தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் புலியூர் சரோஜா என்பதும் அவரது கணவர் ஸ்ரீனிவாசன் என்பவர் தமிழ் திரை உலகின் பல படங்களில் நடிகர் என்பதும் ஆச்சரியமான தகவலாகும். புலியூர் சரோஜாவின்…
View More நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர் ஒரு நடிகரா? இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?பாட்ஷா நடிகர் சேது விநாயகத்தை ஞாபகம் இருக்கிறதா? 100 படங்களுக்கு மேல் நடித்த கலைஞர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ என்ற படத்தை சொன்ன உடனே தங்கைக்கு மெடிக்கல் சீட் கேட்டு செல்லும் ரஜினியின் மாஸ் காட்சி தான் ஞாபகம் வரும். அந்த காட்சியில் மெடிக்கல் காலேஜ் உரிமையாளராக…
View More பாட்ஷா நடிகர் சேது விநாயகத்தை ஞாபகம் இருக்கிறதா? 100 படங்களுக்கு மேல் நடித்த கலைஞர்!வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கேரக்டரில் நடித்தது யார் தெரியுமா?
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜியிடம் வரி கொடுக்க வேண்டும் என்று கேட்கும் ஆங்கிலேயர் வேடத்தில் நடித்த நடிகரை யாராலும் மறந்திருக்க முடியாது. சிவாஜி கணேசனுக்கு இணையாக இல்லாவிட்டாலும் அவருடைய நடிப்பு அந்த படத்தில் மிகவும்…
View More வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கேரக்டரில் நடித்தது யார் தெரியுமா?ஒரு தலை ராகம் நடிகர் கைலாஷ்.. கடைசி வரை திறமைக்கு கிடைக்காத மதிப்பு..!
டி.ராஜேந்தரின் முதல் திரைப்படமான ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்தவர் நடிகர் கைலாஷ்நாத். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில்…
View More ஒரு தலை ராகம் நடிகர் கைலாஷ்.. கடைசி வரை திறமைக்கு கிடைக்காத மதிப்பு..!ரஜினியின் ‘பாட்ஷா’ பெயருக்கு சொந்தக்காரர்.. நடிகர் சரண்ராஜின் திரைப்பயணம்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாணிக்கம் என்ற கேரக்டரிலும் அவரது நண்பர் கேரக்டரில் சரண்ராஜ், அன்வர் பாட்ஷா என்ற கேரக்டரிலும் நடித்திருப்பார். சரண்ராஜ் கொலை செய்யப்பட்டவுடன் தனது நண்பரின் பெயரை…
View More ரஜினியின் ‘பாட்ஷா’ பெயருக்கு சொந்தக்காரர்.. நடிகர் சரண்ராஜின் திரைப்பயணம்..!நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த ஸ்டண்ட் கலைஞர்.. தினேஷ் மாஸ்டரின் திரையுலக வாழ்க்கை..!
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக தனது பணியை தொடங்கி அதன் பின்னர் நடிகராகவும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்றால் அவர்தான் தினேஷ் மாஸ்டர். ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ’நான் சிகப்பு மனிதன்’…
View More நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த ஸ்டண்ட் கலைஞர்.. தினேஷ் மாஸ்டரின் திரையுலக வாழ்க்கை..!டி.ராஜேந்தர் படத்தில் அறிமுகம்.. சில படங்களிலேயே மனதை கவர்ந்த கங்கா..
டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ‘உயிருள்ளவரை உஷா’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கங்கா. கடந்த 1983-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் கங்கா, நளினி நடிப்பில் உருவான திரைப்படம் உயிருள்ளவரை உஷா. இந்த படம்…
View More டி.ராஜேந்தர் படத்தில் அறிமுகம்.. சில படங்களிலேயே மனதை கவர்ந்த கங்கா..500 படங்கள்.. 4 தலைமுறை நடிகர்களுடன் நடிப்பு.. பஞ்சாயத்து தலைவர்.. நடிகர் கரிக்கோல் ராஜு திரைப்பயணம்..!
தமிழ் திரை உலகில் பல திறமையான நடிகர்களை திரையில் பார்த்திருப்போம். அவர்களின் நடிப்பையும் ரசித்திருப்போம். ஆனால் அவர்களின் பெயர் தெரிந்திருக்காது, அவர்கள் எந்தெந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்திருக்காது. அந்த வகையில் உள்ள பல…
View More 500 படங்கள்.. 4 தலைமுறை நடிகர்களுடன் நடிப்பு.. பஞ்சாயத்து தலைவர்.. நடிகர் கரிக்கோல் ராஜு திரைப்பயணம்..!சிவாஜி படத்தில் ஹீரோவாக நடித்த காமெடி நடிகர்.. டி.ஆர்.ராமச்சந்திரன் வாழ்க்கை பயணம்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்திலேயே ஒரு காமெடி நடிகர் நாயகனாக நடித்தார் என்றால் அவர் தான் டி.ஆர்.ராமச்சந்திரன். நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் கடந்த 1917-ம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே அம்மாவை…
View More சிவாஜி படத்தில் ஹீரோவாக நடித்த காமெடி நடிகர்.. டி.ஆர்.ராமச்சந்திரன் வாழ்க்கை பயணம்..!பூட்டிய வீட்டில் மாட்டி கொள்ளும் நாகேஷ்.. முழு நீள காமெடி படம் சோப்பு சீப்பு கண்ணாடி!
நடிகர் நாகேஷ் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நாயகனாகவும் நடித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ போன்ற சீரியஸான நாயகன் வேடத்தில் நடித்திருந்தாலும், அவர் முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில்…
View More பூட்டிய வீட்டில் மாட்டி கொள்ளும் நாகேஷ்.. முழு நீள காமெடி படம் சோப்பு சீப்பு கண்ணாடி!காமெடி நடிப்பில் கலக்கிய ஜூனியர் பாலையா.. கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகர்..!
பழம்பெரும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் தான் ஜூனியர் பாலையா. நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்த இவர், 1953 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரகு…
View More காமெடி நடிப்பில் கலக்கிய ஜூனியர் பாலையா.. கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகர்..!தமிழில் நான்கே படங்கள்… பாலச்சந்தரின் ஒரே படத்தால் பிரபலமான பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீதர்!
இயக்குனர் இமயம் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீதர், தமிழில் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் கன்னடம் மலையாளம் ஹிந்தி உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீதர் கர்நாடகாவை சேர்ந்தவர். கன்னடத்தில் பல…
View More தமிழில் நான்கே படங்கள்… பாலச்சந்தரின் ஒரே படத்தால் பிரபலமான பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீதர்!