உதயநிதி கைது செய்யப்பட்டா சீமான் கொதிக்கிறாரு.. கார்த்திகா கைது செய்யப்பட்டால் ஸ்டாலின் கொதிக்கிறாரு.. அவரு மட்டுமல்ல உதயநிதி, கனிமொழி, ஈபிஎஸ், அன்புமணி, ஜோதிமணி, பிரேமலதா, நயினார் நாகேந்திரன்னு எல்லாரும் குரல் கொடுக்குறாங்க. அக்டோபர் 21, 2026, 16:30
27 வயது, 32 வயது ஆனவர்கள் எல்லாம் ஜென்சியா? வெளுத்து வாங்கிய நீதிமன்றம்… சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா எல்லாம் எப்படி ஜென்சி ஆவார்கள்? எதற்கெடுத்தாலும் ஜென்சி பெயரை பயன்படுத்துவது ஏன்? நீதிபதி வெளுத்ததில் அஞ்சி மனுவை வாபஸ் வாங்கிய செளரவ் மற்றும் ரங்கா. அக்டோபர் 21, 2026, 15:58
தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது.. மோடி, அமித்ஷா அனுப்பிய குழுவின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அண்ணாமலைக்கு பிறகு கட்சி அதளபாதாளத்திற்கு போய்விட்டது.. இதுக்கு தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சியே இல்லாமல் இருக்கலாம்.. தமிழக பாஜக கூண்டோடு கலைக்க வாய்ப்பா? அக்டோபர் 21, 2026, 11:39
காங்கிரஸ் இல்லாத 3வது அணி? முக ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்.. மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் சம்மதம்.. அகிலேஷ் யாதவ் சம்மதமில்லை.. இன்னொரு பக்கம் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்.. ஏற்கனவே மோடி தலைமையில் பாஜக கூட்டணி.. காங்கிரஸ் நட்டாற்றில் விடப்படுகிறதா? அக்டோபர் 21, 2026, 10:52
ஒரே ஒரு ஹிட் அடிச்சதுக்கே கரப்பான்பூச்சிகள் ஸ்தம்பித்து போச்சு.. இன்ஸ்டாவில் ஆதரவு குறைஞ்சிருச்சு.. சாயம் வெளுத்து போச்சு.. இந்திய மக்கள் விழிப்பானவர்கள் என்பது மீண்டும் நிரூபணம்.. இந்திய சுதந்திர போராட்டம் முதல் ஜல்லிக்கட்டு போராட்டம் வரை பார்த்த நாடுடா இந்தியா.. எது மக்களுக்கான போராட்டம்.. எது மக்களுக்கான போலி போராட்டம்ன்னு இந்திய மக்களுக்கு தெரியும். அக்டோபர் 21, 2026, 08:03
அபிஜித் படிச்ச ஸ்கூல்ல மோடி ஹெட்மாஸ்டர்டா… பாரீஸ் போல் பற்றி எரியவில்லை.. பங்களாதேஷ் போல் ஆட்சியாளர்கள் பதறி அண்டை நாடுகளுக்கு ஓடவில்லை.. நேபாளம் போல் நெருக்கடி ஏற்படவில்லை.. இந்தியாவில் ஆரம்பமான போராட்டங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.. அக்டோபர் 21, 2026, 07:26
உலகில் போலி போராட்டங்களை புத்திசாலித்தனமாக ஒடுக்கிய ஒரே நாடு இந்தியா தான்.. வன்முறை இன்றி, தடியடி இன்றி, கண்ணீர் புகையின்றி முக்கிய கரப்பான்பூச்சிகளை கைது செய்த மோடி அரசு.. சட்டத்தை மீறி இந்தியாவில் எந்த ஒரு போராட்டமும் நடத்த முடியாது என மீண்டும் நிரூபணம்.. அக்டோபர் 21, 2026, 06:58
பயந்துட்டியா குமாரு? இப்பவே இப்படின்னா இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டியிருக்குது.. ஆபத்துன்னு தெரிஞ்சதும் நான் ஒரு சிஜேபி சாதாரண தொண்டன்.. ரங்கா மற்றும் செளரவ் ஆகியோர் தான் சிஜேபி தலைவர்கள்.. நான் அவர்களை ஃபாலோ செய்கிறவன் என பயந்து வீடியோ போட்ட அபிஜித்.. அந்த பயம் இருக்கனு… அக்டோபர் 20, 2026, 21:10
முதலமைச்சர் விஜய் ஒரு வசீகர தலைவர்.. பலமணி நேரம் காத்திருந்து விஜய்யை பார்த்தவுடன் ஆஹா நான் விஜய் அங்கிளை பார்த்துவிட்டேன் என்று கொண்டாடுகிறார்கள்.. இன்றைக்கு இருக்கும் எந்த அரசியல் கட்சி தலைவரையாவது பார்த்து இப்படி மக்கள் சொல்வார்களா? இன்றைக்கு இருக்கும் அரசியல் தலைவர்கள் யாரும் விஜய்யை ஜெயிக்க முடியாது.. இது 100% உண்மை.. அக்டோபர் 20, 2026, 20:40
அமித்ஷா பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல… அந்த பயம் இருக்கனும்டா.. மோடியை சர்வசாதாரணமாக விமர்சனம் செய்யும் அபிஜித், அமித்ஷா குறித்து கேள்வி கேட்டால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நழுவுகிறார்.. இவ்வளவு பயம் இருக்கும்போது கரப்பான்பூச்சிகளுக்கு எதுக்கு போராட்டம்? அக்டோபர் 20, 2026, 20:10
போராட்டக்காரர்கள் பாகிஸ்தானை பந்தாடிவிட்டார்கள்.. வங்கதேசத்தை வச்சு செஞ்சிட்டாங்க.. ஆப்கானிஸ்தானுக்கு ஆப்பு வச்சிட்டாங்க.. இலங்கையை இழுத்து மூடிட்டாங்க.. நேபாளத்தை நெரிச்சு தள்ளிட்டாங்க.. பிரான்ஸ் பிளவுபடும்போல தெரியுது. அக்டோபர் 20, 2026, 17:15
எல்லாத்தையும் நாங்க உருவாக்குனோம்.. சொந்தம் கொண்டாடும் திமுக.. மெட்ரோ திட்டமா, நாங்க உருவாக்கினோம்.. பெரியார் அறிவகமா, நாங்க உருவாக்குனோம்.. மகளிர் இலவச பேருந்து திட்டமா? நாங்க உருவாக்குனோம்.. அப்புறம் ஏன் தோத்திங்க.. அக்டோபர் 20, 2026, 16:45