முகினை ஜெயிக்க வைக்க அபிராமி செய்த வேலை!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர். அப்போது பேசிய அபிராமி, “லோஸ்லியா எனக்கு ஃப்ரண்டு கிடையாது. அவளை தங்கையாகவே பார்க்கிறேன். இந்த…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர்.

அப்போது பேசிய அபிராமி, “லோஸ்லியா எனக்கு ஃப்ரண்டு கிடையாது. அவளை தங்கையாகவே பார்க்கிறேன். இந்த உறவு வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

3ef907cef68d5ca2bf5bb89e2e166b40

ஜெயிலில்  ஒருவர் தூங்குவதே கடினம், ஆனால் தனியாக இருக்கிறேன் என்பதால் எனக்காக ஜெயிலுக்கு வந்தார்” என்று கூறி அழத் துவங்கிவிட்டார். முகினைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

அபிராமி முகினிடம் பேசினார், முகினுடைய வோட்டு குறையலாம் என்று எண்ணித்தான் அவர் இவ்வாறு செயல்படுவதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே ஒருமுறை அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபோதுகூட, மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக வீ ஆர் த பாய்ஸ் கூட்டணியில் மட்டுமே இருந்துவிட்டு சென்றார்.

இந்த முறை வனிதாவுக்கும் ஷெரினுக்கும் சண்டை ஏற்பட்டபோதும்கூட, ஒட்டாமலே விலகி இருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன