நான் பிக்பாஸ் வீட்டுக்கு போனால் முதல்ல கேமிராவைத்தான் உடைப்பேன்: ’அசுரன்’ நடிகை

பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளின் கனவாக இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு நான் சொல்லமாட்டேன் என்று அசுரன் படத்தில் நடித்த அம்மு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்…

50df4ae01f4326b8826839d4e9758dd2-1

பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளின் கனவாக இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு நான் சொல்லமாட்டேன் என்று அசுரன் படத்தில் நடித்த அம்மு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

என்னை பிக்பாஸ் வீட்டிற்கு யாராவது அழைத்தால் என்றால் நான் கண்டிப்பாக போக மாட்டேன் என்றும் என்னால் 100 நாட்கள் என்னுடைய குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து இருக்க முடியாது என்றும் நடிகை அம்மு கூறினார்

அப்படியும் மீறி என்னை பிக்பாஸ் வீட்டிற்கு யாராவது அழைத்துச் சென்றுவிட்டால் முதல் வேலையாக அங்கிருக்கும் அனைத்து கேமராவையும் டைத்து விடுவேன் என்றும் அதன் பிறகு அவர்களே என்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என்றும் அந்தப் பேட்டியில் அம்மு மேலும் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன