தமிழ்நாட்டில் 55 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.. மேற்கு வங்கத்தில் 40 வருடங்களாக ஆட்சியில் இல்லை.. பீகாரில் 40 வருடங்கள், உபியில் 36 வருடங்களாக காங்கிரஸ் கூப்பில் உள்ளது.. எனவே ஈவிஎம் மிஷின் வருவதற்கு முன்பே காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்துவிட்டது.. அக்டோபர் 20, 2026, 16:15
2014ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக திமுக எல்லா தேர்தலிலும் ஜெயித்தது.. அப்போதெல்லாம் ஈவிஎம் மிஷின் மீது குறைகூற வில்லை.. 2026ல் எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்தபோதும் எதிர்க்கவில்லை.. திமுக அதை சரியாக ஹேண்டில் செய்துவிட்டடதாக பெருமை பேசியது. அக்டோபர் 20, 2026, 12:59
சசிகலாவிடம் சமரசம் செய்ய எடப்பாடி சம்மதம்.. கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவுக்கு வருகிறார் டிடிவி தினகரன்? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவுக்கு வருகிறாரா ஓபிஎஸ்? வலிமை பெறுகிறதா அதிமுக? அக்டோபர் 20, 2026, 12:40
கரப்பான்பூச்சிகளுக்கு நிதியுதவி செய்யும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு.. மோடி அரசை அகற்ற நிதியுதவி என அறிவிப்பு.. அமெரிக்கா போய் குடியுரிமை வாங்கிகிட்டு அங்கிருந்தபடியே நிதியுதவி செய்தால் மோடியை அகற்றிவிட முடியுமா? மோடி சாதாரண தலைவர்ன்னு நினைச்சியா? டிரம்ப் கண்ணுலயே விரல்விட்டு ஆட்டினவரு.. அக்டோபர் 20, 2026, 12:21
5 ஆண்டுகளுக்கு முன் கன்யாகுமார் மோடிக்கு சவாலாக இருந்தார்.. இன்று அபிஜித், நேஹாவின் பின் பத்தோடு பதினொன்றாக உள்ளார்.. இன்னும் 10 வருடம் கழித்து அபிஜித், நேஹா பத்தோடு பதினொன்றாக இருப்பார்கள்.. ஆனால் மோடி மட்டும் பிரதமர் நாற்காலியில் தொடர்ந்து இருப்பார்கள்.. இதுதான் மக்கள் சேவை செய்பவர்களுக்கும் போலி போராட்டக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம்… அக்டோபர் 19, 2026, 11:00
எஸ்.ஐ.ஆருக்காக திமுக போராட்டம் நடத்தவில்லை.. ஆனால் போராட்டம் நடத்தும் கரப்பான்பூச்சிகளுக்கு ஆதரவு… ஏன் இந்த இரட்டை வேடம்.. பாஜகவையும் பகைக்க கூடாது.. மூன்றாவது அணி ஆப்சனையும் விட்டுவிட கூடாது.. டபுள்கேம் ஆடுகிறதா திமுக? சிஜேபி, திமுக 3வது அணி அமைக்குமா? மோடியையும், இந்தியா கூட்டணியையும் திமுகவால் வீழ்த்த முடியுமா? அக்டோபர் 19, 2026, 10:00
கரப்பான்பூச்சி போராட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட புதிய சர்வே… மோடி பிரதமராக நீடிக்க வேண்டும் என 67% மக்கள் கருத்து.. புதிய பிரதமர் விஜய் வருவார் என 19% மக்கள் கருத்து.. ராகுல் காந்தியின் செயல்பாடுகள் சரியானது என 9% மக்கள் கருத்து.. அசைக்க முடியாத இடத்தில் மோடி.. அக்டோபர் 19, 2026, 09:15
கரப்பான்பூச்சிகளின் போராட்டம்.. மக்கள் ஆதரவு இல்லை.. உண்மையான மாணவர்களின் ஆதரவு இல்லை.. வணிகர்களின் ஆதரவு இல்லை.. ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி வலிய வந்து ஆதரவு.. திமுக வலிய வந்து ஆதரவு.. வங்கதேசம், பாகிஸ்தானியர்கள் வலிய வந்து ஆதரவு… காசு கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டம்.. அக்டோபர் 19, 2026, 08:29
ஆசியாவின் எந்த நாட்டிலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம்.. பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளிலும் கலவரத்தால் ஆட்சியை மாற்றலாம்.. ஆனால் இந்தியாவில் முடியாது.. ஏன்னா இங்கே மோடி இருக்கிறார்… அமித்ஷா இருக்கிறார்.. இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.. அக்டோபர் 19, 2026, 07:45
மத்திய அரசுடன் விஜய்யின் இணக்கமான நட்புறவு.. பிரதமர் மோடி, கவர்னர் அர்லேகர் மகிழ்ச்சி.. விஜய் என்ன கேட்டாலும் செய்து கொடுங்கள்.. கவர்னருக்கு பிரதமர் அறிவுறுத்தல்.. இனி தமிழ்நாடு கேட்கும் நிதி கிடைக்கும்.. எல்லா திட்டங்களும் நிறைவேறும்.. அக்டோபர் 19, 2026, 06:59
வேலுமணி, சிவி சண்முகத்தை சமாதானப்படுத்திய ஈபிஎஸ்.. சசிகலா, தினகரன்,ஓபிஎஸ் மூவரையும் அதிமுகவில் சேர்க்க சம்மதம்.. மூவரும் கட்சிக்கு திரும்பினால் 10 முதல் 15 சதவீதம் வாக்கு சதவீதம் உயர வாய்ப்பு.. பொதுச்செயலாளர் பதவியை மட்டும்விட்டுத்தர மாட்டேன்.. அக்டோபர் 19, 2026, 06:18
பிரான்ஸ் நாட்டில் பயங்கர வன்முறை.. ரோலக்ஸ் கடைகள் சூறையாடல்..கலவரம் என்ற பெயரில் கொள்ளையடித்த போராட்டக்காரர்கள்.. இதைத்தான் டெல்லியில் எதிர்பார்த்தன உலகின் முன்னணி ஊடகங்கள்.. ஆனால் டெல்லி போலீஸின் பாதுகாப்பு, மோடி அமித்ஷாவின் ராஜதந்திரத்தால் எவ்வித அசம்பாவிதமும் இல்லை.. ஏமாற்றத்துடன் திரும்பிய சர்வதேச ஊடகங்கள்.. இந்தியாடா.. மோடிடா… அக்டோபர் 18, 2026, 16:43