புகழ்பெற்ற முருகன் ஸ்தலங்களில் ஒன்று திருச்செந்தூர். கடற்கரையோரம் அமைந்திருக்கும் அழகிய கோவில் சென்றால் வீட்டுக்கு திரும்பவே மனது வராத இடம் இது. நல்ல கடற்கரை காற்று அத்தோடு கோவிலும் அங்கிருக்கும் முருகனும் நமது மனத்தை…
View More நோய் தீர்க்கும் பன்னீர் இலை விபூதி!சபரிமலையில் நாளை மண்டல பூஜை
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பர் இந்த காலங்களில் அய்யப்ப பக்தர்கள் சுத்தமாக விரதம் இருந்து இல்லறம் தவிர்த்து மது, மாது போன்றவற்றை அறவே…
View More சபரிமலையில் நாளை மண்டல பூஜைசதுரகிரி செல்லும்போது செய்யக்கூடாத செயல்கள்
விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் இணையும் மலையாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களாக மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2015ல் வெள்ளம் வந்ததை ஒட்டி…
View More சதுரகிரி செல்லும்போது செய்யக்கூடாத செயல்கள்கூத்து ஆட வந்த பெண் சாமியான கதை- கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ளது தாழையூர் என்ற இடம்.இந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில். மற்ற கோவில்களை போல அல்லாமல் இந்த கோவிலில் சனிக்கிழமையும் புதன்கிழமையும் மக்கள்…
View More கூத்து ஆட வந்த பெண் சாமியான கதை- கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில்ஈரோடு திண்டல் மலை முருகன் கோவில்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப கொங்கு மண்டலம் எல்லாம் முருகப்பெருமான் மலை மீது காட்சி தருகிறார். அந்த வகையில் மிகப்பெரும் மாநகரமான தொழில் நகரமாம் ஈரோடு நகரில் திண்டல் மலை என்ற…
View More ஈரோடு திண்டல் மலை முருகன் கோவில்நட்சத்திர பலம் மிகுந்த நாள் அனைத்து நன்மைகளையும் செய்யும்
நடப்பு காலத்தில் மனிதர்கள் பல்வேறுவிதமான தோஷ குறைபாடுகளால் அவதியுறுகின்றனர். செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திரதோஷம், இன்னும் பல்வேறு விதமான தோஷங்களால் அவதியுறுகின்றனர். இன்னும் ஆயுள் ரீதியான தோஷங்கள், குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷங்கள் என…
View More நட்சத்திர பலம் மிகுந்த நாள் அனைத்து நன்மைகளையும் செய்யும்இன்று திருவாதிரை திருநாள்
மார்கழி மாதம்தான் அனைத்து விசேட வைபவங்களும் நடைபெறுகிறது. ஆன்மிக ரீதியான திருவிழாக்கள் அனைத்தும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் வரும் முக்கிய திருவிழாதான் திருவாதிரை திருநாள் ஆகும். இன்று திருவாதிரை திருநாள் என்பதால் சிவாலயங்களில் இருக்கும்…
View More இன்று திருவாதிரை திருநாள்புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியார் சன்னதி
புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் உள்ள சன்னதிதான் துலுக்க நாச்சியார் சன்னதி. இந்த சன்னதியில் உள்ளவர் தான் துலுக்க நாச்சியார். இஸ்லாமிய பெண்ணான இவரின் பெயர் சுரதானி என்பதாகும். டெல்லி பாதுஷா கொள்ளையடித்து சென்று…
View More புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியார் சன்னதிமார்கழி மாத கிரிவலம் ரத்து
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றக்கூடியது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி என்று அழைக்க கூடிய திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்கள் ஏராளம். இன்றும் கூட பல மஹான்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்ந்து பல…
View More மார்கழி மாத கிரிவலம் ரத்துமார்கழியில் கன்னிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாவை நோன்பு
ஆன்மிக மாதமான மார்கழி பிறந்து விட்டது. மார்கழியில் அதிகாலை எழுந்து அழகான வண்ணக்கோலம் இட்டு அதில் ஒரு பூசணிப்பூவையும் வைப்பதுதான் மரபு. இப்படி எங்கு பார்த்தாலும் மார்கழியில் ஆன்மிகம் தான் மேலோங்கி நிற்கும். இந்த…
View More மார்கழியில் கன்னிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாவை நோன்புஇன்று மார்கழி பிறப்பு- இது ஆன்மிக மாதம்
இன்று கார்த்திகை முடிந்து மார்கழி மாதம் பிறக்கிறது. மாதங்களில் நான் மார்கழியாய் இருப்பேன் என பகவான் கிருஷ்ணர் கூறி இருக்கிறார் அந்த அளவு மார்கழி மாதம் ஆன்மிக ரீதியான மாதமாக உள்ளது. மற்ற நாட்களில்…
View More இன்று மார்கழி பிறப்பு- இது ஆன்மிக மாதம்கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்
இன்று எங்கும் ஒலிக்கும் முக்கிய பக்தி பாடல் கந்த சஷ்டி கவசம் பாடலாகும். வியாபார நிறுவனங்கள், வீடுகள், இன்னும் பலவற்றில் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல்தான் மாலை நேரத்தில் ஒலிக்கும் . இந்த…
View More கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்