விஜய் 64 விஜய்யுடன் சாந்தனுவும் இணைகிறாரா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தளபதி64 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பிரபல மலையாள நடிகர் ஒருவர் என பலரும் இப்படத்தில் நடிக்க…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தளபதி64 என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

406783a76715354d6fa5648943481b40

விஜய் சேதுபதி, பிரபல மலையாள நடிகர் ஒருவர் என பலரும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனுவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு தனது திருமணத்தை கூட விஜய்யை தாலி எடுத்து கொடுத்தால் கட்டுவேன் என்று அவர் கையால் தான் தாலி எடுத்து கொடுக்கணும் என்றார்.

சமூக வலைதளங்களில் விஜய்யின் நல்ல செயல்பாடுகளையும் அதிகம் மகிழ்ந்து விமர்சிப்பவர் சாந்தனு . அவர் நடிப்பது விஜய் படத்தில் நடிப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன