AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன் திடீரென தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் நடந்துள்ளது. இது பெரும்…
View More AI கேரக்டரை காதலித்த 14 வயது சிறுவன்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!ஸ்மார்ட்போன் போலவே ஆப்பிள் வாட்சிலும் கேமிரா.. அசத்தல் அப்டேட்..!
ஸ்மார்ட்போன், ஐபோனில் இருக்கும் கேமிரா போலவே ஐபோன் வாட்சில் கேமரா இணைக்கப்பட உள்ளது. Ultra மாடல், கேமராவை ஐபோன் வாட்சில் பொருத்துவதன் மூலம் பயனர்களுக்கு கூடுதல் அம்சம் கிடைக்கும். இந்த கேமரா, iOS…
View More ஸ்மார்ட்போன் போலவே ஆப்பிள் வாட்சிலும் கேமிரா.. அசத்தல் அப்டேட்..!2025-26 கல்வியாண்டில் 9, 10, 11, 12ம் வகுப்புகளின் பாடத்திட்டம் மாற்றம்: CBSE அறிவிப்பு..!
CBSE பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. CBSE இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 9,…
View More 2025-26 கல்வியாண்டில் 9, 10, 11, 12ம் வகுப்புகளின் பாடத்திட்டம் மாற்றம்: CBSE அறிவிப்பு..!புதிய பைக் வாங்குபவர்களுக்கு 2 ஹெல்மேட் கட்டாயம் வழங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு புதிய இருசக்கர வாகனத்திற்கும் இரண்டு ISI முத்திரை பெற்ற ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன்…
View More புதிய பைக் வாங்குபவர்களுக்கு 2 ஹெல்மேட் கட்டாயம் வழங்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு..!வலி, சிந்திக்கும் திறன், விழிப்புணர்வு இல்லாத செயற்கை மனிதன்.. Labல் உருவாகும் கரு..!
மனிதர்கள் என்றாலே வலி உணரும் திறன், சிந்திக்கும் திறன் விழிப்புணர்வு ஆகியவை இருக்கும். ஆனால், இவை மூன்றும் இல்லாத செயற்கை மனிதனை லேபரட்டரியில் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி…
View More வலி, சிந்திக்கும் திறன், விழிப்புணர்வு இல்லாத செயற்கை மனிதன்.. Labல் உருவாகும் கரு..!வெறும் ரூ.21 தான் கட்டணம்.. ஆனால் லாபம் மட்டும் ரூ. 2043 கோடி.. ’அந்நியன்’ பட கணக்கு..!
ஏடிஎம் வைத்திருக்கும் வங்கிகள், தங்களது வங்கியின் ஏடிஎம்களில் அல்லாமல், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால், வெறும் 21 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இந்த…
View More வெறும் ரூ.21 தான் கட்டணம்.. ஆனால் லாபம் மட்டும் ரூ. 2043 கோடி.. ’அந்நியன்’ பட கணக்கு..!எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!
ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்திகள் வெளியான நிலையில், தற்போது விஞ்ஞானிகள் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகமாக, அதாவது, டன் கணக்கில் தங்கம் இருக்கும் என்றும்…
View More எதிர்பார்த்ததை விட அதிக தங்கம்.. ஒடிசாவில் மண்ணுக்கு அடியில் இருக்கும் டன் கணக்கில் தங்கம்..!10 நிமிடத்தில் மொபைல்போன் டெலிவரி ஓகே.. ஏசி டெலிவரி செய்ய முடியுமா? கோடை சலுகை..!
கோடைகால சலுகையாக, ஆன்லைன் மூலம் ஏசி ஆர்டர் செய்தால், பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், மொபைல் போன் உள்ளிட்ட சில எலக்ட்ரானிக் பொருட்கள், ஆர்டர் செய்த…
View More 10 நிமிடத்தில் மொபைல்போன் டெலிவரி ஓகே.. ஏசி டெலிவரி செய்ய முடியுமா? கோடை சலுகை..!#OrganDonar: கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இதயம், தோல்.. மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்..!
பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இதயம் மற்றும் தோல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டதால், பல நோயாளிகள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
View More #OrganDonar: கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இதயம், தோல்.. மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்..!லவ் பண்ணியது ஒரு குற்றமா? ஒரே மாதத்தில் மொத்த சொத்தையும் இழந்த தொழிலதிபர்..!
நொய்டாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார். இந்த நட்பு காதலாக மாறிய நிலையில் அவர் ஒரு மாதத்திற்குள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களை இழந்ததாக…
View More லவ் பண்ணியது ஒரு குற்றமா? ஒரே மாதத்தில் மொத்த சொத்தையும் இழந்த தொழிலதிபர்..!8 ரன்களில் அவுட்.. ஆனால் வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா..!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை மோதிய நிலையில், மும்பையின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா வெறும் 8 ரன்களில் அவுட் ஆனார். இரண்டு பவுண்டரிகளை மட்டுமே அடித்த அவர்,…
View More 8 ரன்களில் அவுட்.. ஆனால் வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா..!24 மணி நேர மின்சாரம், பயணிகளுக்கு ஏசி வசதி.. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம்..!
இந்தியன் ரயில்வே என்பது உலகில் உள்ள மிகப்பெரிய ரயில் நிறுவனங்களில் ஒன்றாகும். கோடிக்கணக்கான பயணிகள் தினமும் இந்தியாவில் உள்ள ரயில்களில் பயணம் செய்கிறார்கள். நாடு முழுவதும் 7,300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள…
View More 24 மணி நேர மின்சாரம், பயணிகளுக்கு ஏசி வசதி.. இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம்..!