ஹிப்காப் தமிழா தமிழ் மீது பற்றுள்ளவர் அதனால்தான் தனது படங்களில் ஆங்கில ஆல்பம் போல் பாடல் போட்டாலும் தமிழிலேயே வரிகள் வருமாறு வைத்து விடுகிறார்.
இவரின் நாய் ஒன்றான கரியன் என்ற நாயுடன் இவர் காருக்குள் உட்கார்ந்துபோஸ் கொடுக்கிறார். நல்லா சுத்திப்பாரு யாராவது இருக்காங்களா என கேட்க அந்த நாயும் அவரின் சொல்லை ஏற்று அப்படியே சுற்றி பார்க்கிறது.
போலாமா உள்ள என ஹிப் காப் தமிழா சொல்ல அந்த இடத்தை விட்டு செல்ல முற்படுவதுபோல் ஒரு வீடியோவை ஹிப் ஹாப் தமிழா வெளியிட்டுள்ளார்.