ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2023!

Published:

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் எட்டாவது மாதம்தான் ஆகஸ்ட் மாதம். ஆகஸ்ட் மாதத்தில் கிரக நிலை என்று கொண்டால் ராகு பகவான் – குரு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்துள்ளனர்.

சூர்ய பகவான் – சுக்கிர பகவான் இணைந்து கடக ராசியில் ராசியில் இட அமர்வு செய்துள்ளனர். செவ்வாய் பகவான் – புதன் பகவான் இணைந்து சிம்மம் ராசியில் இட அமர்வு செய்துள்ளனர்.

கேது பகவான் துலாம் ராசியில் இட அமர்வு செய்துள்ளார். சனி பகவான் வக்ரம் அடைந்து கும்ப ராசியில் இட அமர்வு செய்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் திருவோண விரதம், ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, வரலட்சுமி விரதம், ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க…

ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைகிறார்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் 12 இராசிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

ரிஷபம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

மிதுனம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

கடகம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

சிம்மம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

கன்னி ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

துலாம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

தனுசு ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

மகரம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

கும்பம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

மீனம் ஆகஸ்ட்  மாத ராசி பலன் 2023!

மேலும் உங்களுக்காக...