ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்துவ அடையாளம் இருக்கும். எம்.ஜி.ஆர் என்றால் வெள்ளைத் தொப்பி, மகாத்மா காந்தி என்றால் கையில் தடி, அரை ஆடை கோலம், பாரதி என்றால் முண்டாசு. இப்படி நாம் அவர்களைக் கற்பனை…
View More இசையமைப்பளார் தேவாவின் ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸுக்குப் பின்னால இப்படி ஒரு சம்பவமா? ஆளையே மாற்றிய பாடகர்அங்காடித் தெருவில் மிரட்டிய கருங்காலி.. விஜய், சிம்பு பட இயக்குநராக இத்தனை படங்களா? சரத்குமார் கொடுத்த வாய்ப்பு
ஒரு ஹீரோவுக்கு எப்படி தனது முதல் படத்தில் அவரது வாழ்க்கையே இருக்கிறேதோ அதேபோல்தான் இயக்குநருக்கும். ஒரு இயக்குநர் தான் கொண்ட கதை மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து பின் அதை அவர் ஹீரோவின் தலையீடு…
View More அங்காடித் தெருவில் மிரட்டிய கருங்காலி.. விஜய், சிம்பு பட இயக்குநராக இத்தனை படங்களா? சரத்குமார் கொடுத்த வாய்ப்புஎன்னோட 45 வருஷ மியூசிக்ல இப்படி ஒரு.. இளையராஜாவை உச்ச கட்ட டென்ஷன் ஆக்கிய மிஷ்கின்.. இந்த ஒரு பாட்டுக்குத்தானா?
உலகத் திரைப்படங்களைப் பார்த்தும், பல நூல்களைப் படித்தும் ஒரு சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இலக்கணம் வகுத்து திரைப்படங்களை எடுப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவருடைய படைப்புகள் அனைத்தும் மனிதர்களின் உணர்வுகளோடு இழையோடும்.…
View More என்னோட 45 வருஷ மியூசிக்ல இப்படி ஒரு.. இளையராஜாவை உச்ச கட்ட டென்ஷன் ஆக்கிய மிஷ்கின்.. இந்த ஒரு பாட்டுக்குத்தானா?பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் எழுதிய பாட்டில் இத்தனை அர்த்தமா? நடுத்தர வர்க்கத்தின் குரலாக ஒலித்த பேட்டராப் பாடல்
பட்ஜெட் பட இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளராக இருந்து பிரம்மாண்ட இயக்குநராக உருவெடுத்தவர்தான் இயக்குநர் ஷங்கர். திரைத்துறைக்கு வந்த புதிதில் திரைக்கதை எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இயக்குநராக ஆசைப்பட்டு…
View More பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் எழுதிய பாட்டில் இத்தனை அர்த்தமா? நடுத்தர வர்க்கத்தின் குரலாக ஒலித்த பேட்டராப் பாடல்சின்ன மச்சான் பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? Secret உடைத்த செந்தில்-ராஜலட்சுமி
புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி என்ற சிற்றூரில் பிறந்து தனது 5 வயதிலிருந்து நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து இன்று புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் செந்தில் கணேசன். பிரபல நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம்…
View More சின்ன மச்சான் பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? Secret உடைத்த செந்தில்-ராஜலட்சுமிசிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!
ஒரு நடிகர் என்பவர் தான் வளர்ந்து வரும் கால கட்டங்களில் ஒரு படத்தினை ஹிட் படமாகக் கொடுத்துவிட்டபின் அவரின் அடுத்த படத்தினையும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். மேலும் அந்தப் படத்தின்மூலம் அவர்களுக்ககென ஒரு…
View More சிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!இளையராஜா சவால் விட்டு ஜெயித்த தேசிய விருதுப் பாடல்.. இந்தப் பாட்டுக்கு இத்தனை ஹோம் ஒர்க்-ஆ?
முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.பாலச்சந்தரின் அற்புத படைப்புதான் சிந்து பைரவி திரைப்படம். 1985-ல் வெளியான இந்தத் திரைப்படம் பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படம். இளையராஜா தான் கற்ற வித்தை அனைத்தையும் இந்தப்…
View More இளையராஜா சவால் விட்டு ஜெயித்த தேசிய விருதுப் பாடல்.. இந்தப் பாட்டுக்கு இத்தனை ஹோம் ஒர்க்-ஆ?கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..
தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவிற்கு அடுத்த படியாக மண் சார்ந்த கதைகளையும், கிராமத்து அழகையும் காட்டியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம்…
View More கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?
தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகராகத் திகழ்ந்தவர் திருச்சி லோகநாதன். வாராய்.. நீ.. வாராய்.. போகும் இடம் வெகு தூரமில்லை.. என்ற காலத்தால் அழியாத காவியப் பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ‘ஆசையே அலைபோலே..‘ ‘கல்யாண…
View More தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?மதுவைத் தொடாமல் நடித்த எம்.ஜி.ஆர்., இருந்தும் ஒரு பாடலில் நடித்ததற்கு காரணம் இதானா?
இன்று திரைப்படங்களில் காட்சிக்குக் காட்சி மது அருந்தும் பழக்கத்தையும், சிகரெட் குடிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும் திரைப்படங்கள் வருவது கனிசமாகிவிட்டது. ஒரே ஒரு குடிப்பழக்கம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்ற கார்டை மட்டும் கீழே சிறியதாகப்…
View More மதுவைத் தொடாமல் நடித்த எம்.ஜி.ஆர்., இருந்தும் ஒரு பாடலில் நடித்ததற்கு காரணம் இதானா?போடு வெடிய… கவர்மெண்டு கையில் சென்ற ஓடிடி தளம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?
மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை சினிமாத்துறை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் தாதா சாகேப், சத்யஜித்ரே காலங்களில் மௌனப் படங்களாக திரையில் வந்து கொண்டிருந்த சினிமா மெல்ல…
View More போடு வெடிய… கவர்மெண்டு கையில் சென்ற ஓடிடி தளம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?“நான் பேச நினைப்பதெல்லாம்..” அக்கா தங்கை பாடலை காதல் பாட்டாக்கிய கவியரசர் கண்ணதாசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1961-ல் வெளிவந்த திரைப்படம்தான் பாலும் பழமும். நாயகியாக சரோஜாதேவி. பாசமலர் இயக்குநர் பீம்சிங்கின் மற்றுமொரு அற்புத படைப்பு. எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் தேனில் ஊறிய பலா…
View More “நான் பேச நினைப்பதெல்லாம்..” அக்கா தங்கை பாடலை காதல் பாட்டாக்கிய கவியரசர் கண்ணதாசன்