இந்திய சினிமாவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரா. செல்வராஜ். இவர் ஒரு சில திரைப்படங்களையும் இயக்கி உள்ள சூழலில், தமிழ் சினிமாவில் பல பிரபலமான இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் எழுத்தாளராக…
View More அந்த கதை ரொம்ப புடிச்சுருக்கு… ரேவதி நடித்து ஹிட்டான படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஜெயலலிதா.. கடைசி நிமிசத்தில் நடந்த ட்விஸ்ட்..வண்ண நிலவே பாட்டுல வர்றது ரம்பாவே இல்ல.. கோபத்தில் டைரக்டர் எடுத்த முடிவு.. கொந்தளித்த ரம்பாவின் குடும்பம்..
தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரம்பா, உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு தவிர மலையாளம்,…
View More வண்ண நிலவே பாட்டுல வர்றது ரம்பாவே இல்ல.. கோபத்தில் டைரக்டர் எடுத்த முடிவு.. கொந்தளித்த ரம்பாவின் குடும்பம்..Pant அணியாமல் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நம்பியார்.. அவரே சொன்ன சுவாரஸ்ய காரணம்..
எம்.என். நம்பியார் என்ற பெயரைக் கேட்டாலே அடுத்து நம் மனதில் நினைவுக்கு வருவது மிரட்டலான வில்லன் என்ற விஷயம் தான். வில்லன் கதாபாத்திரத்திற்காகவே பெயர் போன நம்பியார், எம்ஜிஆருக்கு வில்லனாக ஆயிரத்தில் ஒருவன், நாடோடி…
View More Pant அணியாமல் நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்த நம்பியார்.. அவரே சொன்ன சுவாரஸ்ய காரணம்..காசில்லாமல் தெருவில் பட்டினி கிடந்த காமெடி நடிகர்.. முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து உயரம் தொட்ட அசத்தல் பின்னணி..
தமிழ் சினிமாவில் பழைய காலத்து திரைப்படங்களை ரசிக்கும் நபர்கள், நிச்சயம் டி.ஆர். ராமச்சந்திரனை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். நாகேஷ், என். எஸ். கிருஷ்ணன் என அந்த காலத்து நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு…
View More காசில்லாமல் தெருவில் பட்டினி கிடந்த காமெடி நடிகர்.. முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து உயரம் தொட்ட அசத்தல் பின்னணி..படம் கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகாது.. அரை மனதோட விஜயகாந்த் நடிச்சு பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் பின்னணி..
கேப்டன் என்ற வார்த்தைக்கு முழு உதாரணமாக வாழ்ந்து வரும் விஜயகாந்திற்கு கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சரி இல்லாமல் இருந்து வருகிறது. அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில், தனது கட்சி தொடர்பாகவோ அல்லது…
View More படம் கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகாது.. அரை மனதோட விஜயகாந்த் நடிச்சு பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் பின்னணி..விபத்தில் சிக்கிய அஜித் குமார்.. அவர் நடிக்க இருந்த படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த விக்ரம்..
தமிழ் சினிமாவில் ஃபேமிலி ஆடியன்ஸுக்காகவே படம் எடுத்த இயக்குனர் என்றால் விக்ரமனை கைகாட்டி விடலாம். படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள் அனைத்தும் காலம் கடந்து நிலைத்து நிற்கக் கூடியவை. அவர் இயக்கிய முதல் படமான…
View More விபத்தில் சிக்கிய அஜித் குமார்.. அவர் நடிக்க இருந்த படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த விக்ரம்..‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டு ஹிட்டாக காரணமே ஜெயலலிதா தான்.. ஒதுங்கிய எம்ஜிஆரை ஓகே சொல்ல வைத்த சீக்ரெட்..
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வாழ்ந்து மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். சினிமா மேல் கொண்ட காதலால், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எம்ஜிஆர், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து…
View More ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டு ஹிட்டாக காரணமே ஜெயலலிதா தான்.. ஒதுங்கிய எம்ஜிஆரை ஓகே சொல்ல வைத்த சீக்ரெட்..நதியா இவங்களோட பெயரா.. ஷரீனா – நதியாவாக மாறியது இப்படித்தான்.. தென் இந்திய சினிமாவை வசப்படுத்திய நடிகையின் சுவாரஸ்ய பின்னணி..
தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நதியா. ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட தென் இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்குடன் இணைந்து நடித்துள்ள நதியா, ஏனோ கமல்ஹாசனுடன்…
View More நதியா இவங்களோட பெயரா.. ஷரீனா – நதியாவாக மாறியது இப்படித்தான்.. தென் இந்திய சினிமாவை வசப்படுத்திய நடிகையின் சுவாரஸ்ய பின்னணி..நீங்க தான் இந்தியால சிறந்த நடிகரா.. பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. எந்த நடிகரும் சொல்லாத பதிலை சொல்லி அசர வைத்த நடிகர் திலகம்
தமிழ் சினிமாவை நிச்சயமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முன், சிவாஜி கணேசனுக்கு பின் என பிரித்து விடலாம். இதற்கு காரணம் ஒரு நடிகரின் பரிமாணம் எப்படி இருக்க வேண்டும் என்பது சிவாஜி செய்த…
View More நீங்க தான் இந்தியால சிறந்த நடிகரா.. பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. எந்த நடிகரும் சொல்லாத பதிலை சொல்லி அசர வைத்த நடிகர் திலகம்அண்ணனை மாதிரி காமெடி நடிகரா வரணும்னு ஆசைப்பட்டு.. கனவாகவே முடிந்து போன வடிவேலுவின் சகோதரர் வாழ்க்கை..
தமிழ் சினிமா கண்ட காமெடி நடிகர்கள் வரிசையில் நாகேஷ், என்.எஸ். கிருஷ்ணன், கவுண்டமணி, செந்தில் என அடுத்த இடத்தில் நிச்சயம் வடிவேலுவை நாம் சொல்லலாம். ஆரம்பத்தில் சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த…
View More அண்ணனை மாதிரி காமெடி நடிகரா வரணும்னு ஆசைப்பட்டு.. கனவாகவே முடிந்து போன வடிவேலுவின் சகோதரர் வாழ்க்கை..மாநகரம் படத்திற்கு முன்பே.. லோகேஷ் கனகராஜ் இயக்கி திரையரங்கில் வெளியான திரைப்படம் இதுதான்..
தமிழ் சினிமாவில் தான் இயக்குனராக அறிமுகமான குறுகிய காலத்தில் தனக்கென ஒரு அரியணையை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜ்,…
View More மாநகரம் படத்திற்கு முன்பே.. லோகேஷ் கனகராஜ் இயக்கி திரையரங்கில் வெளியான திரைப்படம் இதுதான்..1943-ல்.. 9 வயதில் நடிகை வாங்கிய சம்பளம் இவ்ளோவா.. நடனம், பாடல் என எல்லா ஏரியாலயும் கில்லி.. ஓ ரசிக்கும் சீமானே நடிகையை மறக்க முடியுமா..
தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை குமாரி கமலா. மயிலாடுதுறையை சேர்ந்த இவர், தந்தையின் தொழில் நிமித்தம் காரணமாக மும்பையில் வளர வேண்டிய சூழல் உருவாகி…
View More 1943-ல்.. 9 வயதில் நடிகை வாங்கிய சம்பளம் இவ்ளோவா.. நடனம், பாடல் என எல்லா ஏரியாலயும் கில்லி.. ஓ ரசிக்கும் சீமானே நடிகையை மறக்க முடியுமா..
