சிறையில் இருந்து வெளியே வந்து ஒரு நாள் தான் ஆகுது.. அதற்குள் ஆட்டிடியூட் காடும் கரப்பான்பூச்சிகள்.. விசாரணைக்கு ஆஜராக சொன்னால் அவகாசம் கேட்டு மனு.. நாங்கள் எதற்கும் தயார், எங்களை யாரும் முடக்க முடியாது என்று வீரப்பேச்சு பேசிய கரப்பான்பூச்சிகள் இன்று சட்ட விசாரணை என்று வந்தால் பயந்து நடுங்கி அவகாசம் கேட்பது ஏன்? அக்டோபர் 22, 2026, 16:59
சீமான் செய்வது தற்கொலை அரசியல்.. எங்களை யாரும் தோற்கடிக்க வேண்டாம், எங்களை நாங்களே முடித்து கொள்கிறோம் என்ற அரசியல்.. நோட்டாவையே தாண்ட முடியாத உங்களால் விஜய்யை எப்படி தோற்கடிக்க முடியும்.. அக்டோபர் 22, 2026, 16:33
கரப்பான்பூச்சி அமைப்பு 2 ஆக பிளவு.. சிறையில் இருந்தபோது சௌரவ் மற்றும் ரங்கா வீட்டினர் அபிஜித்தை தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லையாம்.. இருவரையும் ஜாமீனில் எடுக்க அபிஜித் எந்த முனைப்பும் காட்டவில்லையாம்.. அக்டோபர் 22, 2026, 12:59
தனுஷ் அரசியலில் இறங்கினால்? தனுஷ் ரசிகர்கள் ஓட்டு.. இளம்பெண்கள் ஓட்டு.. பாஜக ஆதரவு ஓட்டு.. ரஜினி ரசிகர்கள் ஓட்டு.. நடுநிலையாளர்கள் ஓட்டு.. ஒவ்வொன்றும் 2% என்றாலே 10% வந்துவிடும்.. இதுபோக தீவிர பிரச்சாரம் செய்தல், தேர்தல் அறிக்கையை புத்திசாலித்தனமாக தயாரித்தல்.. இந்த வகையில் ஒரு 10% ஓட்டு வந்துவிடும் என்ற கணக்கு இருக்கிறது.. அக்டோபர் 22, 2026, 12:33
அதிமுகவில் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தனுஷ் என்ன லூசா? அல்லது தனுஷை கட்சியில் சேர்த்து தனக்கு பின்னர் தனது மிதுனுக்கு பொதுச்செயலாளர் பதவிக்கு திட்டமிடும் எடப்பாடியார் என்ன லூசா? அதிமுகவில் தனுஷ் சேர வாய்ப்பே இல்லை.. அக்டோபர் 22, 2026, 12:09
வடபழனி – போரூர் மெட்ரோ, எத்தனை கிலோ மீட்டர், எவ்வளவு தூரம், எவ்வளவு செலவு, எவ்வளவு பில்லுன்னு ஆன்லைன்ல்ல பார்த்து தெரிஞ்சிகிடலாம்.. ஆனால் மழைநீர் வடிகால் எத்தனை கிமீ போட்டீங்க.. எவ்வளவு தூரம் போட்டீங்க.. எங்கெல்லாம் மழைநீர் வடிகால் பாய்ண்ட் இருக்குது? கடல்ல கலக்குதா? அக்டோபர் 22, 2026, 08:43
உள்ளாட்சி தேர்தலை பாதி நடத்தினார் ஈபிஎஸ்.. மீதி பாதியை நடத்தினார் முக ஸ்டாலின்.. இப்போது முதல்வர் விஜய் மொத்தமாக ஒரே கட்டமாக நடத்த திட்டமா? 2011க்கு பிறகு ஒரே கட்டமாக நடக்கும் உள்ளாட்சி தேர்தல்.. உள்ளாட்சி தேர்தலில் தவெக ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே நலத்திட்டங்கள் மக்களை போய் சேரும்.. அக்டோபர் 22, 2026, 08:03
தனுஷ் உங்களால் தனியாக விஜய்யை ஜெயிக்க முடியாது.. விஜய்யை ஜெயிக்க ஒரே ஆள் ரஜினி தான்.. நீங்கள் எப்படியாவது ரஜினியின் ஆதரவை பெற்று வாருங்கள்.. உங்கள் வெற்றியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.. டெல்லியில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் பாஜக அட்வைஸ்? அக்டோபர் 22, 2026, 07:39
சிஜேபி போராட்டங்களின் மாஸ்டர் மைண்ட் அபிஜித் தான்.. எனக்கோ, அசுதோஷ் ரங்காவுக்கோ சம்மந்தம் இல்லை.. சவுரவ் தாஸ் வாக்குமூலம்… ஆனால் மாஸ்டர் மைண்ட் நான் இல்லை.. ரங்கா, சவுரவ் சொல்வதை தான் நான் கேட்டேன்.. அபிஜித் பேட்டி.. ஒருத்தர் மேல் ஒருத்தர் பழி சொல்லும் நீங்கள் எல்லாம் புரட்சிக்காரங்களா? கடைந்தெடுத்த கோழைகள்.. அக்டோபர் 21, 2026, 21:00
யோகி ஸ்டைலில் இத்தாலி பிரதமர் அதிரடி உத்தரவு.. நீ உடைத்தால் அதற்கு நீயே பணம் செலுத்த வேண்டும்.. வன்முறையால் பாதிக்கப்பட்ட தொகையை வன்முறையை செய்தவர்களின் சொத்தை விற்று சமன் செய்யப்படும்.. யோகியின் ஃபார்முலாவை பயன்படுத்தும் ஜியோர்ஜியா மெலோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்.. அக்டோபர் 21, 2026, 20:15
தமிழக அரசியலில் விஜய் மட்டும் ஒரு பக்கம்.. அவரை தவிர ஒட்டுமொத்த கட்சிகளும் இன்னொரு பக்கம்.. கார்த்திகா மட்டுமல்ல, ஊர் பேர் தெரியாத கந்தசாமி கைதானால் கூட அத்தனை கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும்.. ஏனெனில் விஜய் அனைத்து கட்சிகளின் சோற்றிலும் மண்ணை அள்ளி போட்டுள்ளார். அக்டோபர் 21, 2026, 19:44
ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்.. சென்னை ஏர்போர்ட்டை தனியார்மயமாக்குங்கள் என முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார்.. பிரதமர் மோடி ஓகே சொல்லிவிட்டார்.. சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் விரைவில் தனியார் மயம்… அக்டோபர் 21, 2026, 16:59