்னர்…
View More ரஜினியின் படத்தை பூஜையறையில் வைத்து வழிபட்ட வி.கே.ராமசாமி.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஓர் நல்ல மனசா?தங்க இடமும் வாய்ப்பும் கொடுத்த சங்கிலி முருகன்.. சம்பளமே வாங்காமல் இசையமைத்த இசைஞானி!
திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இரண்டாவது படமான ஒரு கை ஓசை என்ற படத்தின் மூலம் சங்கிலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான முருகன் என்ற நடிகர் பின்னாளில் சங்கிலி முருகன் என்று அறியப்பட்டார். குணச்சித்திர வேடங்கள்,…
View More தங்க இடமும் வாய்ப்பும் கொடுத்த சங்கிலி முருகன்.. சம்பளமே வாங்காமல் இசையமைத்த இசைஞானி!தனது முதல் படத்திலேயே கமலுடன் போட்டி போட்ட விஜய் சேதுபதி..பின்னாளில் அவருக்கே வில்லனாக நடித்த வரலாறு
தமிழ் சினிமாவில் மண் மணம் சார்ந்த கதைகளையும், மென்மையான உணர்வுப் பூர்வமான கதைகளை எடுத்து ஹிட்கொடுக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சீனு ராமசாமி. தனது முதல் படமான கூடல் நகரில் சுமாரான வெற்றியைக் கொடுத்தவர். 2010-ல்…
View More தனது முதல் படத்திலேயே கமலுடன் போட்டி போட்ட விஜய் சேதுபதி..பின்னாளில் அவருக்கே வில்லனாக நடித்த வரலாறுசூப்பர் ஸ்டாருக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்த நாகேஷ்.. ரஜினியின் முதல் பட அனுபவம் இதான்..
இன்று தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்தின் தனது முதல் பட அனுவத்தினை பழைய பத்திரிக்கை ஒன்றில் பகிர்ந்துள்ள செய்திதான் இது. முதன் முதலாக கே.பாலச்சந்தரின் அபூர்வ…
View More சூப்பர் ஸ்டாருக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்த நாகேஷ்.. ரஜினியின் முதல் பட அனுபவம் இதான்..