அசுரன் படத்தின் ஸ்பெஷல் புகைப்படங்கள் சில நாளை இப்படம் ரிலீஸ் ஆகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில ரிலீஸ் ஆகியுள்ளது.
அவற்றில் சில புகைப்படங்கள் உங்களுக்காக. இப்படத்தில் தனுஷ் , மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ இப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது.
அந்த ஸ்டில்ஸ் இதோ