தோஷங்கள் நீங்க குருமார்களை வழிபடுங்கள்

By Staff

Published:

defa1ce0713875cb187196c949808bf5

குருமார்கள் என்பவர்கள் நமக்கு வழிகாட்டும் மகான்களாக வாழ்ந்து மறைந்தும் மறையாமல் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஷீரடி சாய்பாபா, ராகவேந்திரர், என எண்ணற்ற மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் கிராமங்களிலும் நகரங்களிலும் அங்கங்கே நிறைய மகான்கள் ஜீவசமாதியாகி அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் வழிபாடுகளை தொடர்ந்து செய்து கொண்டு யாராவது ஒரு மகானை மானசீக குருவாக தனக்கு வழிகாட்டும் குருவாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.

இவர்கள் கர்மா ரீதியாக நமக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்களில் இருந்து வழிகாட்டுவார்கள். உங்களின் ஆழ்ந்த வழிபாடு காரணமாக உங்களின் கர்மா ரீதியான தோஷங்களில் இருந்து உங்களை அறியாமலே வழிகாட்டுவார்கள்.

18 சித்தர்களும் குருமார்கள் அம்சத்தில்தான் வருவார்கள். அதனால் 18 சித்தர்களோ வேறு மகான்களையோ மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் நிலைநிறுத்திகொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கை பிரச்சினைகள் தீர அவர்கள் தொடர்ந்து வழிகாட்டுவார்கள்.

Leave a Comment