கடுக்காய்த் தூளினை வெறும் வயிற்றில் உண்டால் இவ்வளவு நன்மைகளா?

அல்சர் என்னும் குடல் புண், தொண்டைப் புண் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கடுக்காய்த் தூளினைத் தொடர்ந்து எடுத்துவருதல் வேண்டும். மேலும் செரிமானப் பிரச்சினை உடையவர்கள் செயற்கையான மருந்தினை எடுத்துக் கொள்ளாமல் கடுக்காய்த் தூளில் டீப்…

9e7c101afbd09d25220a424b5f8fdea9

அல்சர் என்னும் குடல் புண், தொண்டைப் புண் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கடுக்காய்த் தூளினைத் தொடர்ந்து எடுத்துவருதல் வேண்டும்.

மேலும் செரிமானப் பிரச்சினை உடையவர்கள் செயற்கையான மருந்தினை எடுத்துக் கொள்ளாமல் கடுக்காய்த் தூளில் டீப் போட்டு காலையில் வெறும் வயிற்றால் குடித்தால் மிகச் சிறந்த தீர்வினைப் பெறுவார்கள்.

மேலும் ஈறுகளில் இரத்தம் கசிதல் மற்றும் சொத்தைப் பல், பல் வலிப் பிரச்சினை உள்ளவர்கள் கடுக்காய்த் தூளில் பல் துலக்கி வந்தால் மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும்.

மேலும் தொடர்ச்சியான விக்கல் வரும் பிரச்சினை கொண்டவர்கள் கடுக்காய்த் தூளினை நீரில் சேர்த்துக் குடித்து வருதல் வேண்டும்.

அதேபோல் உடல் பலவீனத்தால் ஏற்படும் மஞ்சள் காமலை நோய்க்கும் கடுக்காய் தீர்வு தருவதாய்க் கூறப்படுகின்றது. மஞ்சள் காமாலை உள்ள நாட்களில் கடுக்காய் பொடியினை சாதத்துடன் எடுத்துக் கொள்ளவோ அல்லது திரவ உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன